புங்குடுதீவில் நடப்பது என்ன? “தடவிப்பார்” ஊடகத்தின் பின்னணியிலும் நடக்கும்…
புங்குடுதீவில் நடப்பது என்ன? "தடவிப்பார்" ஊடகத்தின் பின்னணியிலும் நடக்கும் அலப்பறைகள் என்ன??
அண்மையில் புங்குடுதீவுப்பகுதியில் மிலேச்சத்தனமான தாக்குதல்கள் இடம்பெற்று இருக்கின்றன ஆனாலும் இச்சம்பவங்கள் தொடர்பாக எந்த தகவலும் வெளிவரவில்லை…