;
Athirady Tamil News

அரச வங்கியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்: பெருந்தொகை தங்கம் மாயம்

வென்னப்புவ, வைக்கல அங்கம்பிட்டியவில் உள்ள அரச வங்கி ஒன்றில் தங்கப் பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். அங்கு சுமார் 7 கோடி ரூபா பெறுமதியான தங்கம்…

கனடாவின் குருதி தோய்ந்த பக்கம் : குடிவரவு அமைச்சர் வெளியிட்ட பின்னணி

கனடா மிகவும் இருண்ட வரலாற்றைக் கொண்டுள்ளதாக அந்நாட்டின் குடிவரவு அமைச்சர் மார்க் மில்லர் வெளிப்படையாகக் கூறியுள்ளார். இந்த ரத்த வரலாறு பலருக்கும் அதிர்ச்சி கொடுப்பதாக அமையும் எனவும், இது குறித்த ஆவணங்களை பொதுவெளியில் வெளியிடுவது…

நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகல் விவகாரம்: சி.ஐ.டிக்கு விடுக்கப்பட்ட அதிரடி உத்தரவு!

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி பதவியை பதவி விலகல் செய்து நாட்டை விட்டு வெளியேறியமை தொடர்பில் முழுமையான விசாரணைகளை நடத்துமாறு சி.ஐ.டிக்கு பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் உத்தரவிட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் ஆராயுமாறு இலங்கை குற்றப்…

சீன ஆராய்ச்சிக் கப்பல் விஜயம்: இலங்கைக்கு அதிகரிக்கும் அழுத்தம்

தமது சொந்த புவிசார் அரசியல் கரிசனை தொடர்பான விடயங்கள் தொடர்பில் நேரடி உரையாடலை மேற்கொள்ளுமாறு இலங்கை அமெரிக்காவிற்கும் ஜப்பானுக்கும் அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை விடுத்து மூன்றாம் தரப்பு கரிசனைகளை எழுப்ப வேண்டாம் என்றும்…

கச்சா எண்ணெய் வளம் : உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் குவைத்

ஒவ்வொரு நாளும் எரிபொருட்கள் இன்றி சில வேலைகளை செய்யவே முடியாது. எனவே உலக நாடுகள் போட்டி போட்டுக் கொண்டு கச்சா எண்ணெய்யை வாங்கி வருகின்றன. வளைகுடா நாடுகள் என்றாலே எண்ணெய் வளம் தான் முதலில் நினைவுக்கு வரும். இதனால் வளைகுடா நாடுகளுக்கு…

குன்னூரில் 9 பேர் பலியான கோர பேருந்து விபத்திற்கான காரணம்? – காவல்துறை ஷாக் தகவல்!

குன்னூரில் 9 பேர் பலியான கோர பேருந்து விபத்திற்கான காரணம் குறித்து காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளனர். கோர விபத்து தென்காசி மாவட்டம் கடையம் பகுதியிலிருந்து நேற்று முன்தினம் 61 பேர் நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு சுற்றுலா வந்திருந்தனர்.…

வணிக சிலிண்டர் விலை உயர்வை வன்மையாக கண்டிக்கிறோம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

மத்திய அரசு வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையை உயர்த்தியதற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். விலை உயர்வு வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் இன்று முதல் ரூ.203 உயர்த்தியுள்ளன. முன்னதாக…

அதிகரிக்கும் டொலரின் பெறுமதி: இன்றைய நாணயமாற்றுவீதம்

இலங்கையிலுள்ள வர்த்தக வங்கிகளில் டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதிகள் வெளியாகியுள்ளன. அதன்படி கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்றைய தினம் (02) இலங்கை ரூபாயின் பெறுமதி சற்று வீழ்ச்சியடைந்துள்ளது. மக்கள் வங்கியில், அமெரிக்க…

3 வங்கிகள் மூலம் பிள்ளையானின் கட்சிக்கு பெருமளவு பணம்: அசாத் மௌலானா வெளியிட்டுள்ள புதிய…

யுத்தத்தின் இறுதி தருணங்களில் மில்லியன் கணக்கில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்களிற்கு பணம் வழங்கப்பட்டதாக அசாத் மௌலானா தெரிவித்துள்ளார். மட்டக்களப்பின் மூன்று வங்கிகள் ஊடாக பெருமளவு பணம் பிள்ளையானின் கட்சிக்கு…

ஸ்கொட்லாந்தில் புகையிரதங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து

ஸ்கொட்லாந்தில் இரண்டு புகையிரதங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டதால் பலர் படுகாயமடைந்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. ஸ்கொட்லாந்தின் ஹைலேண்ட்ஸில் உள்ள அவிமோர் புகையிரத நிலையத்தில் இரண்டு புகையிரதங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதால்…

சந்தையில் தானியங்களின் விற்பனை குறைவு

தற்போது சந்தையில் தானியங்களின் விற்பனை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக உற்பத்தியாளர்கள் மிகவும் சிரமங்களுக்கு உள்ளதாவதாக தெரிவிக்கப்படுகிறது. எள்ளு, குரக்கன், உழுந்து, கௌப்பி உள்ளிட்ட பல தானியங்களின் விலை…

ஈழத்தமிழர்களை ஏமாற்றிப் பிழைக்கும் சீமான்! பரபரப்பைக் கிளப்பிய குரல்பதிவு

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஈழத்தமிழர்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்கிறார் என தமிழர் முன்னேற்றப் படையின் தலைவர் வீரலட்சுமி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதற்கான சான்று இதோ என ஈழத் தமிழர் ஒருவர் பேசியதாக குரல் பதிவு…

24 மணி நேரமும் தடையில்லா உணவு: இஸ்ரேலிய வீரர்களுக்காக திறக்கப்பட்டுள்ள திறந்தவெளி சமையலறை

இஸ்ரேல் வீரர்களுக்கு 24 மணி நேரமும் உணவு வழங்கும் வகையில் காசா எல்லையில் திறந்தவெளி சமையலறை திறக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கானோர் உயிரிழப்பு இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் படைகளுக்கும் இடையே போர் தாக்குதலானது 14வது நாளாக நடைபெற்று…

வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு முன்னுரிமை

2024ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் குறைந்தபட்ச கொடுப்பனவாக ரூ.500 வழங்குவதற்கான முன்மொழிவுகள் உள்ளடக்கப்படும் என நிதியமைச்சின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பொதுத்துறை ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் 1000 ரூபாய் கொடுப்பனவு மற்றும்…

6000 ஆண்டுகள் பழமையான ஜோடி காலணிகள்: ஆச்சரியத்தில் ஸ்பெயின் ஆய்வாளர்கள்

ஸ்பெயின் நாட்டில் 6000 ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான ஒரு ஜோடி காலணியை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். 6000 ஆண்டுகள் பழமையான காலணி ஸ்பெயின் நாட்டின் அண்டலூசியாவில் உள்ள குகைகளில் இருந்து 6000 ஆண்டுகள் பழமையான காலணி ஜோடி ஒன்றை ஆய்வாளர்கள்…

வெளிநாட்டிலுள்ள மனைவிக்காக இலங்கையில் உயிரை விட்ட இளம் கணவன்

தலாத்துஓய - மொரகொல்ல பிரதேசத்தில் காணாமல் போயிருந்த இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடந்த மாதம் 24ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்த 30 வயதான இளைஞனின் சடலம் தனியார் காணியில் உள்ள முள் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பிரதேசவாசிகளால்…

புதிய பொலிஸ் மா அதிபரை நியமிக்கவுள்ள ஜனாதிபதி..!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த மாதம் புதிய பொலிஸ் மா அதிபரை நியமிக்கவுள்ளார். தற்போதைய பொலிஸ் மா அதிபர் சந்தன விக்கிரமரத்னவிற்கு மேலும் சேவை நீடிப்பு வழங்கப்பட மாட்டாது என பொலிஸ் ஆணைக்குழு ஜனாதிபதி செயலகத்திற்கு கடிதம் மூலம்…

கூகுள் மேப்பை நம்பி காரை ஆற்றில் விட்ட டிரைவர்.. 2 டாக்டர்கள் பலி – 3 பேர் படுகாயம்!

வழிதெரியாமல் கூகுள் மேப்பை பார்த்து விபத்தில் சிக்கி 2 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கூகுள் மேப் கேரளா மாநிலம், எர்ணாகுளத்தை சேர்ந்த டாக்டர் அத்வைது, டாக்டர் அஜ்மல் மற்றும் அவர்களது நண்பர்கள் மூன்று பேருடன் சேர்ந்து…

யாழில் விடுதி உரிமையாளரான இளைஞருக்கு நேர்ந்த சோகம்..!

யாழில் இடம் பெற்ற விபத்தொன்றில் விடுதி உரிமையாளரான இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ் சாவகச்சேரி நுணாவில் ஏ9வீதியில் இவ் விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இடம் பெற்ற விபத்து…

நாட்டின் பல பகுதிகளில் கடும் மழை

நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் தற்போது நிலவும் மழை நிலைமை மேலும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது…

நான் கடந்து வந்துவிட்டேன், எனக்கு பழகிவிட்டது..!உலகக் கோப்பை அணியில் இல்லாதது குறித்து…

நான் கடந்து வந்துவிட்டேன், எனக்கு பழகிவிட்டது என உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பெறாதது குறித்து சுழற்பந்து வீச்சாளர் சாஹல் கருத்து தெரிவித்துள்ளார். உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் உள்ள 10 நகரங்களில் அக்டோபர் 5-ம்…

ஈராக்கில் புகுந்து வான்வழித் தாக்குதல் நடத்திய துருக்கி: அங்காராவில் நடத்தப்பட்ட…

துருக்கி தலைநகர் அங்காராவில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாக வடக்கு ஈராக்கில் துருக்கி வான் தாக்குதலை நடத்தி இருப்பதாக அந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. தலைநகர் மீது பயங்கரவாத தாக்குதல் துருக்கியின் தலைநகர்…

ஒன்லைன் முறைகள் மூலம் அதிக வட்டிக்கு கடன் பெறுவோருக்கு எச்சரிக்கை..!

இலங்கையில் சமூக ஊடகங்கள் மற்றும் ஒன்லைன் முறைகள் மூலம் அதிக வட்டிக்கு பணம் நிறுவனங்கள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் எந்தவித சட்ட கட்டமைப்பும் இன்றி பணம் வழங்கும் நிறுவனங்களால் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக ஒன்லைன் நிதி…

குழந்தைக்கு பெயர் வைப்பதில் பெற்றோர் மோதல் : பெயர் சூட்டிய உயர் நீதிமன்றம்

பிறந்த குழந்தைக்கு பெயர் வைப்பதில் பெற்றோருக்கு இடையே ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்து நீதிமன்றமே குழந்தைக்கு பெயர் வைத்த சுவாரஷ்ய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. கேரள மாநிலத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பெயர் வைப்பதில் முரண்பாடு தமது…

சக மாணவனுக்கு இனிப்பு வழங்கிய மாணவியால் நேர்ந்த விபரீதம்..!

யாழ்ப்பாணத்தில் மாணவி ஒருவரிடமிருந்து சொக்லேட்டை வாங்கிய மாணவன் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள பாடசாலையொன்றில் வைத்து மாணவி ஒருவர் கொடுத்த சொக்லேட்டை வாங்கிய சக மாணவன் ஒருவன்,…

இரகசியமாக விமானத்துக்குள் நுழைந்த நபரால் கட்டுநாயக்கவில் பரபரப்பு..!

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்குள் இரகசியமாக பிரவேசித்து ஜப்பானுக்கு பயணத்தை ஆரம்பிக்கவிருந்த நிலையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், கைது செய்யப்பட்ட நபர் தொடர்பில்…

அரச பேருந்துகளில் பயணச்சீட்டு இன்றி பயணிபவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளில் பயணச்சீட்டு இல்லாமல் பயணிப்பதற்கான அபராதத்தை மூவாயிரம் ரூபாவாக உயர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனால், பயணச்சீட்டை பெற்றுக்கொள்ளாமல் பிடிபடுபவர்கள், மூவாயிரம் ரூபாய் அபராதத்துடன், இரு…

நீதிபதி சரவணராஜாவிற்கு அழுத்தங்கள் இல்லை என்று எவரும் சொல்லமுடியாது: எம்.ஏ.சுமந்திரன்…

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதிக்கு அழுத்தங்கள் இல்லை என்று எவரும் சொல்லமுடியாது இந்த மோசமான நீதி புரழ்வு ஏற்பட்டுள்ள இந்த தருணத்தில் நாங்கள் உரத்து சொல்லவேண்டிய கடப்பாடு இருக்கின்றது என்று நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்…

ஆதித்யா எல் 1- அசத்தலான அறிவிப்பை வெளியிட்டது இஸ்ரோ

சூரியனை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட ஆதித்யா எல் .1 விண்கலம் தனது பயணத்தை தொடங்கி ஒரு மாதம் நிறைவடைய உள்ள நிலையில், அதன் செயல்பாடு மற்றும் பயணம் குறித்து இஸ்ரோ அசத்தலான தகவலை தெரிவித்துள்ளது. அதன்படி ஆதித்யா எல்.1 விண்கலம் தற்போது 9.2 லட்சம்…

இலங்கையில் நீதித்துறைக்கு அச்சுறுத்தல்: பக்கச்சார்பற்ற விசாரணை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்

நீதித்துறை அதிகாரிகள் மற்றும் நீதிபதிகளுக்கு எதிரான எந்தவிதமான அச்சுறுத்தல்கள், வன்முறைகள் மற்றும் அவமதிப்புகளை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வன்மையாகக் கண்டித்துள்ளது. முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜா பதவி விலகல் செய்தமை தொடர்பில்…

மசூதி தற்கொலை தாக்குதலுக்கு இந்தியாவே காரணம் : பாகிஸ்தான் பகிரங்க குற்றச்சாட்டு

பாகிஸ்தானில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதல்களுக்கு இந்தியா தான் காரணம் என பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது. நேற்று முன்தினம் (29) மிலாது நபி பிறந்த நாளை ஒட்டி மக்கள் பள்ளிவாசலில் வழிபாட்டில் ஈடுபட்ட போது தற்கொலைப்படையைச் சேர்ந்த நபர்…

கர்நாடகாவில் கொண்டாடப்படும் விநோத பெளர்ணமி தேங்காய் போட்டி

இந்தியா பன்முக கலாச்சாரங்களையும், பாரம்பரியங்களையும் கொண்ட நாடு என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஒவ்வொரு பகுதியிலும் பிரத்யேகமான திருவிழாக்கள் மற்றும் விளையாட்டுக்கள் நடத்தப்படுவது உண்டு. தமிழகத்தின் சில இடங்களில், வேண்டுதலின்…

ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் அதிகரிப்பு..!

ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் அதிகரித்து வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. சுகாதார அமைச்சு தொடர்பாக தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள சமீபத்திய கணக்காய்வு அறிக்கையின்படி, 05 வயதுக்குட்பட்ட குழந்தைகளின்…

பசிலின் முன்னேற்றத்தால் ஆட்டம் கண்ட ரணிலின் அரசியல் கூட்டமைப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு தேர்தலில் ஆதரவளிக்க முயன்ற ஒரு அரசியல் கூட்டமைப்பு பசிலின் அண்மைய முன்னேற்றங்கள் காரணமாக ஆட்டம் கண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் பிரதான மூலோபாயவாதியுமான பசில் ராஜபக்சவுடன்…