ஜனாதிபதி அலுவலகத்தில் பிறந்தநாள் கொண்டாட்டம்!
சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவின் பிறந்தநாள் நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று (10) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர ஆகியோரின்…