கோவிட் தடுப்பூசி உற்பத்தி விஞ்ஞானிகளுக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு
கோவிட் வைரஸுக்கு எதிரான தடுப்பூசி உற்பத்திக்கு முக்கிய பங்காற்றிய எம்.ஆர்.என்.ஏ தொழில்நுட்பத்தை உருவாக்கிய இரு விஞ்ஞானிகளுக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
பேராசிரியர்கள் கட்டலின் கரிகோ மற்றும் ட்ரூ வெய்ஸ்மேன் ஆகியோரே…