;
Athirady Tamil News
Yearly Archives

2021

ஆந்திராவில் தனியார் பள்ளியில் 9 மாணவர்கள் உள்பட 15 பேருக்கு கொரோனா…!!

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளத்தில் உள்ள தனியார் பள்ளியில் 9 மாணவர்கள் உள்பட 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த பள்ளியில் உள்ள மாணவர்கள், ஆசிரியர்கள் உள்பட 190 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.…

சுவர் விழுந்து இராணுவ வீரர் மரணம் !!

தியத்தலாவை இராணுவக் கல்லூரிக்குள் சுவரின் இடிபாடுகளில் சிக்கி இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று (12) பிற்பகல் பழைய கட்டிடமொன்றின் சுவரை இடிக்க இராணுவ வீரர் முற்பட்ட போது அது இடிந்து விழுந்துள்ளதாக…

விபசார விடுதி சுற்றிவளைப்பு; இருவர் கைது!!

நீர்கொழும்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட் ஏத்துகால பகுதியில் ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற பெயரில் நடத்திச்செல்லப்பட்ட விபசார விடுதி சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. நீர்கொழும்பு பொலிஸாரால் நேற்று(12) முன்னெடுக்கப்பட்ட இந்த சுற்றிவளைப்பின்போது,…

கடலில் மூழ்கி இருவர் மாயம்!!

மன்னார், கோந்தைப்பிட்டி கடற்பரப்பில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரண்டு பேர் கடலில் மூழ்கியுள்ள நிலையில் மூழ்கியவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. யாழ் பருத்தித்துறையை சேர்ந்த தூண்டல் தொழிலாளர்கள் மூவர் நேற்று (12) மதியம் ஒரு படகில்…

சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாட வேண்டும்!!

தற்போது சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடுவது பொருத்தமானது என தானும் நம்புவதாக இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இந்த நேரத்தில் நாம் IMF உடன்…

இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் அரசிடம் விடுத்துள்ள கோரிக்கை !!

அரசாங்கம் மீண்டும் வாகன இறக்குமதியை ஆரம்பிக்கும் போது இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் உதவியை நாடுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பான கருத்துக்களை பரிமாறிக் கொள்வதற்காக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம்…

நாட்டின் பொருளாதாரம் சரிவை நோக்கி பயணிக்கின்றது!!

நடைமுறை அரசாங்கம் பங்காளி கட்சிகளுடன் கலந்துரையாடி எந்தவித முடிவுகளையும் எடுப்பதில்லை என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ விதாரண குற்றம் சுமத்தியுள்ளார். தலவாக்கலை, அக்கரபத்தனை பகுதியில் நேற்று (12)…

மதமாற்றம் செய்வதாக புகார்… கிறிஸ்தவ புத்தகங்களை எரித்த வலதுசாரி அமைப்புகள்…!!

கர்நாடக மாநிலம் கோலார் நகரில் தேவாலயம் சார்பில் இந்துக்களை கிறிஸ்தவர்களாக மதமாற்றம் செய்வதாக குற்றம்சாட்டிய வலதுசாரி அமைப்பினர், கிறிஸ்தவ பிரசார புத்தகங்களை தீ வைத்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கிறிஸ்தவர்கள் சிலர் வீடு…

கேரளாவில் நுழைந்தது ஒமைக்ரான் வைரஸ் -மாநில சுகாதாரத் துறை தகவல்..!!

தென் ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் 24-ந்தேதி உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் வைரஸ் முதன் முதலாக கண்டறியப்பட்டது. பல்வேறு நாடுகளில் வேகமாக பரவி வரும் இந்த வைரஸ் , இந்தியாவுக்குள் கடந்த 2-ந்தேதி நுழைந்தது. வெளிநாடுகளில் இருந்து கர்நாடகாவிற்கு…

வைப்புநிதி காப்பீடு சீர்திருத்த நடவடிக்கை வங்கிகளின் வளர்ச்சிக்கு உதவும்- பிரதமர் மோடி…

வங்கி வாடிக்கையாளர்களுக்கான வைப்புத் தொகை காப்பீடு திட்டம் தொடர்பான நிகழ்ச்சி டெல்லியில் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி பேசியதாவது : ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு வங்கித்துறையின் பங்கு முக்கியமானது. வங்கிகளின் வளர்ச்சிக்கு வைப்பு நிதி…

பாராளுமன்றம் மீண்டும் 2022.01.18 காலை 10 மணிக்கு கூடும்!

நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் பாராளுமன்ற அமர்வுகளை நிறுத்தி ஜனாதிபதியினால் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 70 ஆவது சரத்தில் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைய ஜனாதிபதியினால் குறித்த…

யாழ். இளைஞர்களுக்கு உயிர்காப்பு பயிற்சி !!

இலங்கை கடற்படையினரால் யாழ்ப்பாணத்தில் உள்ள இளைஞர்கள் குழுவிற்கு உயிர்காப்பு பயிற்சிப் பாடநெறி அண்மையில் வழங்கப்பட்டது. யாழ்ப்பாணம், காரைநகரில் அமைந்துள்ள எலார கடற்படை முகாமில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 16 இளைஞர்கள் அடங்கிய குழுவொன்று…

இலங்கைக்கான வானிலை அறிக்கை – 13.12.2021!!

நாடு முழுவதும் வடகிழக்கு பருவப் பெயர்ச்சி நிலைமை படிப்படியாக தாபிக்கப்பட்டு வருகின்றது. வடக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தப்…

போராடிப் பெற்ற சமாதானம் – களங்கம் விளைவிக்க விரோதிகள்!!!

போராடிப் பெற்ற சமாதானத்திற்கு களங்கம் விளைவிக்கும் வகையில் நாட்டின் சில விரோத சக்திகள் மற்றும் சமூகவிரோதிகள் செயற்படுபடுவதுடன் இனங்களுக்கு மத்தியில் அவநம்பிக்கை மற்றும் பிளவு மனப்பாங்கை ஏற்படுத்த முயற்சிப்பதாக பாதுகாப்பு செயலாளர் ஜெனரல்…

கொரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்ள தயார் – யோகி ஆதித்யநாத் உறுதி…!!

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் ரேஷன் கடைகள் மூலம் இலவச உணவு பொருட்கள் வழங்கும் திட்டத்தை அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: இந்தியா மேற்கொண்டு வரும் கொரோனா தடுப்பு திட்டம் உலக அளவில்…

வங்காளதேசத்திலும் நுழைந்தது ஒமைக்ரான்- 2 கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு பாதிப்பு…!!

உலகின் பல்வேறு நாடுகளை அச்சுறுத்தி வரும் ஒமைக்ரான் வைரஸ் வங்காளதேசத்திலும் நுழைந்துள்ளது. வங்காளதேச பெண்கள் கிரிக்கெட் அணியைச் சேர்ந்த 2 வீராங்கனைகளுக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்தை…

பினராயி விஜயன் மகளுக்கு நடந்தது திருமணமே அல்ல -முஸ்லிம் லீக் செயலாளர் சர்ச்சை…

பினராயி விஜயனின் மகள் வீணாவுக்கும், மார்க்சிஸ்ட் கட்சியின் இளம் தலைவரும், தற்போதைய பொதுப் பணித்துறை அமைச்சருமான முகமது ரியாஸுக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த திருமணம் குறித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில…

பாகிஸ்தானுடனான பயங்கரவாத போரில் வெற்றி பெறுவோம் -ராஜ்நாத் சிங் உறுதி…!!

1971ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான போரில் இந்தியா வெற்றி பெற்றதன் 50 ஆண்டு கொண்டாட்டங்களையொட்டி அந்த போரில் பயன்படுத்தப்பட்ட ராணுவ பீரங்கி, ஆயுதங்கள், தளவாடங்கள் இடம்பெற்ற கண்காட்சி தலைநகர் புதுடெல்லியில் நடைபெறுகிறது. இதை பாதுகாப்புத்…

கள்ளக்காதலியின் 13 வயது மகளை 4-வதாக திருமணம் செய்து கர்ப்பமாக்கிய கண்டக்டர் கைது…!!

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள பெரிய கருக்கை கிராமத்தை சேர்ந்தவர் ராதா கிருஷ்ணன். இவர் அரசு போக்குவரத்து கழக ஜெயங்கொண்டம் கிளையில் கண்டக்டராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு மூன்று முறை திருமணம் ஆகியும் குழந்தை இல்லை.…

இன்ஸ்டாகிராமில் பெண் போல் பழகி இளம்பெண்கள், கல்லூரி மாணவிகளை மிரட்டி நிர்வாண வீடியோ எடுத்த…

திருப்பூரை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நண்பர்களுடன் கலந்துரையாடி வந்தார். அப்போது இன்ஸ்டாகிராமில் பெண்ணின் புகைப்படத்தை போலியாக பதிவிட்ட வாலிபர் ஒருவர் கல்லூரி மாணவியுடன் நட்பாக பேசியுள்ளார். இதன் மூலமாக அந்த…

ஆந்திரா, சண்டிகருக்கு பரவிய ஒமைக்ரான்- இந்தியாவில் பாதிப்பு 35 ஆக உயர்வு…!!

தென் ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் 24-ந்தேதி உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் வைரஸ் முதன் முதலாக கண்டறியப்பட்டது. இந்தியாவுக்குள் இந்த வைரஸ் கடந்த 2-ந்தேதி நுழைந்தது. கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 2 பேர் இந்த வைரசால் முதன்முதலாக…

ஒமைக்ரான் வைரஸ்: இந்தியாவில் கொரோனா 3-வது அலை ஏற்படுமா?- உலக சுகாதார அமைப்பு…

புதிய வகை உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கிறது. தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ் மிகவும் வேகமாக பரவும் தன்மை கொண்டது என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஒமைக்ரான் வைரஸ் தென்…

இனிமேல் கல்லூரி, பல்கலைக்கழகங்களில் ஆன்லைன் தேர்வு கிடையாது: யுஜிசி அதிரடி…!!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பின் கொரோனா வைரஸின் தாக்கம் சற்று குறைய வகுப்புகள் தொடங்கப்பட்டன. இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குப் பின் 2-வது அலை தலை தூக்கியதால் மீண்டும்…

ஒமைக்ரானை 2 மணி நேரத்தில் கண்டு பிடிக்கும் பரிசோதனை கருவி…!!

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள புதிய வகை உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவிலும் பரவி உள்ளது. மிகவும் வேகமாக பரவும் தன்மை கொண்டது என்று விஞ்ஞானிகள் எச்சரித்து உள்ளதால் ஒமைக்ரான் வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள்…

யாழ்.மாநகர சபை பட்ஜெட் தோற்கடிக்கப்படுமா ? (கட்டுரை)

யாழ்.மாநகர சபையின் 2022ஆம் ஆண்டுக்கான பாதீடு வரும் வாரம் , யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்ணனால் சபையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. அதனை தோற்கடித்து , மணிவண்ணனிடம் இருந்து முதல்வர் பதவியை பறிக்க வேண்டும் என சில…

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு !!

நாட்டில் மேலும் 176 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். இதற்கமைய இன்று இதுவரை 714 பேருக்கு தொற்று உறுதி படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு…

பச்சிளம் குழந்தைகளின் மலச்சிக்கல்! (மருத்துவம்)

ஓ பாப்பா லாலி வயதாக வயதாகத்தான் மலச்சிக்கல் ஏற்படும் என்று இல்லை. பச்சிளம் குழந்தைகளுக்கும் மலச்சிக்கல் அவதி உண்டு. இதற்கு என்ன காரணம்? என்ன தீர்வு?குழந்தைகள் நல அறுவை சிகிச்சை நிபுணர் பாலமுருகன் பதிலளிக்கிறார்.‘‘பெருங்குடலின்…

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் கலந்துரையாடல் யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.!!…

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் கலந்துரையாடல் ஒன்று இன்று யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் உள்ளிட்ட தரப்புக்களின் கருத்துக்களை பெற்றுக்கொள்ளுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த…

எரிவாயு அடுப்பு வெடித்து சிகிச்சைப் பெற்று வந்த பெண் உயிரிழப்பு!!

சமையல் எரிவாயு அடுப்பு வெடித்து விபத்துக்குள்ளானதில் தீக்காயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர பரிதாபமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் வில்கமுவ, தேவகிரிய, பிதுருவெல்ல பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாய் என…

கைக்குண்டு வெடித்ததில் சிறுவன் பலி!!

திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கைக்குண்டு வெடித்ததில் சிறுவன் ஒருவர் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இச்சம்பவம் இன்று (12) மாலை இடம்பெற்றுள்ளது. தோப்பூர் செல்வ நகர் பகுதியைச் சேர்ந்த 16…

மொழிப்புலமை தெரிந்து இருந்தால் யுத்தம் செய்து இருக்க தேவையில்லை!!

கடந்த 30 வருடம் காலமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இருக்கின்ற மக்கள் சிங்களம் மொழிப்புலமை தெரிந்து இருந்தால் யுத்தம் செய்து இருக்க தேவையில்லை என இந்து பௌத்தகலாச்சார பேரவையின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினரும் ஆகிய அத்துலிய ரத்ன தேரர்…

தவறை ஏற்றுக்கொள்ள வேண்டும் !!

நாட்டில் சமையல் எரிவாயு ஒழுங்குப்படுத்தல்கள் தொடர்பில் பல குறைபாடுகள் உள்ளதென தெரிவித்துள்ள பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஸ் பத்திரன, அது பாரிய குறைபாடு என்றும் அதனை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். சீனிகம…