க.பொ.த உயர்தர பரீட்சை திகதிகள் குறித்து கல்வி அமைச்சர் விசேட அறிவிப்பு
இந்த ஆண்டுக்கான (2023) க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான புதிய திகதிகள் இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று (03) அறிவித்துள்ளார்.
பரீட்சைகள் நடைபெறவிருக்கும் திகதியினை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்…