;
Athirady Tamil News

சூடான் மோதல்: 54 லட்சம் போ் புலம்பெயா்வு!

சூடானில் ராணுவத்துக்கும், துணை ராணுவப் படைக்கும் இடையே அண்மைக் காலமாக நடந்து வரும் மோதல் காரணமாக 54 லட்சம் போ் புலம் பெயா்ந்து தவித்து வருவதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. இது குறித்து ஐ.நா.வின் சா்வதேச அகதிகள் நலப் பிரிவு தெரிவித்துள்ளதாவது:…

யாழில் பாடசாலை மாணவர்கள் மத்தியில் வேகமாக பரவி வரும் கண் நோய் தாக்கம் ..!

யாழ்ப்பாணத்தில் நிலவி வரும் வழமைக்கு மாறான கடும் காற்றுடனான காலநிலை காரணமாக குறிப்பாக வடமராட்சி, வலிகாமம் பிரதேச மாணவர்கள் மத்தியில் கண் நோய் பரவி வருவது அவதானிக்க்ப்பட்டுள்ளது. கண் கடுமையாக சிவப்படைந்து, கண்ணில் பீழை தள்ளி, கண்ணில் நீர்…

கல்முனையில் சட்டத்தரணிகள் நீதிகோரி வீதிக்கு இறங்கி போராட்டம்

கல்முனை சட்டத்தரணிகள் சங்கம் முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக நீதிகோரி நீதிமன்ற பணிபுறக்கணிப்புடன் நீதிமன்ற கட்டிடத்தொகுதிக்கு முன்னால் கண்டன ஆர்பாட்டத்தில் செவ்வாய்க்கிழமை (3) ஈடுபட்டனர். முல்லைத்தீவு…

யானை தாக்குதலுக்கு இலக்காகி பெண் மரணம்

காட்டு யானையின் தாக்குதல் காரணமாக குடும்ப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெய்னாகாடு வம்பியடி பகுதியில் செவ்வாய்க்கிழமை (03) இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. காட்டு யானை தாக்குதலில்…

கிளிநொச்சியில் சூரிய மின்சார உற்பத்தி ஆரம்பிக்க திட்டம்

கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் சுமார் 1200 ஏக்கரில் சூரிய மின்சாரத்தின் மூலம் (சோலர்) 700மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய திட்டங்கள் தயாரிக்கப்பட்டு அதற்கான வரைபடமும் இறுதி செய்யப்பட்டுள்ளது.…

யாழில் புகைப்படம் எடுத்த பொலிஸாரால் சலசலப்பு!

முல்லைத்தீவு நீதிபதி விவகாரத்தில் கண்டனத்தை வெளிப்படுத்தும் வகையில் யாழில் போராட்டத்தில் ஈடுபட்ட சட்டத்தரணிகளை போக்குவரத்து பொலிஸார் தமது கையடக்க தொலைபேசிகளில் புகைப்படம் எடுத்த சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. பதவி விலகி நாட்டைவிட்டு…

வெளிநாடொன்றில் வெடித்து சிதறிய விமானம்: இந்தியர்கள் உள்பட 6 பேர் உயிரிழப்பு!

ஜிம்பாப்வே நாட்டில் நடுவானில் விமானம் வெடித்து விபத்துக்குள்ளானதில் இந்தியர்கள் உள்பட 6 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜிம்பாப்வே - முரோவா நகரில் உள்ள வைர சுரங்கத்தின் உரிமையாளராக இந்தியர் ஹர்பால் ரந்தாவா இருந்து வருகிறார்.…

சனல்4 தொலைக்காட்சியின் விரும்பத்திற்கு ஆட முடியாது : கொந்தளித்த ரணில் – மகிந்த…

சர்வதேச விசாரணை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறுவது சரியான விடயமாகும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். விகாரைக்கு சென்று வந்த மகிந்த, ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு…

வவுனியா அம்மன் ஆலய சிலைகள் விசமிகளால் சேதம்

வவுனியா - செட்டிக்குளம் வீரபும் பகுதியில் அமைந்துள்ள ஶ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய சிலைகள் விசமிகளால் இருப்பிடங்களில் இருந்து பெயர்த்தெடுக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் இன்று (04.10.2023) இடம்பெற்றுள்ளது. ஆலயத்தின் நவக்கிரக…

நீதிபதி நாட்டிலிருந்து வெளியேறியதன் பின்னணியில் சரத் வீரசேகர: நாடாளுமன்றில் அம்பலம்

நீதிபதி சரவணராஜா மீது தொடர்ச்சியாக இராணுவப் புலனாய்வு, அரச புலனாய்வின் பார்வை இருந்ததன் காரணமாகவும் சரத் வீரசேகர போன்றவர்களின் தொடர்ச்சியான அழுத்தங்கள் இருந்ததன் காரணமாகவும் ஏற்படுத்தப்பட்ட உயிர் அச்சுறுத்தல் நிமித்தமே அவர் இந்த…

சர்வதேச விசாரணை வேண்டாம்; ஆட்சியை கைப்பற்றும் எண்ணமும் இல்லை

சர்வதேச விசாரணை வேண்டாம் என்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கருத்துடன் தானும் உடன்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்று (புதன்கிழமை) மத வழிபாட்டை அடுத்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே…

நாட்டின் விலையேற்றங்களுக்கு மக்கள் போராட்டமே காரணம்! நாமல் ராஜபக்ச கண்டுபிடிப்பு

அரகலயா அல்லது மக்கள் போராட்டமே நாட்டில் வரிகள், மின்சாரக் கட்டணங்கள் மற்றும் எரிபொருள் விலை உயர்வுக்கு வழி வகுத்ததற்காக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். இந்தநிலையில் எரிபொருள் விலையை…

பிரித்தானியாவில் இறந்த கணவனின் குரலை ரயில் நிலையத்தில் கேட்டு மகிழ்ந்த மனைவி! சுவாரஸ்ய…

பிரித்தானியாவில் பெண் ஒருவர் தன்னுடைய இறந்த கணவனின் குரலை கேட்க தினமும் ரயில் நிலையம் சென்ற சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ரயில் நிலையத்தில் காத்திருந்த பெண் பிரித்தானியாவில் மெக்கலமின் என்ற பெண்ணின் கணவர் ஆஸ்வால்ட்…

41 தூதரக அதிகாரிகளை கனடா திரும்பப் பெற வேண்டும் இந்தியா அறிவுறுத்தல்

காலிஸ்தான் பிரிவினைவாத பயங்கரவாதி ஹா்தீப் சிங் நிஜ்ஜாா் கொலை விவகாரத்தில் இந்தியா-கனடா இடையேயான உறவு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ‘இந்தியாவில் பணியமா்த்தப்பட்டிருக்கும் தூதரக அதிகாரிகளில் 41 பேரை வரும் 10-ஆம் தேதிக்குள் திரும்பப்…

ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் தொடர்பில் ஜனாதிபதியின் அறிவிப்பு..!

ஊழியர் சேமலாப நிதியம் (EPF) மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் (ETF) ஆகியவற்றை புதிய சுயாதீன அமைப்பொன்றின் கீழ் கொண்டுவர அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று நாடாளுமன்றத்தில்…

மகிந்தவுக்கு கடாபி கொடுத்த பெறுமதியான பரிசு: பல வருடங்களின் பின் வெளிவரும் உண்மை

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அண்மையில் கொழும்பிலுள்ள லிபிய தூதரகத்திற்கு சென்று இரங்கல் செய்தியை வெளியிட்டு கவலையை வெளிப்படுத்தியுள்ளார். லிபியாவில் வெள்ளத்தால் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரங்கல் செய்தியை…

நீதிபதி சரவணராஜாவிற்கு ஏற்பட்ட நிலைமை சிங்கள நீதிபதிகளுக்கும் ஏற்படும்: க.சுகாஷ்

தற்போது முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜாவிற்கு ஏற்பட்ட நிலைமை நாளை சிங்கள நீதிபதிகளுக்கும் ஏற்படும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் க.சுகாஷ் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜாவிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு…

பெறாமகளின் மரணத் தகவல் அறிந்த மறுகணமே உயிரிழந்த சிறிய தாய்..!

அம்பாறையில் பெறாமகளின் திடீர் மரணச் செய்தியினால் துக்கம் தாங்காத சிறிய தாயும் உயிரிழந்த சோகச் சம்பவமொன்று இடம் பெற்றுள்ளது. அம்பாறை அக்கரைப்பற்றில் நேற்று (03) இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்கரைப்பற்று…

முதலாவது விக்கெட்டை வீழ்த்திய யாழ்ப்பாண வியாஸ்காந்

ஆசிய விளையாட்டுப்போட்டிகளில் இலங்கை அணியில் இடம்பெற்றுள்ள யாழ் மண்ணை சேர்ந்த முதலாவது வீரர் விஜயகாந் வியஸ்காந் சர்வதேச போட்டிகளில் நேற்று தனது முதலாவது விக்கெட்டை கைப்பற்றியுள்ளார். ஆப்கானிஸ்தானிற்கு எதிரான போட்டியில் அவர் தனது முதலாவது…

சகல கட்டுப்பாடுகளும் அடுத்தவாரம் தளர்வு; வெளியான அறிவிப்பு!

அடுத்த வாரம் முதல் தனியார் வாகனங்கள் தவிர்ந்த ஏனைய இறக்குமதிகள் மீதான சகல கட்டுப்பாடுகளையும் தளர்த்த எதிர்பார்த்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துவது தொடர்பாக…

இத்தாலி: வெனிஸ் அருகே பேருந்து விபத்துக்குள்ளானதில் 21 பேர் பலி

இத்தாலியின் வெனிஸ் நகருக்கு அருகே மெஸ்ட்ரே மாவட்டத்தில் உள்ள பாலத்தில் இத்தாலியர்கள் மற்றும் வெளிநாட்டினரை ஏற்றிச் சென்ற பயணிகள் பேருந்து செவ்வாய்க்கிழமை விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், இரண்டு குழந்தைகள் உட்பட 21 பேர் பலியாகினர் என்று…

திடீரென வெடித்த சிதறிய ஹீலியம் பலூன்கள்… பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நேர்ந்த சோகம்..!

ஹைட்ரஜன் வாயுவைப் போலவே ஹீலியம் வாயுவும் காற்றைவிட லேசானது.காற்றிலுள்ள வாயுக்களில் பெரும்பகுதியான நைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் ஆகியவற்றுடன் ஒப்பிடும் போது ஹீலியம் மிகவும் லேசானதாக இருப்பதால், ஹீலியம் நிரப்பப்பட்ட பலூன்கள் மேலெழுகின்றன.…

உக்ரைனுக்கு ராணுவ வீரர்களை அனுப்பும் எந்த திட்டமும் இல்லை: பிரபல நாடு எடுத்துள்ள முடிவு

உக்ரைனுக்கு வீரர்களை அனுப்பும் திட்டம் எதுவும் இல்லை என்று பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். உக்ரைனுக்கு செல்லும் பிரித்தானிய வீரர்கள் உக்ரைன் ரஷ்யா இடையிலான மோதல் எத்தகைய போர் நிறுத்த நடவடிக்கைகளுக்கான அறிகுறியும்…

யாழில் சற்றுமுன் ஆரம்பமான மனித சங்கிலி போராட்டம்

முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு கண்டனத்தை வெளிப்படுத்தும் வகையில் போராட்டமொன்று ஆரம்பமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசிய கட்சிகளின் ஏற்பாட்டில் இந்த மனிதச் சங்கிலிப் போராட்டம் சற்றுமுன் யாழ்…

மின்சாரம் தாக்கி 8 மாத கர்ப்பிணி உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி!

மின்சாரம் தாக்கி 8 மாத கர்ப்பிணி உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மின்சாரம் கன்னியாகுமரி மாவட்டம் ஆற்றூர் அருகே தோப்புவிளை பகுதியை சேர்ந்தவர் சோப்ராஜ் (47) மற்றும் அவரின் மனைவி சித்ரா (45).…

மகிந்தவுக்கு எதிராக சதி செய்த பசில்: ரணிலுடன் இணைந்து போட்ட டீல்

அண்மைக்காலமாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை அவ்வப்போது சந்தித்து முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச சந்தித்து வருவதாக தெரிய வந்துள்ளது. இதன் பின்னணியில் சமகால ஆட்சியை உறுதிப்படுத்தும் புதிய அணுகுமுறையின் ஆரம்பம் எனத் தெரிவிக்கப்படுகிறது.…

இன்று சமையல் எரிவாயு விலையில் மாற்றம்: லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு

லிட்ரோ எரிவாயு நிறுவனம் சமையல் எரிவாயு விலையை உயர்த்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளது. உலக சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரிப்பு காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ்…

சர்வதேச நாணய நிதிய பிணை எடுப்பில் தொடரும் சிக்கல்: புதுடெல்லி தகவல்

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து இலங்கைக்கு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 330 மில்லியன் டொலர் பிணை எடுப்பு கடன் பீய்ஜிங்கின் மறுசீரமைப்பு மறுப்பு காரணமாக நிச்சயமற்றதாகியுள்ளது. புதுடெல்லியில் இருந்து வெளியாகியுள்ள அறிக்கை ஒன்று இதனை…

சுவிட்சர்லாந்தில் 154 பேருக்கு டெங்கு காய்ச்சல் கண்டுபிடிப்பு..!

சுவிட்சர்லாந்தில், 154 பேருக்கு டெங்கு காய்ச்சல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பெடரல் சுகாதாரத்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டைவிட அதிகம் 2022ஆம் ஆண்டு, 68 பேருக்கு டெங்கு காய்ச்சல் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு, இதுவரை…

கனேடிய பொருளாதாரத்தை தூக்கி நிறுத்தும் இந்திய இளைஞர்கள்… ஆண்டுக்கு ரூ.68,000 கோடி…

பல தசாப்தங்களாக கனடாவின் பொருளாதாரத்தை உயர்த்துவதில் இந்திய மாணவர்களின் பங்களிப்பு மிக அதிகம் என்றே கூறப்படுகிறது. இந்தியா - கனடா உறவில் விரிசல் இந்தியாவின் பஞாப் மாகாண இளைஞர்கள் மட்டும் ஆண்டுக்கு 68,000 கோடி அளவுக்கு முதலீடு…

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்குமாறு கோரிக்கை

அனைத்து அரச ஊழியர்களின் சம்பளத்தையும் 20,000 ரூபாவால் அதிகரிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடிதம் மூலம் கோரிக்கை விடுத்ததாக அரச சேவை தொழிற்சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது. எனினும் 1000 ரூபா சம்பளம்…

யாழில் இன்று மாபெரும் மனித சங்கிலிப் போராட்டம்! அனைவரும் அணிதிரள அறைகூவல்

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜாக்கு இழைக்கப்பட்ட அநீதிக்குக் கண்டனத்தை வெளிப்படுத்தும் வகையில் தமிழ்த் தேசியக் கட்சிகளால் மனித சங்கிலி போராட்டம் நடைபெறவுள்ளது. இன்று (04.10.2023) யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசியக் கட்சிகளின்…

புலமைப்பரிசில் பரீட்சை வகுப்புகளுக்கு தடை

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான விரிவுரைகள், கருத்தரங்குகள், பயிற்சி வகுப்புகள் மற்றும் செயலமர்வுகள் தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஒக்டோபர் 11 ஆம் திகதி நள்ளிரவு முதல் பரீட்சை முடியும் வரை தடை…

தமிழ்நாட்டு கோவில்களை அம்மாநில அரசு ஆக்கிரமித்துள்ளது – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

தமிழ்நாட்டு கோவில்களை அம்மாநில அரசு ஆக்கிரமித்துள்ளதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார். பிரதமர் மோடி தெலங்கானாவில் முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் தலைமையில் பாரத் ராஷ்ட்ர சமிதி ஆட்சி நடக்கிறது. இந்த ஆண்டு இறுதியில் அம்மாநிலத்தில் சட்ட…