கொழும்பில் ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக பிறப்பித்த உத்தரவு! 9 பேருக்கு தடை
கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டத்திற்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது
சமூக ஊடகங்கள் மற்றும் பயங்கரவாதத் எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்…