;
Athirady Tamil News
Yearly Archives

2021

யாழ். துன்னாலையில் இராணுவத்தினரால் ஒருவர் கைது!!

யாழ்பணம் துன்னாலை பகுதியில் ஐஸ் மற்றும் கஞ்சா போதைப் பொருளுடன் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இராணுவத்தினரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். துன்னாலைப் பகுதியில் போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபடுவதாக இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த…

சங்கானையில் வீடு உடைத்து நகை திருட்டு!!

யாழ்.சங்கானை - நிற்சாமம் சிலம்புபுளியடி கோவிலுக்கு அருகே உள்ள வீட்டில் இருந்த 14 பவுண் நகை களவாடப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், குறித்த வீட்டில் உள்ளவர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை காலை கொண்டாட்டம் ஒன்றிற்கு…

பாம்புக்கு பயந்து ரூ.12 கோடி வீட்டை கொளுத்திய தொழிலதிபர்….!!

‘மூட்டை பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்துவதா’ என்கிற பழமொழியை பலரும் கேட்டிருப்போம். ஆனால் இந்த பழமொழியை உண்மையாக்கும் வகையில் பாம்புக்கு பயந்து ஒருவர் தனது வீட்டையே கொளுத்திய சம்பவம் நடந்துள்ளது. ஆனால் இது இங்கு இல்லை அமெரிக்காவில்.…

பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளி பிரான்சில் கைது…!!!

சவுதி அரேபியா அரசையும் அந்த நாட்டு மன்னர் மற்றும் இளவரசர்களையும் கடுமையாக விமர்சித்து கட்டுரைகளை எழுதி வந்தவர் அந்த நாட்டின் புகழ்பெற்ற பத்திரிகையாளர் ஜமால் கஷோகி. இவர் கடந்த 2018-ம் ஆண்டு துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி…

சிகப்பு தொப்பி உ.பி.யில் பா.ஜனதா ஆட்சியை அகற்றும்: பிரதமர் மோடிக்கு அகிலேஷ்…

பிரதமர் மோடி இன்று உத்தர பிரதேசம் மாநிலம் கோரக்பூர் சென்றிருந்தார். உ.பி. மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் சொந்த பகுதியில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து பேசினார். அப்போது, சமாஜ்வாடி கட்சியை நேரடியாக தாக்கினார். சிகப்பு…

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு வன்முறை – 2021ம் ஆண்டில் 1410 சிறார்கள்…

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு வன்முறை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. துப்பாக்கிச் சூடு கலாச்சாரத்தை முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுப்பதாக அரசு கூறியிருந்தாலும், அங்கிருந்து வரும் தரவுகள் மாறுப்பட்ட தகவல்களையே தெரிவிக்கின்றன.…

முடியாதது என்று எதுவுமில்லை என்பதை புதிய இந்தியா நிரூபித்துள்ளது: பிரதமர் மோடி…

உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை, உரத் தொழிற்சாலை உள்பட 9,600 கோடி ரூபாயிலான வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். ஆளுநர் ஆனந்திபென் படேல், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.…

ஒமைக்ரான் வைரஸ் தொற்று தீவிரமானது அல்ல – சொல்கிறார் அமெரிக்க விஞ்ஞானி…!

உலகம் முழுவதும் ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. தென் ஆப்பிரிக்காவைத் தொடர்ந்து அமெரிக்கா, நியூயார்க், நியூசிலாந்து, சிங்கப்பூர், பிரிட்டன் உள்பட 40-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒமைக்ரான் வைரஸ் நுழைந்துவிட்டது. இதனால் ஆபத்தான…

அடுத்த வருடம் பிரதமர் பதவியில் மாற்றம்?

எதிர்வரும் அடுத்த வருடத்தில் பிரதமர் பதவியில் மாற்றத்தை ஏற்படுத்துவது குறித்து எந்தவித பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை என்று அமைச்சரவை இணைப் பேச்சாளர் வைத்திய கலாநிதி ரமேஷ் பத்திரண தெரிவித்தார். நேற்று (07) அரசாங்க தகவல்…

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தல்!!

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது…

உங்கள் குழந்தையும் ஜீனியஸ்தான்! (மருத்துவம்)

எல்லோருக்குமே ஆசைதான்... தங்களுடைய குழந்தையின் எதிர்காலம் வளமாக அமைய, அவர்கள் கல்வியில் சிறந்துவிளங்க வேண்டும். நம்பர் ஒன் மாணவனாக / மாணவியாக உருவாக வேண்டும் என்பது எல்லா பெற்றோருக்குமே இருக்கும் நியாயமான ஆசைதான். பள்ளியில் முன்னணியில்…

10,000 வீடுகளுகள் அடுத்த ஆண்டு நிர்மாணம் !!

இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன், மலையகத்தில் 10 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் திட்டம் அடுத்த வருடம் ஆரம்பிக்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சபைக்கு அறிவித்தார். நகர அபிவிருத்தி, வீடமைப்பு, தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு உள்ளிட்ட…

சிவகரனிடம் இரண்டரை மணிநேரம் விசாரணை !!

கொழும்பு பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவின் அறிவுறுத்தலுக்கு அமைவாக, வவுனியா பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால், தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரனிடம், மன்னாரில் உள்ள அவரது அலுவலகத்தில் வைத்து, இன்று (7)…

வீடொன்று உடைத்து 14 பவுண் நகை கொள்ளை!!

இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சங்கானை - நிற்சாமம், சிலம்பு புளியடி கோவிலுக்கு அருகே உள்ள வீட்டில் இருந்த 14 பவுண் நகை களவாடப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், குறித்த வீட்டில் உள்ளவர்கள் மு.ப 10 மணிக்கு…

இன்றைய தினம் அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்றாளர்கள்!!

நாட்டில் இன்றைய தினத்தில் மாத்திரம் 748 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 569171 அதிகரித்துள்ளதாக சுகாதார…

ஜமால் கசோகி கொலை தொடர்பாக சந்தேகநபர் ஒருவர் கைது!!

பத்திரிக்கையாளர் ஜமால் கசோகி கொலை தொடர்பாக சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சவூதி அரேபியாவை சேர்ந்த குறித்த சந்தேகநபர் பிரான்ஸ் நாட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பத்திரிக்கையாளர்…

ஐக்கிய மக்கள் சக்தியின் தீர்மானம்!!

நாளை தொடக்கம் மீண்டும் பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்க ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தீர்மானித்துள்ளனர். சபாநாயகருடன் இடம்பெற்ற கலந்துரையாடலினை தொடர்ந்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்…

NRFC கணக்குகள் குறித்து வௌியான செய்தி ! மத்திய வங்கி விளக்கம்!!

இன்று நள்ளிரவு முதல் NRFC கணக்குகள் ரூபாவாக மாற்றப்படும் என சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள செய்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

உலக மண் தினத்தினை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்கள்…

உலக மண் தினத்தினை முன்னிட்டு, எதிர்காலத்தை நோக்கி சுற்று சூழல் கழகமும் மாகாண கல்வி திணைக்களமும் இணைந்து நடத்திய பொது அறிவுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குரிய பரிசளிப்பு நிகழ்வு இன்று (07) மாலை நடைபெற்றது. வடமாகாண மாகாண கல்வி…

ஹட்டனில் வெடித்து சிதறிய எரிவாயு அடுப்பு!!

ஹட்டன், வெலி ஓயா தோட்ட மேற்பிரிவில் எரிவாயு சமையல் வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று (12) மதியம் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த வீட்டில் உள்ள பெண் சமைத்துக் கொண்டிருக்கும் போது, எரிவாயு அடுப்பில் உள்ள ரெகுலேட்டர்…

இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் மாணவர்களுக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு!! (படங்கள்)

இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் மாணவர்களுக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு மேலதிக அரசாங்க அதிபர்(காணி) திரு.எஸ்.முரளிதரன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (07.12.2021) காலை 9 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.…

சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவதில் ஆசிரியர்கள் முன்மாதிரியாகச் செயற்படவேண்டும் –…

கோவிட்-19 நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவதில் ஆசிரியர்கள் முன்மாதிரியாகச் செயற்படவேண்டும் என்று வடக்கு மாகாண கல்வி அமைச்சு வலியுறுத்தியுள்ளது. வடக்கு மாகாண பாடசாலைகளில் ஆசிரியர்கள்…

ஈராக்கில் மோட்டார் சைக்கிள் வெடித்து சிதறியதில் 4 பேர் உயிரிழப்பு: தற்கொலைப்படை…

ஈராக் நாட்டின் தெற்கு பகுதியின் மத்தியில் அமைந்துள்ள நகரம் போஸ்ரா. இந்த நகர வீதியில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் திடீரென வெடித்து சிதறியது. அதன் அருகில் இருந்த 2 கார்களும் தீப்பிடித்து எரிந்தன. இதில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும்…

விவசாயிகளுக்கு உரிமை வேண்டும்: மத்திய அரசுக்கு ராகுல் வலியுறுத்தல்..!!

பாராளுமன்றத்தில் விவசாய பிரச்சினை தொடர்பாக பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது 700 விவசாயிகள் உயிரிழந்துள்ளதாக கூறினார். பாராளுமன்றத்தில், போராட்டத்தின்போது எத்தனை…

சிரியா துறைமுகம் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல்…!!

சிரியா நாட்டில் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. அங்கு அரசு படைகளும், கிளர்ச்சியாளர்களும் சண்டையிட்டு வருகிறார்கள். இதில் ஏராளமான அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் சிரியா மீது இஸ்ரேல் நாடும் அடிக்கடி தாக்குதல் நடத்துவதாக குற்றம்…

பெண்களுக்கு ரூ.1000 திட்டத்தால் திட்டி தீர்க்கிறார்கள்: அரவிந்த் கெஜ்ரிவால்…!!

டெல்லியில் இரண்டாவது முறையாக ஆட்சியை தக்க வைத்துக்கொண்ட அரவிந்த் கெஜ்ரிவால், அடுத்தடுத்து வர இருக்கும் பிற மாநில சட்டமன்ற தேர்தலிலும் வெற்றிப் பெற்று ஆட்சியைப் பிடிக்க முனைப்பு காட்டி வருகிறார். இதற்காக, மக்களை கவரும் வகையில்…

ஜப்பானில் முதல் ஒமைக்ரான் பாதிப்பு…!!

ஜப்பானில் வெளிநாட்டு பயணிகளில் ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டது. இந்த நிலையில் முதல் முறையாக ஜப்பான் நாட்டவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அந்நாட்டை சேர்ந்த 30 வயதான நபர் இத்தாலியில் இருந்து டோக்கியோ விமான…

ஒமைக்ரானால் 3-வது அலை வர வாய்ப்புள்ளதா?: பொது சுகாதாரத்துறை நிபுணர்கள் விளக்கம்…!

சீனாவின் வுகான் நகரில் 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் ஏற்பட்டு உலகம் முழுவதும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. அந்த வைரஸ் பல வகைகளில் உருமாற்றம் அடைந்து அச்சுறுத்தலாக விளங்கி வருகிறது. இந்த நிலையில் தென் ஆப்பிரிக்காவில்…

இங்கிலாந்தில் ஒமைக்ரான் வைரஸ் சமூக பரவலாக மாறிவிட்டது- அமைச்சர் தகவல்…!!

உருமாறிய புதிய வகை கொரோனாவான ஒமைக்ரான் வைரஸ் பெரும் அச்சுறுத்தலாக மாறி வருகிறது. அந்த வைரஸ் பல்வேறு நாடுகளில் பரவி உள்ளது. இங்கிலாந்து நாட்டிலும் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் சுகாதாரத்துறை…

உணவில் போதை மருந்து கலந்து கொடுத்து 17 பள்ளி மாணவிகள் பாலியல் பலாத்காரம்…!!!

உத்தரபிரதேச மாநிலம் முசாபாத்நகர் பகுதியில் 2 தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பள்ளிகளைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவிகள் 17 பேரை சம்பவத்தன்று இரவு அந்த பள்ளியின் மேலாளர்கள் செய்முறை தேர்வு என கூறி ஒன்றாக அழைத்து சென்றனர்.…

பிரிட்டனில் மேலும் 90 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு: மொத்த எண்ணிக்கை 336-ஆக உயர்வு…!!

உலகம் முழுவதும் ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. தென் ஆப்பிரிக்காவைத் தொடர்ந்து அமெரிக்கா, நியூயார்க், நியூசிலாந்து, சிங்கப்பூர், பிரிட்டன் உள்பட 40-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒமைக்ரான் வைரஸ் நுழைந்துவிட்டது. இதனால் ஆபத்தான நாடுகளில்…

பொது சுகாதார பரிசோதகர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை!!

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் சுகாதாரத்தை கடைபிடிக்காத பட்சத்தில், நோய் பரவும் அபாயம் உள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் எச்சரிக்கின்றனர். நாளாந்தம் பதிவாகும் நோயாளர்களின் எண்ணிக்கையை விட அதிகளவான தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவதாக…

154 கிலோ கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது!!

வவுனியா ஓமந்தை இரானுவ சாவடியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது 154 கிலோ கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டதுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணத்திலிருந்து மீன்கள் ஏற்றும் குளிரூட்டி…