யாழ் பல்கலைக்கழக மே18 நினைவுத்தூபியை அகற்ற மீண்டும் முயற்சி
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள மே-18 நினைவுத்தூபியை மீண்டும் அந்த இடத்திலிருந்து அகற்றுவதற்கு பல தரப்புகளும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக அறிய முடிகின்றது.
இதன் முதல் கட்டமாக இந்தத் தூபியை அமைப்பது தொடர்பில்…