ஆசிரியர் தின நாளில் கேக் பூசிய மாணவர்களுக்கு ஒவ்வாமை!
பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற ஆசிரியர் தின நிகழ்வின் போது கேக் சாப்பிட்டு முகத்தில் கேக் பூசி மகிழ்ந்த 7ஆம் தர மாணவர்கள் ஒன்பது பேர் ஒவ்வாமை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று வெள்ளிக்கிழமை (06) பிற்பகல் வத்துப்பிட்டிவல…