யாழ் மாவட்ட சட்டத்தரணிகள் சங்கம் தொடர்சியாக இரண்டு வாரங்களுக்கு எதிர்ப்பு நடவடிக்கை!
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ. சரவணராஜாவிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக யாழ்ப்பாண மாவட்ட சட்டத்தரணிகள் சங்கம் தொடர்சியாக இரண்டு வாரங்களுக்கு எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண மாவட்ட…