;
Athirady Tamil News

காஸா நிலைக்கு தள்ளப்படும் லெபனான்… நாட்டின் தெற்கு மற்றும் கிழக்கில் நிரம்பும்…

ஹிஸ்புல்லா படைகள் ஆதிக்கம் செலுத்தும் லெபனான் பகுதிகளில் இஸ்ரேல் ராணுவம் கடுமையான தாக்குதலை முன்னெடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. காயமடைந்தவர்கள் எண்ணிக்கை லெபனானின் சுகாதார அமைச்சர் திங்களன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டின் தெற்கு…

விஜித ஹேரத்திற்கு நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்தை (Vijitha Herath) எதிர்வரும் நவம்பர் மாதம் 29ஆம் திகதி முன்னிலையாகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த உத்தரவானது, கொழும்பு மேல் நீதிமன்றத்தால் இன்று (24) உத்தரவிட்டுள்ளது.…

தென் அமெரிக்காவின் பல பகுதிகளில் கடும் வறட்சி

தென் அமெரிக்காவின் பல பகுதிகளில் கடும் வறட்சி நிலவி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஈக்வடோரில் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவு வறட்சி ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அங்கு இரண்டு மாதங்களுக்கு மேல் மழை பெய்யாததன் காரணமாகத்…

ஒரே இரவில் பிரான்ஸில் இருந்து பிரித்தானியாவுக்கு தாவிய 700 ஏதிலிகள்!

ஒரே இரவில் சனிக்கிழமை ( 21), பிரான்சில் இருந்து 702 அகதிகள் பிரித்தானியா நோக்கி படையெடுத்துள்ளதாக பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த சில நாட்களாக இதுபோன்ற சட்டவிரோத பயணம் அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளானர். பிரான்சின்…

அநுரவிடம் இருந்து சுமந்திரனுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு….! வெளியான தகவல்

இலங்கையின் புதிய ஜனாபதியாக அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) பதவியேற்றதை தொடர்ந்து பிரதமராக ஹரிணி அமரசூரியவும் (Harini Amarasuriya) ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளார். புதிய அமைச்சரவையில் பிரதமர் ஹரிணி அமரசூரியவும்…

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ஆற்றவுள்ள சிறப்புரை : வெளியான அறிவிப்பு

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை ஆற்றவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு, இன்று (24) இரவு ஏழு மணிக்கு ஆற்றவுள்ள இவ்வுரையில் விசேட அறிக்கையொன்று வெளியிடப்படவுள்ளதாக…

பொதுத் தேர்தலில் நானே பிரதமர் வேட்பாளர் ; சஜித்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் தாமே பிரதமர் வேட்பாளர் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்துள்ளார். இது தொடர்பான பிரேரணை கட்சிக் கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இதேவேளை ரணிலுடன் கூட்டுச்…

ராஜபக்ச குடும்பத்தை சேர்ந்த பலர் நாட்டை விட்டு தப்பியோட்டம்

முன்னாள் ஆட்சியாளர்களான ராஜபக்ச குடும்பத்தை சேர்ந்த பலர் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மட்டும் இலங்கையில் உள்ளதாக…

புதிய அமைச்சரவை நியமனம்

இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க பொறுப்பேற்று நிலையில், தேசிய மக்கள் சக்தியின் புதிய அமைச்சரவை இன்று பொறுப்பேற்றுள்ளது. ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, பிரதமர் ஹரினி அமரசூரிய மற்றும் தேசிய மக்கள்…

பிரான்சின் முதல் AI அமைச்சர் தேர்ந்தெடுப்பு: புதிய அமைச்சரவை குறித்த சில தகவல்கள்

பிரான்ஸ் நாட்டில் தேர்தல் முடிந்து கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் ஆகியும் அரசு அமைக்கப்படாமல் இழுபறி நீடித்த நிலையில், நேற்று புதிய அரசு குறித்த விவரங்களை ஜனாதிபதி வெளியிட்டுள்ளார். புதிய அமைச்சரவை குறித்த சில தகவல்கள் பிரான்சின் புதிய…

விஜயின் அரசியல் மாநாட்டிற்கு வருபவர்கள் பின்பற்ற வேண்டிய 8 விடயங்கள்

நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழக கட்சியின் முதல் அரசியல் மாநாடு நடைபெறவுள்ள நிலையில் புஸ்ஸி ஆனந்த் சில அறிவுரைகளை வழங்கியுள்ளார். நடிகர் விஜய் தமிழக வெற்றி கழக கட்சியை தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். அவர் வரும் 2026 சட்டமன்ற…

குடும்பத் தலைவர்களுக்கு மாதம் ₹3000 உதவித்தொகை – வாக்குறுதிகளை அறிவித்த ராகுல்…

ஜம்மு காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. தேர்தல் ஜம்மு காஷ்மீரில் மொத்தம் உள்ள 90 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு 3 கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படுகிறது.அதில் முதல்கட்ட வாக்குப்பதிவு 24 தொகுதிகளில் செப்.18…

இலங்கையின் 16 ஆவது பிரதமராக கலாநிதி ஹரினி அமரசூரிய பதவிப்பிரமாணம்

இலங்கையின் 16 ஆவது பிரதமராக கலாநிதி ஹரினி அமரசூரிய பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க முன்னிலையில் அவர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

இலங்கை வரலாற்றில் மூன்றாவது பெண் பிரதமராக இடம்பிடித்த ஹரினி

இலங்கையின் புதிய பிரதமராக ஹரினி அமரசூரிய சற்று முன்னர் பதவியேற்றுக் கொண்டார். ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் முன்னிலையில் இலங்கையின் 16ஆவது பிரதமராக அவர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். இதேவேளை, இலங்கையின் மூன்றாவது பெண் பிரதமர்…

உலக சுற்றுலா நாள் நிகழ்வு பற்றிய ஊடக விவரிப்பு

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பொன்விழா ஆண்டு நிகழ்வுகளின் வரிசையாக உலக சுற்றுலா தினத்தினை “சுற்றுலாவும் அமைதியும்" என்ற தொனிப்பொருளில் இந்தியாவின் பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்துடன் இணைந்து சிறப்பிக்கும் முகமாக முதல் நாள் ஆரம்ப நிகழ்வுகள்,…

இஸ்ரேலின் உக்கிரமான தாக்குதல்: 100 பேர் பலி

தெற்கு லெபனான் (Lebanon) நாட்டில் உள்ள ஈரான் (Iran) ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா (Hezbollah) அமைப்பினர் மீது இஸ்ரேல் (Israel) ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இன்று இஸ்ரேல் நடத்திய குறித்த ஏவுகணை தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட குறைந்தது…

அமெரிக்காவில் கேளிக்கை விடுதியில் துப்பாக்கிச்சூடு; நால்வர் பலி 18 பேர் காயம்

அமெரிக்காவில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்தtஹுடன் மேலும், 18 பேர் காயமடைந்தனர். அமெரிக்காவின் அலபாமா மாகாணம் பர்மிங்கம் நகரில் கேளிக்கை விடுதி உள்ளது. இந்த கேளிக்கை விடுதிக்கு வெளியே நேற்று இரவு பலர்…

விதியால் அரசியலுக்கு வந்தேன் – அமெரிக்காவில் மோடி உருக்கம்

கிடைத்த இடத்தில் சாப்பிட்டு, கிடைத்த இடத்தில் உறங்கினேன் என மோடி பேசியுள்ளார். மோடி அமெரிக்க பயணம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, 3 நாட்கள் சுற்றுப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். குவாட் மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர்…

இனி நாடாளுமன்றில் ரணில் இல்லை! அறிவிப்பை வெளியிட்டது ஐதேக

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட மாட்டார் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் இன்றையதினம் இடம்பெற்ற…

இடைக்கால அமைச்சரவை; இன்றிரவு நாடாளுமன்றம் கலைக்கப்படலாம்

இலங்கை ஜனாதிபதி;ல்அனுரகுமார திசாநாயக்க புதிய அரசாங்கம் அமைக்கப்படவுள்ள நிலையில் இன்றிரவு நாடாளுமன்றம் கலைக்கப்படலாம் டிசம்பரில் தேர்தல்கள் இடம்பெறலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரதமர் தினேஸ் குணவர்த்தன பதவியை இராஜினாமா செய்துள்ளதை…

அநுரவின் அதிரடி உத்தரவு : கட்டுநாயக்கவில் தீவிரப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு

இலங்கையில் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டவர்கள் நாட்டை விட்டுத் தப்பிச் செல்லாதவாறு கட்டுநாயக்க விமான நிலையத்தில் (Bandaranaike International Airport) பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதற்கமைய சில அரசியல்வாதிகள்…

செந்தில் தொண்டமான் உட்பட்ட அறுவரின் இராஜினாமா; வர்த்தமானி வௌியானது

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் உட்பட்ட ஆளுநர் பதவிகளை இராஜினாமா செய்த அறுவரின் பெயர் விபரங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி செயலகம் வெளியிட்டுள்ளது. இலங்கையில் 9 ஆவது ஜனாதிபதியாக அனுர குமார பதவியேற்றுள்ள நிலையில்…

கத்தியால் தாக்கப்பட்ட பிரித்தானிய சிறுவன்… கடைசியாக கூறிய அந்த வார்த்தை: வெளிவரும்…

தென் கிழக்கு லண்டனில் கத்தியால் தாக்கப்பட்ட சிறுவன் இறப்பதற்கு முன்பு கடைசியாக கெஞ்சிய வார்த்தைகள் தற்போது வெளியாகியுள்ளது. சிறுவன் ரத்தவெள்ளத்தில் தென் கிழக்கு லண்டனில் வூல்விச் பகுதியில் ஞாயிறன்று மதியத்திற்கு மேல் சுமார் 6.30…

குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ஜேர்மனியின் ஆளும் கட்சி

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் தேர்தல்கள் நடைபெற்றுவரும் நிலையில், இடைத்தேர்தல்கள் பெருமளவில் கவனம் ஈர்த்துவருகின்றன. இடைத்தேர்தல் முடிவுகள், பொதுத்தேர்தல் முடிவுகளை கணிப்பவையாக கருதப்படும் நிலையில், ஒவ்வொரு தொகுதி தேர்தல் முடிவும்…

சிறுவர்கள் ஆபாச படத்தாலோ அல்லது சேமித்து வைத்தாலோ..இதான் நடக்கும் – நீதிமன்றம்…

சிறுவர்கள் ஆபாச படத்தை பதிவிறக்கம் செய்து பார்த்த வழக்குக்கு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. சிறுவர்கள்.. சென்னையை சேர்ந்த இளைஞர் ஒருவர் செல்போனில் சிறுவர்கள் தொடர்பான ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து பார்த்தது தொடர்பாக அவர் மீது…

நினைத்தது நடக்கவில்லை – ரணில் கவலை

பொதுஜன பெரமுன சார்பில் தமக்கு வாக்களித்தவர்களின் எண்ணிக்கை தாம் நினைத்த அளவுக்கு இல்லை என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு, மலர் வீதியிலுள்ள அரசியல் காரியாலயத்தில் கட்சி உறுப்பினர்கள் மற்றும்…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் உண்மையை வெளிக்கொணர்வேன் ; கொழும்பு பேராயரிடம் ஜனாதிபதி…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த உண்மையை வெளிக்கொணர்வேன் என புதிய ஜனாதிபதி அநுரகுமார உறுதியளித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, புதிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நேற்றையதினம் (23) கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம்…

அநுரவிற்கு சர்வதேச நாணய நிதியம் கூறியுள்ள செய்தி

இலங்கையை, பொருளாதார மீட்சிக்கான பாதையில் இட்டுச் செல்ல, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடன் இணைந்து செயற்பட எதிர்பார்த்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் ஒருவர் இதனை தெரிவித்துள்ளார்.…

விபரீத விளையாட்டுக்களில் ஈடுபட வேண்டாம் – தமிழ் பொதுக்கட்டமைப்பிடம் சுமந்திரன்…

நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் வெறும் 1.69% வாக்குகளையே பெற்றதன் மூலம் அரியநேத்திரன் தமிழ் மக்களால் ஒரு பொருட்டாகவே கருதப்படவில்லை என்பது நிரூபணமாகியிருக்கின்றது என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான…

ஹமாஸ் புதிய தலைவர் கொல்லப்பட்டாரா… உறுதி செய்ய முடியாமல் திணறும் இஸ்ரேல்

ஹமாஸ் படைகளின் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அதை உறுதி செய்ய முடிமால் தற்போது விசாரணைக்கு முடிவெடுத்துள்ளது இஸ்ரேல். சின்வார் கொல்லப்பட்டதாக தகவல் காஸாவின் பின்லேடன் என அறியப்படும் சின்வார்…

இந்தியாவில் குஜராத்தில் தொடர் நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

இந்தியா (india) - குஜராத் மாநிலத்தில் கட்ச் மாவட்டத்தில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதாக நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலநடுக்கம் கட்ச் மாவட்டத்தில் நேற்று காலை (23/9/2024) 10.05 மணியளவில் பதிவான நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 3.3…

நாட்டை விட்டு வெளியேறிய கோட்டாபய ராஜபக்ச!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நேபாளத்திற்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சவுத்ரி குழுமம் விடுத்த அழைப்பின் பேரிலேயே அவர் நேபாளத்துக்கு சென்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கமைய கோட்டாபய, நேற்று(23.09.2024)…

தேர்தலில் படுதோல்வியின் பின்னர் மக்களுக்கு நாமல் வெளியிட்டுள்ள அறிவிப்பு

எமக்கு பாடம் கற்பிப்பது மக்களுக்கு அவசியமாயின் அந்த பாடத்தை சிறந்த முறையில் கற்றுக்கொண்டு மீண்டும் சவால்களை வெற்றிக்கொள்ள தயாராகுவேன் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்ட நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.…

9ஆவது ஜனாதிபதியின் பதவியேற்பினை முன்னிட்டு ஆசி வேண்டி விஷேட துஆ பிராத்தனை(video)

video link: https://wetransfer.com/downloads/96adec951ee90d4a4c9a4ba22a163fac20240923110108/c96a42?utm_campaign=TRN_TDL_05&utm_source=sendgrid&utm_medium=email&trk=TRN_TDL_05 இலங்கையின் 9 ஆவது புதிய ஜனாதிபதியின் பதவியேற்பினை…