காசா மருத்துவமனை தாக்குதல்: பைடனின் அதிரடி நடவடிக்கைகள்
காசா மக்களுக்காக மற்றும் மேற்குக் கரையில் மனிதாபிமான உதவிக்காக 100 மில்லியன் டாலர்களை வழங்குவதற்கு அறிவித்துள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
குறித்த அறிவிப்பானது, அமெரிக்க அதிபரின் எக்ஸ்(டுவிட்டர்) வலைதளத்தில்…