வாடகை வீட்டில் தங்கி இருந்த நபர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழப்பு
ஹொரணையில் வாடகை அடிப்படையில் வீடு ஒன்றில் தற்காலிகமாக தங்கியிருந்த நபர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஹொரணை பண்டாரவத்தை பொக்குனுவிட்ட பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் நேற்று…