;
Athirady Tamil News
Yearly Archives

2021

2 நிமிடம் குதியுங்கள்!! (மருத்துவம்)

குழந்தைகளின் 9 வயதிலேயே பெற்றோர்மதுவின் தீமைகளைப் பற்றி அவர்களுக்கு விளக்க வேண்டும். ஏனெனில், அந்த வயதிலிருந்துதான் மதுவைப் பற்றிய ஆர்வம் அவர்களுக்கு தொடங்குகிறது. - குழந்தை மருத்துவத்துக்கான அமெரிக்க அகாடமி முதல் குழந்தைக்குப் பிறகு 2…

எதிர்காலத்தின் எச்சரிக்கைகளே நம் கனவுகள்! !

நாம் காணும் கனவுகள் ஏதோ ஒரு விஷயத்தை எச்சரிக்கின்றன என்பது பலராலும் நம்பப்படுகிறது. அதை நினைத்து பலரும் பயம் கொள்வார்கள். அப்படி சில கனவுகள் அடிக்கடி உங்களுக்குத் தோன்றினால் அதன் அர்த்தம் என்ன என்பது தெரியுமா..? நெருப்பு அடிக்கடி…

நாட்டில் மேலும் 495 பேருக்கு கொவிட் தொற்று உறுதி!!

நாட்டில் இன்றைய தினம் மேலும் 495 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள கொவிட் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.…

உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயத்திற்கான வரி குறைப்பு!!

இன்று (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயத்திற்கான விசேட பண்ட தீர்வை வரி குறைக்கப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயத்திற்கான விசேட…

கற்பிட்டியில் 1,800 கிலோ உலர்ந்த மஞ்சள் மீட்பு!!

கற்பிட்டி கப்பலடி பகுதியில் 1,800 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கற்பிட்டி வன்னி முந்தல் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு கைது…

எதிர்வரும் ஜனவரி மாதம் 20 ஆம் திகதிக்குள் தமது சம்பள அதிகரிப்பு இல்லாவிடின் பாரிய…

எதிர்வரும் ஜனவரி மாதம் 20 ஆம் திகதிக்குள் தமது சம்பள அதிகரிப்பு இல்லாவிடின் பாரிய தொழிற்சங்க நடவடிக்கையில் இறங்குவோம் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் தீபன் திலீசன் தெரிவித்துள்ளார். இன்றையதினம் யாழ் ஊடக அமையத்தில் நடாத்திய ஊடக…

பதவி விலகும் ஊடக ஜாம்பவான்!!

இலங்கையின் முன்னணி தமிழ் வானொலியான சூரியன் FM ன் பணிப்பாளர் A.R.V.லோசன் மற்றும் திட்டமிடல் பிரிவில் முக்கிய பதவி வகித்த அஜித் ஆகியோர் இன்றுடன், விடை பெறுகின்றனர். பல தசாப்த காலம் சூரியனில் கடமையாற்றிய இவர்கள், இன்றுடன் (31) விலக போவதாக…

25 ஆண்டுகளைக் கடந்த தூர்தர்ஷன் கோபுரம் இன்றுடன் பயணத்தை முடித்துக் கொண்டது!! (படங்கள்)

இராமேஸ்வரத்தின் அடையாளங்களில் ஒன்றான, 25 ஆண்டுகளைக் கடந்த தூர்தர்ஷன் தொலைக்காட்சி , தொலைத்தொடர்பு கோபுரம் , டிசம்பர் 31ஆம் திகதியாகிய இன்றைய தினம் முதல் தனது பணியை நிறுத்திக் கொள்வதாக அறிவித்திருக்கிறது. இந்தியாவில் இருந்து இலங்கையின்…

மலேரியா பரவல் குறித்து மாகாண சுகாதாரப் பணிப்பாளர் எச்சரிக்கை!!

இலங்கையை மலேரியா அற்ற நாடாக தொடர்ந்தும் பேணுவதற்கான முற்காப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

கடற்கரை, பூங்காக்கள் செல்ல 12 மணி நேரம் தடை – மும்பை போலீஸ் உத்தரவு…!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பரவல் கடந்த ஒரு வாரமாக மின்னல் வேகமெடுத்து உள்ளது. மகாராஷ்டிராவில் புதிய பாதிப்பு ஒரே நாளில் சுமார் 40 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் 3,900 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டிருந்த நிலையில், நேற்று…

ஜம்மு காஷ்மீரில் இந்த ஆண்டு 182 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை…!!

ஜம்மு காஷ்மீர் போலீஸ் டிஜிபி தில்பாக் சிங் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: ஜம்மு காஷ்மீரில் 2018, 2019, 2020 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு பயங்கரவாதம் தொடர்பான சம்பவங்கள் குறைந்துள்ளன.…

கொரோனா பலி எண்ணிக்கை மேலும் உயர்வு!!

நாட்டில் மேலும் 17 கொவிட் மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. நேற்று (30) இந்த மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, இலங்கையில் இதுவரை பதிவான மொத்த கொவிட் மரணங்களின்…

புத்தாண்டு கொண்டாட்டம்- அதிக போதையுடன் தள்ளாடினால் வீட்டில் கொண்டு சேர்க்க…

அசாமில் புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி பல்வேறு நடவடிக்கைகளை அசாம் அரசு எடுத்துள்ளது. இது தொடர்பாக அசாம் முதல்- மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறியதாவது:- ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு தினத்தன்று அசாம் மாநிலம் முழுவதும் ஏராளமான…

கேரளாவில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த சகோதரியை எரித்து கொன்ற இளம்பெண்…!

கேரள மாநிலம் கொச்சி வடபாரூர் பகுதியை சேர்ந்தவர் விஸ்மயா (வயது 25). விஸ்மயாவின் சகோதரி ஜித்து (22). கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் விஸ்மயாவும், அவரது சகோதரி ஜித்துவும் இருந்தனர். பெற்றோர் வெளியே சென்றனர். அப்போது வீட்டில்…

இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு 1270 ஆக அதிகரிப்பு…!!இந்தியாவில் ஒமைக்ரான் மிக வேகமாக…

இந்தியாவில் ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. நேற்றைய நிலவரப்படி 961 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இருப்பதாக கூறப்பட்டு இருந்தது. இன்று காலை நிலவரப்படி இந்தியா முழுவதும் 1,270 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய…

உள்நாட்டு மதுபானங்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்!!

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மதுபானங்களுக்கு பாதுகாப்பு ஸ்டிக்கர் ஒன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அரச திறைசேரிக்கு வேண்டிய வரிகளை அதிகரிப்பதற்காக இவ்வாறு தீர்மானித்துள்ளதாக கலால்…

சிறுமிகளை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது…!!

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் பெத்த பாடு பகுதியை சேர்ந்தவர் 32 வயது இளம்பெண். இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவருக்கு 11 மற்றும் 9 வயதில் 2 மகள்கள் உள்ளனர். கணவர் இறந்து விட்டதால் தனது தாய் வீட்டில்…

துறைமுகத்தில் உள்ள அத்தியாவசிய பொருட்களை விடுவிக்க நடவடிக்கை!!

கடந்த சில தினங்களாக அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் உண்மை நிலையை கண்டறிவதற்கும், பொருட்களை விநியோகிக்கும் முறைகள் குறித்து ஆராய்வதற்காகவும் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன…

மேலும் பூரணமாக குணமடைந்த நோயாளர்கள்…!!

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 181 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 560,494 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில்,…

முககவசம் அணியாததற்கு மோடியை உதாரணமாக கூறிய சிவசேனா எம்.பி…!!

சிவசேனா மூத்த தலைவரான சஞ்சய் ராவத் எம்.பி. நேற்று நாசிக்கில் நடந்த நிகழச்சியில் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் அவர் முககவசம் அணியாமல் இருந்து உள்ளார். இதுகுறித்து பத்திரிகையாளர்கள் கேட்ட போது, அவர் பதிலளித்து கூறியதாவது:- பிரதமர் மோடி…

முன்னாள் நூலகர் நினைவுப் பேருரையும், அரும் பொருட்கள் கையளிப்பும்! (படங்கள்)

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் நூலகர் அமரர் ஸ்ரீகாந்தலட்சுமி அருளானந்தத்தின் இரண்டாம் ஆண்டு நினைவு நிகழ்வும், நினைவுப் பேருரையும் நேற்று (30) வியாழக்கிழமை பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில் நினைவுகூரப்பட்டது. இந்நிகழ்வில்…

ஆசையை காட்டி தொழிலாளர்களை மோசம் செய்ய முயற்சிக்கின்றனர்!!

கூட்டுஒப்பந்தம் விடயத்தில் மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களை மாற்று தொழிற்சங்கத்தினர் ஆசையினை காட்டி மோசம் செய்வதாக இலங்கை தொழிலாளர் காங்ரஸின் பொதுச் செயலாளரும் வீடமைப்பு மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு இராஜாங்க அமைசச்ர் ஜீவன் தொண்டமான்…

சமையல் எரிவாயு தொடர்பில் நீதிமன்றில் அறிவிப்பு !!

சமையல் எரிவாயு தொடர்பான நீதிமன்ற உத்தரவுகளை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை மற்றும் லிட்ரோ மற்றும் லாப் கேஸ் நிறுவனங்கள் இன்று (31) மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளன.

திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை அபிவிருத்தி செய்ய IOC உடன் ஒப்பந்தம்

திருகோணமலை எண்ணெய் தாங்கி வளாகத்தில் உள்ள 61 தாங்கிகளை லங்கா ஐஓசி நிறுவனத்துடன் இணைந்து அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். அமைச்சில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு…

இந்திய மீனவர்களுக்கு எதிராக போராட்டம்!! (வீடியோ, படங்கள்)

மயிலிட்டி பகுதியில் இந்திய மீனவர்களின் அத்துமீறல்களுக்கு எதிராக இன்று போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது. வலி.வடக்கு மீனவர் சமாசம் மற்றும் மயிலிட்டி கடற்றொழிலாளர் சங்கங்களின் ஏற்பாட்டில் இன்று காலை 10 மணியளவில் மயிலிட்டி துறைமுகத்தில்…

மும்பையில் 144 தடை உத்தரவு: புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி இல்லை…!!

மராட்டியத்தில் ஒமைக்ரான் வகை கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில், கொரோனா பரவல் கடந்த ஒரு வாரமாக மின்னல் வேகமெடுத்து உள்ளது. கொரோனா தினசரி பாதிப்பு 1000-க்கு கீழ் இருந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை 2 ஆயிரத்து 172 பேரும், நேற்று…

அருணாச்சலப் பிரதேசம் எப்போதுமே இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிதான் – மத்திய அரசு…

அருணாசல பிரதேச மாநிலத்தை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இந்த நிலையில் அந்த மாநிலத்தில் உள்ள மேலும் 15 இடங்களுக்கு சீன பெயர்களை அந்த நாடு அதிகாரபூர்வமாக வெளியிட்டு இருக்கிறது. அந்த வகையில் அருணாசல பிரதேசத்துக்கு உட்பட்ட 8 குடியிருப்பு…

ஒமைக்ரானை வீழ்த்தும் நோய் எதிர்ப்பு பொருள்- அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு…!

தென் ஆப்பிரிக்காவில் கடந்த நவம்பர் 24-ந் தேதி முதன் முதலாக கண்டறியப்பட்டுள்ள ஒமைக்ரான் வைரஸ், 1 மாத காலத்தில் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது. இந்தியாவிலும் இந்த வைரஸ் கடந்த 2-ந் தேதி நுழைந்து வேகமாக பல மாநிலங்களிலும் கால்…

கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரமாக அமல்படுத்த வேண்டும் – 8 மாநிலங்களுக்கு மத்திய அரசு…

டெல்லி, அரியானா, தமிழ்நாடு, மேற்கு வங்காளம், மராட்டியம், குஜராத், கர்நாடகம், ஜார்கண்ட் ஆகிய 8 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதையொட்டி, இந்த மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை…

விரைவில் 4-வது தவணை தடுப்பூசி?- உலக நாடுகளில் ஆய்வுகள் தீவிரம்…!!

உலகம் முழுவதும் ஒமைக்ரான் வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. கடந்த டிசம்பர் 22 முதல் 28-ம் தேதி வரை மட்டும் உலக அளவில் 9 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்துவதற்கு…

தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு ஒமைக்ரான் பாதிப்பு குறைவு – உலக சுகாதார அமைப்பு தலைமை…

புதிய வகை உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் வைரஸ் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி உள்ளது. இதன் காரணமாக பெரும்பாலான நாடுகளில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்தபடி இருக்கிறது. குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவில் கொரோனாவால்…

காணாமல் போன மூவரில் 16 வயது சிறுமி சடலமாக மீட்பு!!

ஹங்வெல்ல - தும்மோதர குமாரி எல்ல நீர்வீழ்ச்சியில் நீரில் மூழ்கி காணாமல் போன மூவரில் 16 வயது சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் போதே குறித்த சிறுமியின்…

தனியார் பாதுகாப்புத்துறை ஒரு வளர்ந்து வரும் தொழில்துறையாகும்!!

தனியார் பாதுகாப்புத் தொழிற்துறை, வளர்ந்து வரும் ஒரு துறையாகும், தேசிய பாதுகாப்பிற்கு பங்களிப்பு செய்வதால் இவர்களினால் நாட்டிற்கு வழங்கப்படும் சேவை அளப்பரியது என பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார். “பொருளாதாரத்திற்கு…