நாட்டில் சடுதியாக அதிகரித்து வரும் மார்பகப் புற்றுநோயாளர்கள் எண்ணிக்கை!
இலங்கையில் மார்பக புற்றுநோயால் வருடாந்தம் 700-800 பேர் உயிரிழப்பதாக மருத்துவ நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
2020 ஆம் ஆண்டளவில் இலங்கையில் 5,189 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் ஆலோசகர் சமூக…