இலங்கையுடனான ஒப்பந்தங்கள் குறித்து நிலையற்ற தன்மையில் IMF
கடனளிப்பவர்களுடன் இலங்கையின் பேச்சுக்கள் தொடர்கின்றன எனினும் குறிப்பிட்ட ஒப்பந்தங்கள் பற்றி தெரியவில்லை என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
நிதியத்தின் இலங்கைக்கான பணித் தலைவர் ரொய்ட்டர்ஸிடம் இதனை தெரிவித்துள்ளார்.…