;
Athirady Tamil News
Yearly Archives

2021

தனது பெண் நண்பியை மிரட்டுவதற்காக தவறான முடிவை எடுத்து இளைஞன்!!

தனது பெண் நண்பியை மிரட்டுவதற்காக தவறான முடிவை எடுத்து கழுத்தில் கயிறு போட்டு நேரலை காணொளியில் காண்பித்த இளைஞன் கயிறு இறுகி உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று மாலை யாழ்ப்பாணம் நாச்சிமார் வீதியில் இடம்பெற்றது. புதுக்குடியிருப்பைச்…

15 வருடங்களின் பின் நிரபராதி என அரசியல் கைதியொருவர் விடுதலை!!

கடந்த 15 ஆண்டுகளாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதியொருவரை நிரபராதி என கண்ட கொழும்பு மேல் நீதிமன்றம் அவரை விடுதலை செய்துள்ளது. மானிப்பாய் வீதி , தாவடியை சேர்ந்த தேவராசா சிவபாலன் (வயது 45) என்பவரே விடுதலை…

சபரிமலை செல்லும் யாத்திரிகர்களுக்கான சுகாதார முற்பாதுகாப்பு நடவடிக்கை!!

சபரிமலை செல்லும் யாத்திரிகர்களுக்கான சுகாதார முற்பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பில் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; இலங்கை 2016ஆம் ஆண்டு முதல்…

யாழ்ப்பாணத்தில் மாணவர்கள் மீதான துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மாணவர்கள் மீதான ஆசிரியர்களின் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளன என்று சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. கடந்த ஒரு வாரத்துக்குள் இரண்டு துன்புறுத்தல்கள் தொடர்பில் முறைப்பாடுகள்…

சுவிஸ் பேர்ண் முருகன் ஆலயத்தில் மீண்டும் வெடிக்கும் சர்ச்சை.. முன்னாள் கணக்காய்வாளர்…

சுவிஸ் பேர்ண் முருகன் ஆலயத்தில் மீண்டும் வெடிக்கும் சர்ச்சை.. முன்னாள் கணக்காய்வாளர் விடுத்துள்ள அறிக்கை.. (படங்கள்) எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (19.12.2021) சுவிஸ் பேர்ண் முருகன் ஆலயத்தின் பொதுச்சபை கூடவுள்ளதாக, நிர்வாகசபை ஏற்கனவே…

“கார்த்திகைப்பூவும், கனடா ஐயப்பன் கோயிலும்”.. ஓங்கட்டும் தமிழர் ஒற்றுமை!…

"கார்த்திகைப்பூவும், கனடா ஐயப்பன் கோயிலும்".. ஓங்கட்டும் தமிழர் ஒற்றுமை! ஒழியட்டும் நரிக்கூட்டம்! (அறிக்கை) "ஓங்கட்டும் தமிழர் ஒற்றுமை! ஒழியட்டும் நரிக்கூட்டம்!" எனும் தலைப்புடன், கனடாவில் இருந்து "அதிரடி" இணையத்துக்கு கிடைத்த அறிக்கையை…

கேஸ் பிரச்சினை தொடர்பில் கேஸ் நிறுவன தலைவர்களும் அதிகாரிகளும் மக்களுக்கு உடனடியாக பதில்…

கொழும்பு- ஹொரன வீதியில் 9/2 இலக்க வெரஹர பாலம் நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நெடுஞ்சாலை அமைச்சரும் ஆளும தரப்பு பிரதம கொறடாவுமான ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ மற்றும் அமைச்சர் காமினி லொகுகே ஆகியோரின் தலைமையில் வெரஹரவில்…

நாடு பற்றி எரிகிறது பெசிலோ சுகபோகம் !!

நாடு பற்றிஎரியும் நிலைமையிலும் நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ அமெரிக்காவுக்கு சென்றுள்ளார், நாடு பற்றிஎரிந்தாலும் அதுதொடர்பில் கவலைப்படாது, தங்களது கபோக வாழ்க்கைகளை அனுபவிக்கிறார்கள் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க…

தலதாவுக்கு வந்த பெண்ணிடம் தோட்டா !!

கண்டி ஸ்ரீ தலதாமாளிகைக்கு வருகைதந்த பெண்ணொருவரின் கை​ப் பையிலிருந்து ரி.-56 ரக துப்பாக்கிக்குப் பயன்படுத்தப்படும் தோட்டா ஒன்று மீட்கப்பட்டுள்ளது. அதனையடுத்து அப்பெண் தலதா மாளிகை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார். அந்தப் பெண், தலதா…

டொக்டர் ஷாபிக்கு சம்பள நிலுவையுடன் மீண்டும் தொழில் வாய்ப்பு!!

குருநாகல் வைத்தியசாலையில் பணிபுரிந்த மகப்பேறு மருத்துவர் டொக்டர் ஷாபி சியாப்தீன் மீண்டும் பணியில் அமர்த்தப்படவுள்ளார். மேலும் கட்டாய விடுமுறை வழங்கப்பட்ட காலத்திற்குரிய அவருடைய சம்பள நிலுவையையும் அவருக்கு வழங்கவும்…

இலங்கையில் மேலும் 3 பேருக்கு ஒமிக்ரோன் வைரஸ்!!

இலங்கையில் ஒமிக்ரோன் வைரஸ் தொற்று மேலும் 3 பேருக்கு உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர இதனைத் தெரிவித்துள்ளார்.…

திருமண கட்டுப்பாடுகளில் அதிரடி மாற்றம் !!

புதிய சுகாதார வழிகாட்டல், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் இன்று(16) வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைய, திருமண நிகழ்வுகளில் மண்டப கொள்ளளவில் 50 சதவீதமானோர் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், திருமண நிகழ்வுகளில் மதுபான…

பதில் நிதியமைச்சராக ஜி.எல் !

பதில் நிதியமைச்சராக பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். நிதியமைமைச்சர் ​பெசில் ராஜபக்ஷ, தனது பாரியாருடன் டுபாய்க்கு சென்றுள்ளார். இந்நிலையில், பதில் நிதியமைச்சராக, வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்…

மாணவனின் கை, கால்களை பதம்பார்த்த ஆசிரியர் !!

வெயாங்கொடையில் உள்ள பிரபல பாடசாலையின் ஆசிரியர் ஒருவர் உயர்தர மாணவரை பிளாஸ்டிக் குழாயால் தாக்கிய சம்வத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ஆசிரியரை கைது செய்த வெயாங்கொடை பொலிஸார், அத்தனகல்ல நீதவான் முன்னிலையில்…

சீன அரசாங்கம் தொடர்ந்து யாழ்ப்பாண மக்களுக்கு உதவிகளை வழங்கும் – சீன தூதுவர்!!…

சீன அரசாங்கம் தொடர்ந்து யாழ்ப்பாண மக்களுக்கு உதவிகளை வழங்கும் என இலங்கைக்கான சீன தூதுவர் யாழ்ப்பாணத்தில் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சம்மேளன சமாசத்தில் மீனவர்களுக்கு வலைகள் மற்றும்…

யாழ் மாவட்ட மீனவர்களுக்கு இலங்கைக்கான சீன தூதுவர் வலைகள் மற்றும் உலர் உணவு பொதிகளை வழங்கி…

யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர்களுக்கு சீனாவினால் சுமார் 20 மில்லியன் ரூபாய் பெறுமதியான வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. வடக்கு மாகாணத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென் ஹொங், யாழ்…

சீன தூதுவர் யாழ்ப்பாணம் – அரியாலை கடலட்டை பண்ணைக்கு விஜயம்!! (படங்கள், வீடியோ)

வடக்கிற்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள சீன தூதுவர் யாழ் மாவட்டத்தில் பல்வேறு இடங்களுக்கு விஜயத்தினை மேற்கொண்டுள்ள நிலையில் இன்று காலை 8 மணியளவில் அரியாலை கடலட்டை பண்ணைக்கு விஜயம் மேற்கொண்டு அங்குள்ள நிலைமைகள் தொடர்பில்…

இலங்கைக்கான சீன தூதுவர் நல்லூர் கந்தனை தரிசித்தார்! (படங்கள், வீடியோ)

வடக்கு மாகாணத்திற்கு இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டுள்ள இலங்கைக்கான சீன தூதுவர் கீ சென்ஹொங் இன்றையதினம் வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்துக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார். காலை 10 மணியளவில் ஆலயத்துக்கு வருகைதந்த சீன…

வடமராட்சி கிழக்கில் தேவாலய முகப்பு இடிந்து விழுந்ததில் இளைஞன் காயம்!

யாழ்.வடமராட்சி கிழக்கு - புல்லாவெளி பகுதியில் உள்ள செஸ்த்தியார் தேவாலய முகப்பு பகுதி இன்றைய தினம் அதிகாலை இடிந்து விழுந்ததில் இளைஞர் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும்…

கொழும்பின் சில பகுதிகளுக்கு நீர் வெட்டு!!

வார இறுதியில் கொழும்பின் சில பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. சனிக்கிழமை (18) இரவு 11.00 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை (19) காலை 8.00 மணி வரை ஒன்பது மணி நேரம் நீர்…

இலங்கையின் பொருளாதாரம் 1.5 சதவிகிதத்தால் வீழ்ச்சி!!

2021 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டிற்கான பொருளாதார வளர்ச்சி 1.5 சதவிகித எதிர்மறையான வளர்ச்சி விகிதத்தில் மதிப்பிடப்பட்டுள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 2020…

நவாலியில் வாள் வெட்டுக்குழு அட்டகாசம் – மோட்டார் சைக்கிள் தீக்கிரை!! (படங்கள்)

யாழ்.மானிப்பாய் - நவாலி தேத்தா மரத்தடி வீதியில் உள்ள வீடொன்றுக்குள் நேற்றிரவு நுழைந்த வாள்வெட்டுக்குழு ரவுடிகள் தாக்குதல் நடத்திவிட்டு தப்பி சென்றுள்ளது. வீட்டின் கதவு, யன்னல்களை உடைத்தும், வாளால் வெட்டியும் அட்டகாசம் புரிந்ததுடன்…

குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி – ஐரோப்பிய நாடுகளில் தொடக்கம்…!

ஐந்து முதல் 11 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்திற்கு ஐரோப்பிய ஒன்றிய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு கடந்த மாதம் ஒப்புதல் அளித்தது. இதையடுத்து ஃபைசர் பயோடெக் நிறுவனம் சார்பில் குறைவான அளவு கொண்ட கொரோனா…

அல்ஜீரியா நாட்டில் ஒமைக்ரான் பரவியது…!

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் தற்போது உலக நாடுகளில் பரவத் தொடங்கி உள்ளது. அல்ஜீரியா நாட்டில் முதல்முறையாக ஒமைக்ரான் கால் பதித்துள்ளது. வெளிநாட்டில் இருந்து அல்ஜீரியாவில் உள்ள சர்வதேச விமான நிலையத்துக்கு வந்த வெளிநாட்டு…

சுகாதார அமைச்சின் ஊடாக விஷேட செயலணி!!

இரசாயன உரங்களால் மனித உடலுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்காக விசேட செயலணியொன்றை அமைக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. இந்த வேலைத்திட்டத்தை அடுத்த வாரத்திற்குள் ஆரம்பிக்குமாறு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல…

உச்சம் தொட்ட ஒமிக்ரோன் – ஒரேநாளில் 78 ஆயிரம் பேருக்கு தொற்று!!

பிரட்டனில் ஒமிக்ரோன் வைரஸ் உக்கிரமாகி வருகிறது. இதுவரையில்லாத வகையில் நேற்று ஒரேநாளில் 78 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக பிரிட்டன் சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர். பிரிட்டனில் 70 சதவீதம் பேர்…

இலட்சக்கணக்கான துப்பாக்கி ரவைகள் தொடர்ந்தும் மீட்பு!!

கிளிநொச்சிக்கு கோரக்கண் கட்டுப்பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் இருந்து துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டு வருகின்றன. கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கோரக்கன் கட்டு பூங்காவன சந்திப் பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில்…

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்- ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆக பதிவு…!!

ஆப்கானிஸ்தான் பைசாபாத் நகரில் இருந்து சுமார் 33 கி.மீட்டர் தூரத்தில் இன்று அதிகாலை சுமார் 3.47 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோல்படி 4.8 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த…

வானிலையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை தெரிந்து கொள்ளுங்கள்…!!

இலங்கைக்கு தெற்காக காணப்படுகின்ற கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை அடுத்த 24 மணித்தியாலங்களில் ஒரு காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இத் தொகுதியின் தாக்கம் காரணமாக, நாட்டின் தென் அரைப்பாகத்தில்…

77 நாடுகளில் பரவிய ஒமிக்ரோன் – WHO கவலை !!

கொரோனா வைரஸ் வகையின் ஒமிக்ரோன் திரிபு தொடர்பாக உலக நாடுகள் முக்கியத்துவம் செலுத்தாமை குறித்து உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது. இதுவரையிலும் அடையாளம் காணப்பட்ட கொரோனா வகைகளுடன் ஒப்பிடும்போது ஒமிக்ரோன் திரிபானது முன்னெப்போதும்…

ஆற்றில் குதித்த காதலி; பயந்து ஓடிய காதலன் !!

கண்டியில் உள்ள பிரபல பெண்கள் பாடசாலை ஒன்றில் தரம் 11 இல் கல்வி கற்கும் மாணவி கடந்த 9 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக அவரது பெற்றோரால் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து மாணவியின் காதலன் என்ற சந்தேகத்தின் பேரில் 20 வயது இளைஞரை பொலிஸார்…

இலங்கைக்கு படையெடுத்த சுமார் 24 ஆயிரம் பேர் !!

கடந்த 12 நாட்களில் 24,773 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாக சுற்றலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். கடந்த வருடம் டிசம்பர் மாதம் முதல் தற்போது வரையில் 1,29,762 சுற்றலாப் பயணிகள் நாட்டுக்கு வந்துள்ளதாக அவர்…

இந்தியாவும், இங்கிலாந்தும் இயற்கையாகவே கூட்டாளிகள்- பிரதமர் போரிஸ் ஜான்சன்…!!

மத்திய வெளியுறவு அமைச்சகமும், கார்னகி இந்தியா என்கிற அரசு சாரா அமைப்பும் இணைந்து 6-வது உலகளாவிய தொழில்நுட்ப மாநாட்டை காணொலி காட்சி வாயிலாக நடத்தியது. இந்த மாநாட்டில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு…