;
Athirady Tamil News

பிரித்தானியாவின் மன்னராக இப்போதே தயாராகி வரும் இளவரசர்… வில்லியம் இல்லை

பிரித்தானிய இளவரசர் ஒருவர், பிரித்தானியாவின் மன்னராக ஆவதற்காக, அவரை இப்போதே அவரது பெற்றோர் தயாராக்கிவருகிறார்கள். இந்த செய்தி இளவரசர் வில்லியமைக் குறித்தது அல்ல! தயாராகி வரும் இளவரசர் குட்டி இளவரசர் ஜார்ஜை, பிரித்தானியாவின் மன்னராக…

சீனாவில் பெரும் அச்சுறுத்தலாக மாறிய சூப்பர் சூறாவளி யாகி., 4 லட்சம் பேர் வெளியேற்றம்

சூப்பர் சூறாவளி யாகி (Super Typhoon Yagi) சீனாவின் தீவு மாகாணமான ஹைனானில் நிலச்சரிவை ஏற்படுத்தியுள்ளதாகவும், 400,000 க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. சீன அரசு முன்னெச்சரிக்கை…

புதிய ஜனாதிபதியை எதிர்பார்த்து காத்திருக்கும் இலங்கையின் சுற்றுலாத்துறை- ரொய்ட்டர்

ரொய்ட்டர் இலங்கையின் அழகான காலிக்கோட்டையில் உள்ள தாரிக் நசீமின் வீட்டின் தாழ்வாரத்தில் ஐஸ்கீறீம் உண்பதில் சுற்றுலாப்பயணிகள் மும்முரமாக காணப்பட்டனர். இலங்கை தனது வரலாற்றில் இல்லாத பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு இஅதிலிருந்து புதிதாக…

பஸ் சாரதிக்கு திடீர் சுகயீனம்; கட்டுப்பாட்டை இழந்து பேருந்து விபத்து

வவுனியா பிரதேசத்தில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றில் பணிபுரியும் ஊழியர்களை ஏற்றிச் சென்ற தனியார் பஸ் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து மதவாச்சி பிரதேசத்தில் உள்ள வீடொன்றுடன் இருந்த கராஜில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது இந்த விபத்து…

ஹத்ராஸ்: பேருந்து விபத்தில் 17 பேர் பலி!

உத்தரப் பிரதேசத்தின் ஹத்ராஸில் வேன் மீது பேருந்து மோதிய விபத்தில் 17 பேர் பலியாகினர். உத்தரப் பிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தில் கன்வர்பூர் கிராமத்திற்கு அருகே ஆக்ரா-அலிகர் தேசிய நெடுஞ்சாலையில், ஹத்ராஸில் இருந்து ஆக்ராவுக்கு,…

அரச உத்தியோகத்தர்களின் பெரும்பான்மையானவர்களின் வாக்கு ரணிலுக்கு: வெளியாகியுள்ள தகவல்

அரச உத்தியோகத்தர்களின் பெரும்பான்மையானவர்கள் ரணில் விக்ரமசிங்கவிற்கு (Ranil Wickremesinghe) வாக்களித்துள்ளதாக எமக்கு தகவல் கிடைத்துள்ளது என மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர (Kanchana Wijesekera) தெரிவித்துள்ளார். மொரவக்க பிரதேசத்தில்…

viral video: தனித்து விடப்பட்ட கழுகு குஞ்சு இப்போ எப்படி இருக்குன்னு பாருங்க……

தனித்து விடப்பட்ட ஒரு கழுகு குஞ்சை அன்புடனும் அக்கறையுடனும் வளர்த்து வலிமையான ஒரு பறந்தாக மாற்றிய ஒரு நபரின் நெகிழ்ச்சியான செயல் அடங்கிய காணொளியொன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. பொதுவாகவே தற்காலத்தில் மனித நேயம்…

நாட்டை சீரழித்து பிளவை ஏற்படுத்தியவர்கள் ராஜபக்சக்களே : சஜித் பகிரங்கம்

ராஜபக்சக்களே இந்த நாட்டை சீரழித்து நாட்டிற்குள் பிளவை ஏற்படுத்தியிருக்கின்றார்கள் என எதிர்க்கட்சித் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ஹோமாகமவில் (Homagama)…

புகலிடம் கோருவோர் மீது தாக்குதல்… பிரித்தானியருக்கு 9 ஆண்டுகள் சிறை

பிரித்தானியாவில் புகலிடம் கோருவோர் தங்கியிருந்த ஹொட்டல் மீது நெருப்பு வைத்த நபருக்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. உயிருக்கு அச்சுறுத்தல் பிரித்தானியாவில் இஸ்லாமியர்களுக்கு எதிராக மூண்ட கலவரத்தில் கைதான நபர்களில் நீண்ட கால…

சுவிட்சர்லாந்து வரலாற்றிலேயே… பொலிஸ் விசாரணையில் 11 வயது சிறுவன்

அடிப்படைவாதிகளால் தீவிரமாக மூளைச்சலவை செய்யப்பட்டிருக்கலாம் என நம்பப்படும் 11 வயது சிறுவனிடம் சுவிஸ் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இன ரீதியாக சுவிட்சர்லாந்திலேயே இப்படியான ஒரு வழக்கில் சிக்கும் மிகவும் இளம் வயது நபர் குறித்த…

சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்களுக்கு நிவாரணம் வழங்க முடியும் : சஜித் அறிவிப்பு

சிறிலங்கா அரசாங்கம் அக்கறை செலுத்தியிருந்தால் சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்களுக்கு மேலும் நிவாரணங்களை வழங்க முடியும் என எதிர்க்கட்சித் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார். கொழும்பில்…

தொடர்ந்து 7 நாட்கள் ஊற வைத்த பாதாம் சாப்பிட்டால் உடலில் உண்டாகும் மாற்றம் என்ன?

நமது உடலை வலிமையாக வைத்துக்கொள்ள நாம் பல உணவுகளை கட்டாயமாக உண்ண வேண்டும். இப்படி சாப்பிடும் போது தான் நாம் அன்றாட வேலைகள் செய்வதற்கு நமது உடலில் சக்தி இருக்கும். தற்போது மக்கள், ப்ரோடீன் நிறைந்த உணவுகளை தங்களின் தசை வளர்ச்சிக்காக…

கனடாவில் அதிகரித்துள்ள வாடகை மோசடிகள் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கனடா (Canada) முழுவதிலும் இணைய வழியிலான வாடகை மோசடிகள் அதிகரித்துள்ளதாக அந்நாட்டு மோசடி தவிர்ப்பு நிலையம் தெரிவித்துள்ளது. இந்தநிலையில், கடந்த 2023 ஆம் ஆண்டில் இவ்வாறான 51 ஆயிரம் முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றதாக…

மரண தண்டனை விதிக்கப்படலாம்…. பாடசாலையில் கொலை செய்த சிறுவனிடம் நீதிபதி திட்டவட்டம்

பாடசாலை ஒன்றில் துப்பாக்கியுடன் புகுந்து மாணவர்கள் உட்பட நால்வரை கொலை செய்த சிறுவனிடம், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை உறுதி என நீதிபதி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஆயுள் முழுவதும் அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில்…

சஜித்தை ஆதரித்த சுமந்திரனுக்கு ரணில் அரசாங்கத்தால் நிதி ஒதுக்கீடு

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரனுக்கு விசேட அபிவிருத்தி நிதியாக 10 கோடி ரூபாய் ஒடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று முன்தினம் இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என யாழ். மாவட்ட செயலக…

யாழ்.செம்மணியில் படுகொலை செய்யப்பட்ட மாணவி கிருசாந்தியின் 24ஆவது ஆண்டு நினைவு தினம்

யாழ்ப்பாணம் செம்மணிப் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட சுண்டுக்குளி மாணவி குமாரசாமி கிருசாந்தியின் 28 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று மாலை செம்மணி பகுதியில் இடம்பெற்றது. இதன்போது செம்மணிப் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட, அங்கு புதைக்கப்பட்ட…

ரணிலின் வெற்றியை வலுப்படுத்த யாழ்ப்பாணத்தில் களமிறங்கிய அமைச்சர்களான டக்ளஸ், சுசில்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை வலுப்படுத்தும் நோக்கில் அவருக்கு ஆதரவுகோரி யாழ்ப்பாணத்தில் அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா மற்றும் சுசில் பிரேமஜயந்த ஆகியோர் இன்றையதினம் பிரசாரத்தில் ஈடுபட்டனர். நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில்…

இந்தூர்-ஜபல்பூர் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து

ஜபல்பூர்: இந்தூர்-ஜபல்பூர் விரைவு ரயிலின் இரண்டு பெட்டிகள் சனிக்கிழமை அதிகாலை 5 மணியளவில் ஜபல்பூர் நிலையம் அருகே தடம் புரண்டதாக ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதில், நல்வாய்ப்பாக பயணிகளுக்கு எந்த பாதிப்பு ஏற்படவில்லை. இது குறித்து…

மணிப்பூா் முன்னாள் முதல்வா் வீட்டில் ராக்கெட் குண்டுவீச்சு: ஒருவா் உயிரிழப்பு

மணிப்பூரில் மறைந்த முன்னாள் முதல்வா் ஒருவரின் வீட்டில் தீவிரவாதிகள் வெள்ளிக்கிழமை ராக்கெட் குண்டுவீசி தாக்குதலில் ஈடுபட்டனா். இதில் முதியவா் ஒருவா் உயிரிழந்தாா். மேலும் 5 போ் காயமடைந்தனா். பிஷ்ணுபூா் மாவட்டத்தில் நடந்த இச்சம்பவம்…

விபத்தில் இந்திய பிரஜை பலி

பொலன்னறுவை, ஜயந்திபுர பிரதேசத்தில் நேற்று (06) இரவு இடம்பெற்ற விபத்தில் இந்திய பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஏழு பேர் காயமடைந்துள்ளதாக பொலன்னறுவை பொலிஸார் தெரிவித்தனர். பொலன்னறுவையிலிருந்து மின்னேரியா நோக்கிப் பயணித்த வேன் ஒன்று…

இலங்கையில் இடைநிறுத்தப்பட்டுள்ள ஸ்டார்லிங் இணையசேவை

எலோன் மஸ்கின் (Elon Musk) செயற்கைக்கோள் பிரிவான ஸ்டார்லிங்கின் (Starlink) செயற்பாடுகளை இலங்கையில் அமைப்பதற்கான திட்டத்தின் சில அனுமதிகள் நிலுவையில் உள்ளதால், ஜனாதிபதித் தேர்தல் முடியும் வரை குறித்த திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.…

தமிழர் பகுதியில் அழிவடையும் தென்னை…! தேங்காய்க்கு பெரும் கேள்வி

நாட்டின் சில பகுதிகளில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சி காரணமாக, தென்னை, வாழை, கமுகு உள்ளிட்ட பல பயிர்கள் அழிவடைந்து வரும் நிலை காணப்படுவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி (Kilinochchi) மாவட்டத்தின் பாரதிபுரம் பகுதி மற்றும்…

வவுனியாவில் ஜனாதிபதி ரணிலை ஆதரித்து பிரச்சாரம்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவை (Ranil Wickremesinghe) ஆதரித்து வவுனியா (Vavuniya) நகரில் பிரச்சார நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த நடவடிக்கையானது இன்றையதினம் (07) இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தானின் (K.…

உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் : புடின் அறிவிப்பு

உக்ரைனுடன் (Ukraine) பேச்சுவார்த்தைக்கு தயார் என்று ரஷ்ய (Russia) ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடந்த 2022 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் போர்…

கனடாவில் அதிகரித்துள்ள வாடகை மோசடிகள் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கனடா (Canada) முழுவதிலும் இணைய வழியிலான வாடகை மோசடிகள் அதிகரித்துள்ளதாக அந்நாட்டு மோசடி தவிர்ப்பு நிலையம் தெரிவித்துள்ளது. இந்தநிலையில், கடந்த 2023 ஆம் ஆண்டில் இவ்வாறான 51 ஆயிரம் முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றதாக…

தவெக முதல் மாநாடு.. குழந்தைகளுக்கு அனுமதி இல்லை ? வெளியான முக்கிய தகவல்!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் குழந்தைகளுக்கு அனுமதி இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. தவெக கட்சி நடிகர் விஜயின் தவெக கட்சியின் முதல் மாநாட்டை விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் நடத்த ஏற்பாடுகள்…

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வெளியாகியுள்ள கணிப்பு: வெல்லப்போவது யார்!

அமெரிக்க (USA) ஜனாதிபதி தேர்தலில், முதல் கருப்பின மற்றும் ஆசிய அமெரிக்க துணை ஜனாதிபதியான கமலா ஹரிஸ் (Election) வெற்றிபெறுவார் என கணிப்பொன்று வெளியாகியுள்ளது. தேர்தல் நாஸ்ட்ரடாமஸ் என அழைக்கப்படும் பேராசிரியர் ஒருவர் தான், இந்த கணிப்பை…

திடீரென தீப்பிடித்து எரிந்த வாகனங்களால் பரபரப்பு

பாதுக்க, மாஹிங்கல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேன், கெப் வாகனம் மற்றும் முச்சக்கரவண்டி என்பன திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹொரணை நகரசபையின் தீயணைப்பு பிரிவினர் இணைந்து இந்த…

வவுனியா வைத்தியசாலை சிற்றூழியர் தவறான முடிவெடுத்து மரணம்!

வவுனியா பொது வைத்தியசாலையில் பணிபுரியும் பெண் சிற்றூழியர் ஒருவர் அவரது வீட்டில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். சமபவத்தில் 39 வயதுடைய பு.லோயினி என்ற இரண்டுபிள்ளைகளின் தாயாரே உயிரிழந்துள்ளார். குறித்த பெண் நேற்றயதினம்…

சொந்தமாக வீடு, நிலம் இல்லாதவர்கள் உடனே விண்ணப்பிங்க – சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!

அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகளை பெற விரும்பும் பயனாளிகள் திங்கட்கிழமை முதல் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என்று தமிழக சட்டசபை சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். அடுக்குமாடி குடியிருப்பு இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…

ஜனாதிபதி தேர்தல் : வாக்காளர் அட்டை விநியோகம் குறித்து வெளியான தகவல்

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்காளர்கள் அட்டைகளை விநியோகிக்கும் பணிகள் நாளைய தினத்தை (8) விசேட தினமாக அறிவித்து முன்னெடுக்கப்படும் என பிரதி அஞ்சல் மா அதிபர் ராஜித கே. ரணசிங்க (Rajitha Ranasinghe) தெரிவித்துள்ளார். கொழும்பில் (Colombo)…

குற்றத்தை ஒப்புக்கொண்ட ஜோ பைடனின் மகன்! வழங்கப்படவுள்ள தண்டனை

அமெரிக்க (USA) ஜனாதிபதி ஜோ பைடனின் (Joe Biden) மகன் ஹண்டர் பைடன் (Hunter Biden) மீதான வரி ஏய்ப்பு வழக்கு தொடர்பான விசாரணையில் தமது குற்றத்தினை ஒப்புக்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி, 54 வயதான ஹண்டர் பைடன்…

‘ரெட்பிக்ஸ்‘ யூடியூப் சேனலை மூடும் உத்தரவிற்கு உச்சநீதிமன்றம் தடை

ஃபெலிக்ஸ் ஜெரால்டின் ‘ரெட்பிக்ஸ்‘ யூடியூப் சேனலை மூடும் உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தடைவிதித்துள்ளது. ஃபெலிக்ஸ் ஜெரால்டு என்பவா் நடத்தி வந்த ‘ரெட்பிக்ஸ்‘ யூடியூப் சேனல் சவுக்கு சங்கரின் ‘ஆட்சேபனைக்குரிய‘…

விசேட வைத்தியர்களின் ஓய்வு வயது 63 ஆக அதிகரிப்பு

சுகாதார அமைச்சின் கீழ் பணியாற்றும் வைத்திய அதிகாரிகளின் கட்டாய ஓய்வு வயது 63 ஆக திருத்தப்பட்டுள்ளது. ஓய்வூதிய சட்டத்தின் உரிய விதிகளை திருத்துவதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் பாலித மகிபால…