முல்லைத்தீவில் காவல்துறை உத்தியோகத்தர் சடலமாக மீட்பு..!
முல்லைத்தீவில் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் நேற்றைய தினம் (02) தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அம்பாறையைச் சேர்ந்த இராமநாதன் சத்தியநாதன் எனும் 35 வயதுடைய காவல்துறை உத்தியோகத்தரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.…