;
Athirady Tamil News
Yearly Archives

2021

90 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்தியதால் லாக்டவுனுக்கு அவசியமில்லை- ஆஸ்திரேலியா…!!

உலகளவில் 80க்கும் மேற்பட்ட நாடுகளில் நுழைந்துள்ள ஒமைக்ரான் தொற்றால், பாதிப்பு எண்ணிக்கை வேகமாக பரவி வருகிறது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகை காலங்களில் பொது மக்கள் கூடினால் தொற்று அதிகரிக்கும் அபாயம் உள்ளதால், நெதர்லாந்து…

ஐந்து மாவட்டங்களில் GMOA வேலைநிறுத்தத்தில்!!

ஐந்து மாவட்டங்களில் உள்ள அனைத்து வைத்தியசாலைகள் மற்றும் மருத்துவ நிறுவனங்களில் இன்று (20) காலை 8 மணி முதல் 24 மணிநேரம் வேலைநிறுத்த போராட்டத்தை முன்னெடுக்க அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தீர்மானித்துள்ளது. மன்னார், திருகோணமலை,…

யானை தாக்கியதில் நபர் பலி!!

வவுனியாவில் இருந்து திருகோணமலை நோக்கி சென்ற நபர் ஒருவரை யானை தாக்கியதில் உயிரிழந்துள்ளதாக கெப்பித்திகொல்லேவ பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் நேற்று (19) மாலை இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் திருகோணமலை பகுதியைச் சேர்ந்த…

யாழ் – நல்லூர் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.!! (படங்கள்,…

இன்று காலை முடமாவடி சந்தியில் உயிரிழந்த நிலையில் சடலம் காணப்பட்டதாக பொலீசார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் கந்தர்மடம், பழம் வீதியில் வசிக்கும் 67 வயதுடைய 2 பிள்ளைகளின் தந்தையான வைத்தியலிங்கம் செல்வரெத்தினம் என அடையாளம்…

யாழ்ப்பாணம் – நல்லூர் சிவன் கோவில் தேர்த்திருவிழா!! (படங்கள், வீடியோ)

யாழ்ப்பாணம் - நல்லூர் சிவன் கோவில் தேர்த்திருவிழா இன்று (20.12.2021) காலை மிகவும் பக்தி பூர்வமாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன் https://www.facebook.com/watch/live/?ref=watch_permalink&v=1012337089330338

சபரிமலையில் பக்தர்கள் நெய் அபிஷேகம் செய்ய தேவசம் போர்டு அனுமதி…!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல, மகரவிளக்கு பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள். நடப்பு மண்டல, மகரவிளக்கு சீசனையொட்டி கடந்த நவம்பர் மாதம் 15-ம் தேதி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. 16-ம்…

ஒமைக்ரான் வைரஸ் 89 நாடுகளில் பரவியுள்ளது – உலக சுகாதார அமைப்பு..!!!

ஒமைக்ரான் என்கிற புதிய வகை கொரோனா வைரஸ் உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்து வருகிறது. முதன் முதலில் தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ் பிற நாடுகளுக்கு வேகமாக பரவி வருகிறது. இந்த புதிய வகை வைரஸ் பரவும் நாடுகளில்…

மத்திய பிரதேச படகு விபத்து- 3 பேரின் உடல்கள் மீட்பு..!!

மத்திய பிரதேச மாநிலம் ராய்சன் மாவட்டம், பான்ஸ்கேடா கிராமத்தின் அருகே நர்மதா நதியில் நேற்று 9 பேருடன் சென்ற படகு திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. படகில் இருந்த அனைவரும் தண்ணீரில் விழுந்து தத்தளித்தனர். 6 பேர் நீந்தி பாதுகாப்பாக…

ஒமைக்ரான் அச்சம்: கிறிஸ்துமஸ் முன்னிட்டு நெதர்லாந்தில் நாளை முதல் ஊரடங்கு…!!

தென் ஆப்பிரிக்காவில் இருந்து கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் 80க்கும் மேற்பட்ட நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. ஐரோப்பியாவில் உள்ள பல நாடுகள் ஒமைக்ரான் தொற்றால் ஆபத்தான நாடுகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதன் எதிரொலியால், ஆபத்தான நாடுகளில் இருந்து…

1998-க்கு இன்று முதல் நிவாரண பொதி !!

பண்டிகை காலத்தை முன்னிட்டு சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக 8 அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய நிவாரண பொதி 1998 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது. நிவாரண பொதி விநியோக நடமாடும் சேவை இன்று முதல் நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் என…

ஜனவரி முதல் வாரத்தில் மீண்டும் மூடப்படும் !!

நாட்டில் சுத்திகரிப்புக்கான கச்சா எண்ணெய் தீர்ந்துவிடும் என்பதால் சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஜனவரி முதல் வாரத்தில் மீண்டும் மூடப்படும் என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. கச்சா எண்ணெயை நாட்டிற்கு கொள்வனவு செய்து…

சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான மழைவீழ்ச்சி எதிர்பார்ப்பு!!

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலையில் அல்லது…

பெங்களூருவில் சிவாஜி சிலை அவமதிப்பு – பெலகாவியில் 144 தடை உத்தரவு…!!

கர்நாடக தலைநகர் பெங்களூருவில் சத்ரபதி சிவாஜி மன்னர் சிலை மற்றும் சங்கொள்ளி ராயண்னா சிலை அவமதிக்கப்பட்டது. இந்த விவகாரம் மராத்தியர்கள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. சத்ரபதி சிவாஜி சிலை அவமதிக்கப்பட்டதைக் கண்டித்து மராத்தியர்கள் அதிகம்…

இந்துக்களுக்கான முதல் சுடுகாடு – பிரிட்டன் அரசு அனுமதி…!!

இந்துக்களுக்கான முதல் சுடுகாடு தென் கிழக்கு இங்கிலாந்தில் பக்கிங்ஹாம்ஷயர் பகுதியில் கட்டப்படவுள்ளது. பிரிட்டனில் பிற மதத்தினருக்கு இருப்பது போன்று இந்துக்களுக்கும் தனி சுடுகாடு வேண்டும் என பிரிட்டன் வாழ் இந்துக்களால் அனுபம் மிஷன் என்ற…

விபத்தில் இளம் குடும்பஸ்தர் பலி! சட்டத்தை கையிலெடுத்த பொதுமக்கள்!

புத்தளம்-கொழும்பு பிரதான வீதியின் பங்காதெனிய கோட்டப்பிட்டி சந்தியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பங்கதெனிய , கருக்குப்பனையைச் சேர்ந்த 27 வயதுடைய இளம் குடும்பஸ்தர் ஒருவரே இவ்விபத்தில்…

உண்ணி காய்ச்சல் காரணமாக மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார்.!!

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மூன்று நாள்களின் பின் இன்று உயிரிழந்தார். யாழ்ப்பாணம் கொட்டடியைச் சேர்ந்த செபஸ்ரியன் பெனடிக் ரொசாரி (வயது-63) என்ற மூதாட்டியே உயிரிழந்தார். கடந்த 16ஆம் திகதி காலை…

யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டு விழா!! (படங்கள், வீடியோ)

யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டு விழா இன்று 19.12.2021 காலை 9.30 மணிக்கு யாழ்ழ்.மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட…

43 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 31ஆம் திகதி வரை விளக்கமறியல்!! (படங்கள்)

இலங்கை கடற்பரப்பில் கைதான 43 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 31ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்று அதிகாலை யாழ்ப்பாணம் - நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த 43 இந்திய…

மக்களுக்கு சேவை செய்வதற்கு எந்த நாடு வந்தாலும் அதனை நாங்கள் சந்தோசமாக ஏற்றுக்…

மக்களுக்கு சேவை செய்வதற்கு எந்த நாடு வந்தாலும் அதனை நாங்கள் சந்தோசமாக ஏற்றுக் கொள்கின்றோம் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கே.காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.…

எரிவாயு விநியோகம் தொடர்பாக லிட்ரோ, லாஃப்ஸ் நிறுவனங்களுக்கும் ஆலோசனை!!

உள்நாட்டு எரிவாயு விநியோகம் தொடர்பாக குறிப்பிட்ட இரு நிறுவனங்களுக்கும் ஆலோசனை வழங்குமாறு நுகர்வோர் விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சு நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு அறிவுறுத்தியுள்ளது. அதற்கமைய, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் அண்மைய…

உடலுறவில் ஆண்கள் செய்யும் 9 தவறுகள்! (கட்டுரை)

உடலுறவில் ஈடுபடும் போது நம்மையே அறியாமல், நமக்கே தெரியாமல் நாம் பல தவறுகளில் ஈடுபடுகிறோம். இது, தெரியாமல் நடக்கும் தவாற இருந்தாலும் சரி, உணர்ச்சியின் உச்சத்தில் அறிந்தே செய்தாலும் சரி, இதனால் பெரும்பாலும் பாதிக்கப்படுவது பெண்கள் தான்.…

மூத்த சட்டத்தரணி கனகரட்ணம் கேசவன் இன்று காலமானார்!!

மூத்த சட்டத்தரணி கனகரட்ணம் கேசவன் இன்று பிற்பகல் காலமானார் . அவருக்கு வயது 74 . கோவிட் -19 நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்ட அவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று உயரிழந்தார் . யாழ்ப்பாணம் நீதிமன்ற பதில் நீதிவானாக நீண்டகாலம்…

உறுதிமொழிகளை நிறைவேற்றவிட்டால் தொழிற்சங்க நடவடிக்கை கடுமையாகும்!!

இப்போதுதான் தொழிற்சங்க ஆட்டம் வெற்றிகரமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இனி போக, போக என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பாருங்கள். அக்கரபத்தனை பிளான்டேசனால் வழங்கப்பட்டுள்ள உறுதிமொழிகள் நிறைவேற்றப்படாத பட்சத்தில் எமது தொழிற்சங்க நடவடிக்கையும்…

பெருந்தோட்ட கம்பனிகள் தொடர்பில் ஆராய விசேட குழு!!

1000 ரூபா சம்பள உயர்வை முறையாக வழங்காத தோட்ட நிர்வாகங்கள் தொடர்பில் ஆணைக்குழு ஒன்றை அமைத்து விசாரணை செய்யுமாறு தொழில் ஆணையாளரை தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கேட்டுள்ளார். நுவரெலியா – லபுக்கலை தோட்டப்பகுதியில் தொழிலாளர்களுக்காக…

வேந்தரிடம் பட்டப் பத்திரங்களை வாங்காத மாணவர்கள் (வீடியோ)

வணக்கத்திற்குரிய முருத்தெட்டுவே ஆனந்த தேரரை வேந்தராக நியமித்தமைக்கு கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் பட்டமளிப்பு விழாவில் பட்டப் பத்திரங்களை பெற்றுக் கொள்ளாமல் அவரை கடந்து சென்று தமது அதிருப்தியை வெளிப்படுத்தினர். கொழும்பு…

ஜனவரி 1 முதல் தடுப்பூசி அட்டை கட்டாயம் !!

பொது இடங்களுக்கு செல்லும் போது, கொவிட் தடுப்பூசி அட்டையை கொண்டு செல்வதை கட்டாயமாக்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி, அறிவுறுத்தியிருந்தார். சுகாதார அமைச்சு அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ள…

மீன் பிடிக்க சென்ற சிறுவன் கிணற்றில் வீழ்ந்து பலி!! (படங்கள், வீடியோ)

தோட்டக்காணி கிணற்றில் தூண்டில் போட்டு மீன் பிடித்த 8 வயது சிறுவன் கிணற்றுக்குள் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் பருத்தித்துறை திக்கம் நாச்சிமார் கோவிலடியில் இன்று பிற்பகல் இடம்பெற்றது. சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த…

மேலும் 10,144 பேர் பூரணமாக குணம்!!

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 10,144 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 557,326 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில்,…

லாப நஷ்டத்தை ஏற்க வேண்டியுள்ளது. நாடுகளை கோபித்துக்கொண்டு பயணம் செய்ய முடியாது –…

அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்திற்கு அமைவாக பொதுமக்களுக்கு வினைத்திறனான சேவையை வழங்கும் நோக்கில் நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் தலைமையில் குருநாகல் பதிவாளர்…

நல்லூர் சிவன் கோவில் வேட்டைத்திருவிழா!! (படங்கள்)

நல்லூர் சிவன் கோவில் வேட்டைத்திருவிழா நேற்று(18.12.2021) மாலை மிகவும் பக்தி பூர்வமாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன்

யுத்தத்தால் பாதிப்படைந்த வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்டவர்களுக்கு இழப்பீடுகள்…

யுத்தத்தால் பாதிப்படைந்த வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்டவர்களுக்கான இழப்பீடுகள் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கு.திலீபன் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது. வவுனியா பிரதேச செயலக…

செல்வம் அடைக்கலநாதன் சகல கட்சிகளையும் கூட்டி 13வது திருத்தத்தை முன்வைப்பது ஏன்? தமிழர்…

செல்வம் அடைக்கலநாதன் சகல கட்சிகளையும் கூட்டி 13வது திருத்தத்தை முன்வைப்பது ஏன்? நாங்கள் 13 ஆவது திருத்தச் சட்டத்தை ஏற்கவில்லை. திரு.செல்வம் அடைக்கலநாதன் மற்றும் அவரது பேச்சாளர் சுரேன் குருசாமி மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. வவுனியா…