;
Athirady Tamil News

ஐரோப்பிய சுற்றுலாப்பயணிக்கு எகிப்தில் நேர்ந்த சோகம்

எகிப்தில் சுற்றுலாப்பயணி ஒருவர் சுறா தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. சுற்றுலா இத்தாலி நாட்டைச் சேர்ந்த இருவர் எகிப்திற்கு சுற்றுலா சென்றுள்ளனர். வடக்கு மார்சா ஆலம் கடல் பகுதியில் தடை செய்யப்பட்ட பகுதிக்குள்…

விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்படவுள்ள இழப்பீட்டுத் தொகை

2024 ஆம் ஆண்டுக்கான சிறுபோகத்தில் வெள்ளம், வறட்சி மற்றும் காட்டு யானை தாக்குதலினால் ஏற்பட்ட பயிர்ச் சேதங்கள் தொடர்பான இழப்பீடுகள் குறித்து விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதன்படி, அனைத்து இழப்பீடுகளையும்…

100வது வயதில் மறைந்த ஜனாதிபதிக்கு நன்றிக்கடன்பட்டுள்ளோம்: டொனால்ட் ட்ரம்ப் அஞ்சலி

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டரின் மறைவுக்கு டொனால்ட் ட்ரம்ப் அஞ்சலி தெரிவித்துள்ளார். ஜேம்ஸ் எர்ல் கார்ட்டர் 1977 முதல் 1981 வரை அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்தவர் ஜேம்ஸ் எர்ல் கார்ட்டர் (James Earl Carter).…

பிரித்தானியாவில் 18 வயது இளைஞர் படுகொலையில் 15,16 வயது மாணவிகள்! மொத்தம் 7 பேர் கைது

பிரித்தானியாவில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்தில் பாடசாலை மாணவி உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். கத்தியால் குத்தப்பட்டு Derbyshire பகுதியில் இரவு வேளையில், 18 வயது இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு காயத்துடன் காணப்பட்டார்.…

இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கு மஹிந்த திடீர் விசிட்

மறைந்த இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் அஞ்சலி செலுத்தினார் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில், மன்மோகன் சிங்கிற்கான இரங்கல் புத்தகத்தில் தனது…

அசர்பைஜான் விமான விபத்து குறித்து ஜெலென்ஸ்கியிடம்..தலைவர் என்ற முறையில்..ட்ரூடோ கூறிய…

உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியிடம் அசர்பைஜான் விமான விபத்து குறித்து பேசியதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். 38 பேர் உயிரிழந்த சம்பவம் கசகஸ்தானில் தரையிறங்க முயன்ற அசர்பைஜான் விமானம் விபத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்த…

அஸ்வெசும கொடுப்பனவு : மாணவர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

கற்றல் நடவடிக்கையினை முன்னெடுக்கும் அஸ்வெசும பயனாளிகளின் பிள்ளைகளுக்கான 6000 ரூபாய் கொடுப்பனவு கடந்த வௌ்ளிக்கிழமை அஸ்வெசும வங்கி கணக்குகளுக்கு திறைசேரி ஊடாக வழங்கப்பட்டுள்ளது நிதி மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு அறிக்கை ஒன்றை…

இடம்மாறும் ஜனாதிபதி நிதியம்

ஜனாதிபதி நிதியத்தை புதிய இடத்திற்கு மாற்றுவது தொடர்பான அறிவிப்பை ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ளது. அதன்படி இதுவரை கொழும்பு 10, டி.ஆர். விஜேவர்தன மாவத்தை, லேக்ஹவுஸ் கட்டிடத்தின் 3வது மாடியில் பராமரிக்கப்பட்டு வந்த ஜனாதிபதி நிதிய…

தரையிறங்கும் போது தீப்பற்றிய Air Canada விமானம்., பயணிகள் பாதுகாப்பாக மீட்பு

ஏர் கனடா (Air Canada) விமானமொன்று தரையிறங்கும் போது தீப்பற்றியது, ஆனால் பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். Newfoundland தீவின் St John's நகரத்தில் இருந்து Nova Scotia மாகாணத்தின் Goffs விமான நிலையம் நோக்கி புறப்பட்ட Air Canada…

பிரான்ஸ் கடற்கரையில் புலம்பெயர் மக்கள் மூவர் உயிரிழப்பு., 50 பேர் மீட்பு

பிரித்தானியாவிற்கு செல்ல முயன்ற நிலையில், பிரான்சின் கலே கடற்கரைக்கு அருகே புலம்பெயர் மக்கள் 3 பேர் உயிரிழந்துள்ளனர். Sangatte நகரின் மேயர் கீ அலமான் இந்த தகவலை உறுதிப்படுத்தியதுடன், 7 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளதாக தெரிவித்தார்.…

இரவு பகல் பாராமல் உழைத்து விஜய்யை முதல்வர் ஆக்குவோம்- புஸ்சி ஆனந்த்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு, ஆரணி, போளூர், வந்தவாசி, கலசப்பாக்கம், கிழ்பெண்ணாத்தூர் ஆகிய தொகுதிகளுக்கான தவெக வளர்ச்சி குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டம் சென்னை பனையூரில் உள்ள கட்சி தலைமை நிலையச் செயலகத்தில்…

அரிசி விநியோகத்தில் உள்ள பிரச்சனையால் தான் அரிசி மக்களை சென்றடையவில்லை

அரிசி நாட்டுக்கு போதுமான அளவு உற்பத்தியாகின்ற போதிலும் அதனை விநியோகிப்பதில் உள்ள பிரச்சினையால் மக்களுக்கு உரிய முறையில் சென்றடையாமல் உள்ளது என கலாநிதி அகிலன் கதிர்காமர் தெரிவித்துள்ளார். வடக்கு கூட்டுறவு அபிவிருத்தி வங்கியின்…

யாழில். தொடரும் சட்டவிரோத சுண்ணக்கல் அகழ்வு – நீர் உவராகும் அபாயம்

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் சுண்ணக்கல் அகழ்ந்து திருகோணமலைக்கு கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகிறது இதனை கட்டுப்படுத்த எவரும் நடவடிக்கை எடுக்கவில்லை என பிரதேச மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். தென்மராட்சி பகுதிகளில் உள்ள தனியார்…

தேசிய ரீதியில் சிறந்த கைத்தொழில் முயற்சியாளராக தெரிவு செய்யப்பட்டோருக்கான கெளரவிப்பு…

தேசிய ரீதியில் சிறந்த கைத்தொழில் முயற்சியாளராகத் தெரிவு செய்யப்பட்டோருக்கான கெளரவிப்பு நிகழ்வானது கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் மாகாணப் பணிப்பாளர் சி. சிவகெங்காதரன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (30.12.2024) காலை 10.00 மணிக்கு யாழ்…

பெண்குழந்தை பிறந்ததால் மனைவியை உயிருடன் எரித்த கணவன்.., தீயோடு தெருவில் ஓடிய மனைவி

மகாராஷ்டிராவில் மூன்றாவதாகவும் பெண் குழந்தையை பிரசவித்த மனைவியை கணவன் உயிருடன் தீவைத்து எரித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. மூன்றாவதாக பிறந்த பெண்குழந்தை மகாராஷ்டிர மாநிலம் பர்பானி மாவட்டத்தில் கங்காகேட் நாகாவை சேர்ந்தவர் குண்ட்லிக் உத்தம்…

அசர்பைஜான் விமான விபத்து: புடினின் மன்னிப்பை ஏற்க மறுத்த பிரித்தானியா

அசர்பைஜான் விமான விபத்து தொடர்பில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் கேட்ட மன்னிப்பை பிரித்தானியா ஏற்க மறுத்துள்ளது. அசர்பைஜான் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் அசர்பைஜானின் பாக்குவிலிருந்து ரஷ்யாவின் க்ரோஸ்னி நோக்கி புறப்பட்டு, கசகஸ்தானில்…

இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கு 45 வீத வரி

இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கு 45 வீத வரி விதிக்கப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் இந்த குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். இறக்குமதி…

நாட்டை ஆபத்தில் இருந்து மீட்க தயார் நிலையில் ரணில்

இலங்கைக்கு ஆபத்து ஏற்பட்டால் அதிலிருந்து மீட்பதற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) ஆயத்தமாக இருக்கின்றார் என முன்னாள் அமைச்சர் வஜிர அபேவர்தன(Vajira Abeywardena) தெரிவித்துள்ளார். அனுபவம் இல்லாதவர்களிடம் நாட்டை…

வாகன விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் காயம்

ஜீப் வாகனம் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் கொடகவெல,பலங்கொட,ராகலை ஆகிய பிரதேசங்களை சேர்ந்த நான்கு பெண்கள் மற்றும் ஒரு ஆண் காயமடைந்து மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், டிக் ஓயா வைத்தியசாலைக்கு…

புத்தாண்டு முதல் மீண்டும் ஆரம்பமாகும் நாகை- யாழ் கப்பல்சேவை

நாகப்பட்டினம் மற்றும் காங்கேசன் துறை இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை புத்தாண்டு முதல் மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. தமிழகத்திற்கும், இலங்கைக்கும் இடையேயான கப்பல் போக்குவரத்து சேவை நாற்பது ஆண்டு கால…

பிரித்தானியாவில் 48 மணி நேரம் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்ட மக்கள்

பிரித்தானியாவில் தற்போது ஆபத்தான தொற்று நோய் பரவி வருவதை அடுத்து 48 மணி நேரம் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வைரஸ் பரவக்கூடும் நோரோவைரஸ் மிகவும் தொற்றக்கூடிய கிருமி, ஆனால் குடும்பத்தில் யாராவது நோய்வாய்ப்பட்டால்…

திருடனுடன் , திருட்டு நகையை அடகு வைத்த காவலர்கள்

திருடன் திருடிய நகைகளை வேலூர் மத்திய சிறைக் காவலர்கள் இருவர் அடகு வைத்தது கண்டுபிடிக்கப்பட்டதால் மூவரும் கைதானார்கள். ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ், 73. இவர் டிசம்பர் 4ஆம் தேதி சென்னைக்கு சென்றிருந்தார். அப்போது…

H-1B Visa… எலோன் மஸ்கால் இரண்டுபட்ட டொனால்டு ட்ரம்ப் ஆதரவாளர்கள்

அமெரிக்காவில் H-1B visa பயன்பாடு தொடர்பில் கடும் விவாதம் எழுந்துள்ள நிலையில், எலோன் மஸ்கின் முடிவுக்கு டொனால்டு ட்ரம்ப் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ளார். போராடுவேன் என மஸ்க் டொனால்டு ட்ரம்பின் ஆதரவாளர்கள் சிலரால் எதிர்க்கப்பட்ட…

யாழில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம்

இலங்கையில் உள் நாட்டு யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் வாழும் உறவுகள் இன்றையதினம் திங்கட்கிழமை தமது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டி போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். நீதி வேண்டி வடக்கு…

பாடசாலை நடத்தப்படும் நாட்களின் எண்ணிக்கையில் திருத்தம்

எதிர்வரும் 2025ஆம் ஆண்டு பாடசாலை நடத்தப்படும் நாட்களின் எண்ணிக்கையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய, அரச பாடசாலைகள், அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் பயிலும் மாணவர்களின் வருடாந்த பாடசாலை வருகை 210 நாட்கள் என்ற தேவை 181…

மட்டக்களப்பில் சிக்கிய 16 அடி நீள முதலை

மட்டக்களப்பு, புளியந்தீவு வாவிக்கரை வீதி இரண்டில் சுமார் 16 அடி நீளமான முதலையொன்று நேற்று(29) பொதுமக்களால் உயிருடன் பிடிக்கப்பட்டது. கடந்த சில தினங்களாக மட்டக்களப்பு பிரதேச ஆற்றில் தென்பட்ட இந்த முதலை கரைக்கு வந்த போதே, பொதுமக்கள்…

இஸ்ரேலுக்கு மீண்டும் ஆயுத ஏற்றுமதி செய்ய ஜேர்மன் அரசு ஒப்புதல்

கடந்த சில மாதங்களாக விதிக்கப்பட்டிருந்த தடைகளுக்குப் பிறகு, இஸ்ரேலுக்கு மீண்டும் ஆயுத ஏற்றுமதிக்கு ஜேர்மனி ஒப்புதல் அளித்துள்ளது. ஜேர்மன் அரசாங்கம் 2024-ஆம் ஆண்டு இறுதியில் இஸ்ரேலுக்கு புதிதாக 30 மில்லியன் யூரோக்கள் மதிப்புள்ள ஆயுத…

2025 இல் ஓய்வூதியம் வழங்கும் திகதிகள் அறிவிப்பு

2025 ஆம் ஆண்டு ஓய்வூதியம் வழங்கும் திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஓய்வூதிய பணிப்பாளர் நாயகம் ஜகத் டயஸின் கையொப்பத்தின் கீழ் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில் இருந்து இது குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி ஜனவரி, பெப்ரவரி, மார்ச், செப்டம்பர்,…

ம.பி.: 140-அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் உயிரிழப்பு

மத்திய பிரதேசத்தின் குணா மாவட்டத்தில், 140-அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 10 வயது சிறுவன் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். குணா மாவட்டத்தில் இருந்து 50 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள பிப்லியா கிராமத்தில் சனிக்கிழமை மாலை 5 மணியளவில் இச்சம்பவம்…

ஒரேநேரத்தில் மூன்று இளைஞர்கள் உயிரிழப்பு; சோகத்தில் மூழ்கிய பிரதேசம்

புத்தளம் மாம்புரி பகுதியில் மின்சாரம் தாக்கியதில், 3 பேர் மரணமடைந்துள்ள சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த துயர சம்பவம் (29) ஞாயிற்றுக்கிழமை, கல்பிட்டி வீதி, மாம்புரி பகுதியில் இடம்பெற்றுள்ளது. கட்டிடம் ஒன்றிற்கு…

யாழில். விடுமுறை தினங்களில் அனுமதியின்றி தறிக்கப்படும் பனை மரங்கள்

யாழ்ப்பாணத்தில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அனுமதிகள் இன்றி சட்டவிரோதமான முறையில் பனை மரங்கள் தறிக்கப்படுவதாகவும், அவ்வாறு மரங்கள் தறிக்கப்படும் போது 0779273042 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறு பனை அபிவிருத்திச்…

தேங்காய் எண்ணெய் விநியோகம் குறித்து வெளியான தகவல்

பயன்படுத்தப்பட்ட தேங்காய் எண்ணெய்யை சுத்திகரித்து மீண்டும் சந்தைக்கு விநியோகிக்கும் மோசடி தொடர்பில் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் பிரதம செயலாளர் சமீர முத்துகுட இதனை…

தென்கொரிய விமான விபத்து தொடர்பில் நிபுணர்கள் கூறும் அதிர்ச்சி காரணம்

பறவை ஒன்றுடன் மோதியதால் தென்கொரிய விமானத்தில் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தீயணைப்பு அதிகாரிகள் மற்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். தென்கொரியாவில் விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் தனது உறவினருக்கு அனுப்பிய குறுந்தகவலில்,…

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்டர் காலமானார்

அமெரிக்க(us) முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்டர்(jimmy-carter) காலமானார். இறக்கும்போது அவருக்கு வயது 100.ஜோர்ஜியாவின் ப்ளைன்ஸில் உள்ள அவரது வீட்டில் ஞாயிற்றுக்கிழமை(29) பிற்பகல் அவர் காலமானதாக கார்டர் மையம் மற்றும் அமெரிக்க ஊடகங்கள்…