இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதல் : அசிட் வீச்சு – கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில்…
அஹுங்கல்ல பத்திராஜகம பிரதேசத்தில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் அசிட் வீச்சு மற்றும் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் 8 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த மோதலில் இரு குழுக்களின் பணியாளர்களும் காயமடைந்துள்ளதுடன் 4 பெண்களும்…