நீதிபதி சரவணராஜா தொடர்பில் இறுதி முடிவு இன்று!
உயிர்ச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறிய முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜா தொடர்பில் முழுமையான நீதிவிசாரணை நடத்த வலியுறுத்தி தமிழ் தேசிய கட்சிகள் கதவடைப்பு போராட்டத்தை நடத்தவுள்ளன.
எதிர்வரும் 13ஆம் திகதி வெள்ளிக்கிழமை கதவடைப்பு…