;
Athirady Tamil News

யாழில் மாவையே சந்தித்த ரணில்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெற்றி பெற்று தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வடமாகாண அபிவிருத்தியை உறுதிப்படுத்துவார் என தாம் எதிர்பார்ப்பதாக இலங்கை தமிழரசுக் கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.…

யாழில். வாகனங்கள் அடித்து உடைத்து தீ வைப்பு

யாழ்ப்பாணத்தில் வன்முறை கும்பல் ஒன்றினால் வேன் ஒன்றுக்கும், கார் ஒன்றுக்கும் நேற்றைய தினம் சனிக்கிழமை இரவு தீ வைக்கப்பட்டுள்ளது. வாகனங்களை வைக்கப்பட்ட தீயினை அணைக்க முயற்சித்த பெண்ணொருவர் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் யாழ் . போதனா…

உக்ரைனை குறிவைத்த 67 நீண்ட தூர ஏவுகணை: இரவோடு இரவாக ரஷ்யா நடத்திய வேட்டை

ரஷ்யா 67 நீண்ட தூர ராக்கெட்டுகளை ஏவி தாக்குதல் நடத்தி இருப்பதாக உக்ரைனிய ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. ரஷ்யா புதிய தாக்குதல் உக்ரைன் ரஷ்யா இடையிலான போரில் தற்போதைய புதிய நடவடிக்கையாக இரவோடு இரவாக ரஷ்யா 67 நீண்ட தூர ராக்கெட்டுகளை ஏவி…

புலம்பெயர்தல் தொடர்பில் கடும் நடவடிக்கை எடுப்பேன்: பிரான்ஸ் புதிய பிரதமர் உறுதி

பிரான்ஸ் நாட்டின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர், புலம்பெயர்தல் தொடர்பில் கடும் நடவடிக்கை எடுக்க இருப்பதாக உறுதியளித்துள்ளார். பிரான்ஸ் நாட்டின் புதிய பிரதமர் பிரான்ஸ் நாட்டின் புதிய பிரதமராக, மிஷல் பார்னியேர் (Michel…

அரசு நிகழ்வில் ஆவேசமாக சாமி ஆடிய பள்ளி மாணவிகள் – அதிர்ந்த ஆசிரியர்கள்

அரசு நிகழ்வில் பக்தி பாடலுக்கு மாணவிகள் சாமி ஆடும் வீடியோ வைரலாகி வருகிறது. மதுரை புத்தக திருவிழா மதுரை தமுக்கம் மைதானத்தில் ஓவ்வொரு ஆண்டும் புத்தக திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் பபாசி ஒருங்கிணைப்பில் நேற்று தொடங்கிய…

சுனிதா வில்லியம்ஸ் இல்லாமலே பூமிக்குத் திரும்பியது விண்வெளிக்குச் சென்ற விண்கலம்

சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்ற சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவரது சக வீரரை விண்வெளிக்குக் கொண்டு சென்ற விண்கலம், அவர்கள் இருவரும் இல்லாமலே பூமிக்குத் திரும்பியுள்ளது. விண்வெளியில் சிக்கிகொண்டுள்ள வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ்…

வெளிநாடுகளுக்கு சென்று திரும்பாத அதிகாரிகளின் பணியிடங்கள் குறித்து அரசாங்கம் வெளியிட்ட…

நீண்ட விடுப்பு பெற்று தொழில் அல்லது பிற நோக்கங்களுக்காக வெளிநாடு செல்லும் பொதுத்துறை ஊழியர்கள், விடுமுறையை முடித்துவிட்டு சேவைக்கு திரும்பாத பட்சத்தில் அல்லது விடுமுறை நீடிப்பு பெறாத பட்சத்தில், அவருடைய பணி இடம் வெற்றிடமாகியுள்ளதாக…

கடவுச்சீட்டுகளுக்கான நெருக்கடி: குடிவரவு கட்டுப்பாட்டாளர் போலந்து பயணம்

கடவுச்சீட்டுக்களுக்கான விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், குடிவரவு கட்டுப்பாட்டாளர் மற்றும் துணைக் கட்டுப்பாட்டாளர் ஆகியோர் கடவுச்சீட்டுக்களை தயாரிக்கும் போலந்து நிறுவனத்துடன் பேச்சு நடத்துவதற்காக அங்கு சென்றுள்ளதாக…

யாழில் அநுர வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்து: ஆதரிக்கும் சுமந்திரன்

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க யாழ்ப்பாணத்தில் (Jaffna) இனவாதத்தை அடிப்படையாக கொண்ட கருத்தினை வெளியிடவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் (M. A. Sumanthiran) தெரிவித்துள்ளார். நாங்கள் ஊழல் அற்ற…

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட மாட்டேன்: அரியநேத்திரன் அதிரடி

எதிர்வரும் நாடாளுமன்றத்தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என ஜனாதிபதி வேட்பாளர் பா.அரியநேத்திரன் (P. Ariyanethiran) தெரிவித்துள்ளார். அதாவது, இம்முறை ஜனாதிபதித்தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளராகக் களமிறங்கியிருப்பதன் மூலம் தமிழ் மக்கள் மத்தியில்…

ஜேர்மனி நோக்கி சென்றுகொண்டிருந்த விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: கழிவறையில் கிடந்த…

இந்தியாவிலிருந்து ஜேர்மனி நோக்கி சென்றுகொண்டிருந்த விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட விடயம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பின்னர் அது புரளி என தெரியவந்தது. ஜேர்மனி நோக்கி புறப்பட்ட விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் நேற்று…

மகா விஷ்ணுவுக்கு செப்டம்பர் 20 வரை நீதிமன்றக் காவல்

சர்ச்சை பேச்சு தொடர்பாக கைதான மகாவிஷ்ணுவை செப்டம்பர் 20ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவையடுத்து மகா விஷ்ணு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சென்னை…

புதிதாக மின் இணைப்புகளை மேற்கொள்வோருக்கு இறைவரித்திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு

புதிதாக மின் இணைப்புகளை மேற்கொள்ளும் போது வரி இலக்கத்தை கட்டாயம் பெற்றுக்கொள்ள வேண்டும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பான முன்மொழிவு இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்படும் என…

அனைத்து மதத்தினரின் உரிமைகளும் பாதுகாக்கப்படும் : ஜனாதிபதி உறுதி

அரசியலமைப்பின் பிரகாரம் இந்த நாட்டிலுள்ள அனைத்து மதத்தினரின் உரிமைகளையும் உறுதிப்படுத்த அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) தெரிவித்துள்ளார். கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு…

20 வருடங்களுக்கு பின்னர் இலங்கைக்கான வீசா கட்டுப்பாடுகளை நீக்கிய நாடு!

தன்சானியாவின் வீசா பரிந்துரை பட்டியலில் இலங்கை நீக்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் கணநாதன் தெரிவித்துள்ளார். இதற்கமைய 20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான வீசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்கியுள்ளது.…

சுவிஸ் சுற்றுலா சென்ற 2,200 சுற்றுலாப்பயணிகள்: மண் சரிவால் ஏற்பட்ட சிக்கல்

சுவிஸ் ரிசார்ட் ஒன்றிற்கு சுற்றுலா சென்றிருந்த நேரத்தில், பாதையில் மண்சரிவு ஏற்பட்டதால், கீழே வரமுடியாமல் சிக்கிக்கொண்டார்கள் சுற்றுலாப்பயணிகள் 2,200 பேர். மண் சரிவால் ஏற்பட்ட சிக்கல் சுவிட்சர்லாந்தின் Valais பகுதியிலுள்ள Saas Fee…

உ.பி.யில் 3 மாடி கட்டடம் இடிந்து விபத்து: 5 போ் உயிரிழப்பு; 24 போ் காயம்

உத்தர பிரதேச தலைநகா் லக்னெளவில் மூன்று மாடி கட்டடம் இடிந்த விழுந்ததில் 5 போ் உயிரிழந்தனா்; 24 போ் காயங்களுடன் மீட்கப்பட்டனா். இடிபாடுகளில் சிக்கியுள்ள மேலும் பலரை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. லக்னெளவின் டிரான்ஸ்போா்ட் நகா்…

தமிழரசுக் கட்சியின் தலைவருடன் ரணில் திடீர் சந்திப்பு !

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் (Ranil Wickramasinghe) இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவிற்கும் (Mawai Senadhiraja) இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பானது இன்றிரவு (07) யாழ்ப்பாணத்தில் (Jaffna)…

அநுர குமாரவிற்கு திடீர் சுகவீனம்

தேசிய மக்கள் சக்தியின் தலைவரும், அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருமான அநுர குமார திஸாநாயக்கவுக்கு(anura kumara dissanayaka) திடீர் சுகவீனம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா(tilvin silva)…

நாமலின் கூட்டத்திற்கு துப்பாக்கியுடன் வந்த மாணவர்களால் பரபரப்பு

சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச(namal rajapaksa) தலைமையில் வெலிமடை நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு பொம்மை துப்பாக்கியுடன் வந்த இரு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்பகஸ்தோவ காவல்துறையினர் தெரிவித்தனர்.…

ராஜபக்ச குழாமை விரட்டியடிக்க ரணில் தீர்மானம்

மகிந்த ராஜபக்ச, சமல் ராஜபக்ச, நாமல் ராஜபக்ச உட்பட ராஜபக்சக்கள் முகாமில் உள்ள 27 நாடாளுமன்ற உறுப்பினர்களை ஆளுங்கட்சியிலிருந்து நீக்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார் எனத் தெரியவருகின்றது. இதன்பிரகாரம் அரசின்…

சீன குழந்தைகளை வெளிநாட்டவர்கள் தத்தெடுக்க தடை: வெளியுறவு அமைச்சகம் தகவல்

உள்ளூர் சீன குழந்தைகளை வெளிநாட்டவர்கள் தத்தெடுப்பதற்கு சீனா தடை விதித்துள்ளது. குழந்தைகளை தத்தெடுக்க தடை உள்ளூர் குழந்தைகளை இனி வெளிநாட்டவர்கள் தத்தெடுப்பதற்கு சீன அரசு தடை விதித்துள்ளது. ஆனால் இரத்த உறவினர்கள் அவர்களுடைய உறவினர்…

60 ஆண்டுகளுக்குப்பிறகு கனடாவில் முதன்முறையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள பயங்கர நோய்

கனேடிய மாகாணமொன்றில், 60 ஆண்டுகளுக்குப்பிறகு முதன்முறையாக மனிதர்களில் பயங்கர நோயான ரேபிஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ள விடயம், மருத்துவ உலகை பரபரப்படையச் செய்துள்ளது. 60 ஆண்டுகளுக்குப்பிறகு ரேபிஸ் நோய் கண்டுபிடிப்பு கனடாவின் ஒன்ராறியோ…

பிரித்தானியாவில் வாடகை வீடுகளில் குடியிருப்போருக்கு ஆறுதலளிக்கும் ஒரு செய்தி

வாடகை வீடுகளில் குடியிருப்போர், தாங்கள் எப்போது வேண்டுமானாலும் வீட்டைக் காலி செய்ய நேரிடலாம் என்ற அச்சத்திலேயே வாழ்வது, நம் நாடுகளில் மட்டுமல்ல, மேலை நாடுகளிலும் காணப்படுகிறது. பிரித்தானியாவைப் பொருத்தவரை, வீட்டின் உரிமையாளர் எந்த…

பிரித்தானியாவின் மன்னராக இப்போதே தயாராகி வரும் இளவரசர்… வில்லியம் இல்லை

பிரித்தானிய இளவரசர் ஒருவர், பிரித்தானியாவின் மன்னராக ஆவதற்காக, அவரை இப்போதே அவரது பெற்றோர் தயாராக்கிவருகிறார்கள். இந்த செய்தி இளவரசர் வில்லியமைக் குறித்தது அல்ல! தயாராகி வரும் இளவரசர் குட்டி இளவரசர் ஜார்ஜை, பிரித்தானியாவின் மன்னராக…

சீனாவில் பெரும் அச்சுறுத்தலாக மாறிய சூப்பர் சூறாவளி யாகி., 4 லட்சம் பேர் வெளியேற்றம்

சூப்பர் சூறாவளி யாகி (Super Typhoon Yagi) சீனாவின் தீவு மாகாணமான ஹைனானில் நிலச்சரிவை ஏற்படுத்தியுள்ளதாகவும், 400,000 க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. சீன அரசு முன்னெச்சரிக்கை…

புதிய ஜனாதிபதியை எதிர்பார்த்து காத்திருக்கும் இலங்கையின் சுற்றுலாத்துறை- ரொய்ட்டர்

ரொய்ட்டர் இலங்கையின் அழகான காலிக்கோட்டையில் உள்ள தாரிக் நசீமின் வீட்டின் தாழ்வாரத்தில் ஐஸ்கீறீம் உண்பதில் சுற்றுலாப்பயணிகள் மும்முரமாக காணப்பட்டனர். இலங்கை தனது வரலாற்றில் இல்லாத பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு இஅதிலிருந்து புதிதாக…

பஸ் சாரதிக்கு திடீர் சுகயீனம்; கட்டுப்பாட்டை இழந்து பேருந்து விபத்து

வவுனியா பிரதேசத்தில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றில் பணிபுரியும் ஊழியர்களை ஏற்றிச் சென்ற தனியார் பஸ் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து மதவாச்சி பிரதேசத்தில் உள்ள வீடொன்றுடன் இருந்த கராஜில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது இந்த விபத்து…

ஹத்ராஸ்: பேருந்து விபத்தில் 17 பேர் பலி!

உத்தரப் பிரதேசத்தின் ஹத்ராஸில் வேன் மீது பேருந்து மோதிய விபத்தில் 17 பேர் பலியாகினர். உத்தரப் பிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தில் கன்வர்பூர் கிராமத்திற்கு அருகே ஆக்ரா-அலிகர் தேசிய நெடுஞ்சாலையில், ஹத்ராஸில் இருந்து ஆக்ராவுக்கு,…

அரச உத்தியோகத்தர்களின் பெரும்பான்மையானவர்களின் வாக்கு ரணிலுக்கு: வெளியாகியுள்ள தகவல்

அரச உத்தியோகத்தர்களின் பெரும்பான்மையானவர்கள் ரணில் விக்ரமசிங்கவிற்கு (Ranil Wickremesinghe) வாக்களித்துள்ளதாக எமக்கு தகவல் கிடைத்துள்ளது என மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர (Kanchana Wijesekera) தெரிவித்துள்ளார். மொரவக்க பிரதேசத்தில்…

viral video: தனித்து விடப்பட்ட கழுகு குஞ்சு இப்போ எப்படி இருக்குன்னு பாருங்க……

தனித்து விடப்பட்ட ஒரு கழுகு குஞ்சை அன்புடனும் அக்கறையுடனும் வளர்த்து வலிமையான ஒரு பறந்தாக மாற்றிய ஒரு நபரின் நெகிழ்ச்சியான செயல் அடங்கிய காணொளியொன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. பொதுவாகவே தற்காலத்தில் மனித நேயம்…

நாட்டை சீரழித்து பிளவை ஏற்படுத்தியவர்கள் ராஜபக்சக்களே : சஜித் பகிரங்கம்

ராஜபக்சக்களே இந்த நாட்டை சீரழித்து நாட்டிற்குள் பிளவை ஏற்படுத்தியிருக்கின்றார்கள் என எதிர்க்கட்சித் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ஹோமாகமவில் (Homagama)…

புகலிடம் கோருவோர் மீது தாக்குதல்… பிரித்தானியருக்கு 9 ஆண்டுகள் சிறை

பிரித்தானியாவில் புகலிடம் கோருவோர் தங்கியிருந்த ஹொட்டல் மீது நெருப்பு வைத்த நபருக்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. உயிருக்கு அச்சுறுத்தல் பிரித்தானியாவில் இஸ்லாமியர்களுக்கு எதிராக மூண்ட கலவரத்தில் கைதான நபர்களில் நீண்ட கால…

சுவிட்சர்லாந்து வரலாற்றிலேயே… பொலிஸ் விசாரணையில் 11 வயது சிறுவன்

அடிப்படைவாதிகளால் தீவிரமாக மூளைச்சலவை செய்யப்பட்டிருக்கலாம் என நம்பப்படும் 11 வயது சிறுவனிடம் சுவிஸ் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இன ரீதியாக சுவிட்சர்லாந்திலேயே இப்படியான ஒரு வழக்கில் சிக்கும் மிகவும் இளம் வயது நபர் குறித்த…