அபிவிருத்தி அடைந்த நாட்டைக் கட்டியெழுப்புவதில் இளம் சந்ததியினரே முன்னோடிகள் : ரணில்…
இலங்கையில் சவாலான சகாப்தத்தில் அனைத்து சிறுவர்களுக்கும் செழிப்பான நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
உலக சிறுவர் தினம் மற்றும் முதியோர் தின வாழ்த்துச்…