முச்சக்கர வண்டியில் பயணித்த குடும்பஸ்தர் மீது வாள்வெட்டு: யாழில் சம்பவம்
யாழ்ப்பாணம் பருத்தித்துறை சிறுப்பிட்டிப் பகுதியில், முச்சக்கர வண்டியில் பயணித்த இளைஞர் ஒருவரை ‘பட்டா’ ரக வாகனத்தில் வந்த நபர்கள் வாளால் வெட்டியுள்ளனர்.
இரண்டு பிள்ளைகளின் தந்தையான லக்சன் என்பவரே வாள் வெட்டு தாக்குதலுக்கு…