மாலத்தீவில் இறுதிக்கட்ட அதிபா் தோ்தல்
இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள தீவுக் கூட்ட நாடான மாலத்தீவில் இறுதிக்கட்ட அதிபா் தோ்தல் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்தத் தோ்தலில், இந்திய ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்டவராக அறியப்படும் அதிபா் முகமது சோலீயும், சீன ஆதரவாளராக அறியப்படும்…