;
Athirady Tamil News
Yearly Archives

2021

மத தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதத்தை தடுக்க ஜனாதிபதி கூறும் அறிவுரை!!

மத தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதத்தால் நாடுகளுக்கு ஏற்படும் அச்சுறுத்தலை எதிர்த்துப் போராட அனைத்து நாடுகளுக்கு இடையிலும் ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்பு அவசியம் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு…

மனநிலை பாதிக்கப்பட்டவரை மோதிய லொறி!!

சிலாபம் - குருநாகல் வீதியின் பிங்கிரிய பகுதியில் நேற்று (04) இடம்பெற்ற வீதி விபத்துச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பிங்கிரிய பகுதியைச் சேர்ந்த 58 வயதுடைய மனநிலை பாதிக்கப்பட்ட நபர் ஒருவரே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளார்.…

பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் எழுப்பிய கேள்வி! !

நுவரெலியா மாவட்ட பிரதேச சபைகள் அதிகரிக்கப்பட்டது, பிரதேச செயலகங்களின் அதிகரிப்பிற்கான அரச வர்த்தமானி வெளியிடப்பட்டது. 2 ஆண்டுகள் கடந்தும் பிரதேச செயலக அதிகரிப்பு நடைமுறைப்படுத்தப்படாது உள்ளது ஏன்?" என பாதுகாப்பு மற்றும் உள்நாட்டு அலுவல்கள்…

30 மில்லியன் பெறுமதியான ஐஸ் போதைப்பொருள் மீட்பு !!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 30 மில்லியன் ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருள் தொகை ஒன்று சுங்க போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து இலங்கை வர்த்தகர் ஒருவரினால் இந்த போதைப்பொருள்…

பி.ப. 2 மணிக்குப் பின் அல்லது 4 மணிக்குப் பின்னர் மழை !!

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமேல், வடமத்திய மற்றும் தென் மாகாணங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் சில…

UAE ஆளுநர், பிரதமர், நிதி அமைச்சரை ஜனாதிபதி சந்தித்தார்!!

டுபாயின் துணை ஆளுநர், துணைப் பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் ஷேய்க் மக்தூம் பின் மொஹமட் ரசீத் அல்மக்தூம் (Shaikh Maktoum bin Mohammed bin Rashid Al Maktoum) மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இடையிலான சந்திப்பு நேற்று (04) பிற்பகல் டுபாய்…

நேற்று மாத்திரம் 73,454 பேருக்கு பைஸர் தடுப்பூசி!!

நேற்றைய தினத்தில் (04) மாத்திரம் இலங்கையில் கொவிசீல்ட், சைனோபார்ம், ஸ்புட்னிக் V, ஃபைசர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகள் வழங்கப்பட்ட விபரங்கள் பின்வருமாறு, கொவிசீல்ட் முதலாவது டோஸ் - யாருக்கும் ஏற்றப்படவில்லை கொவிசீல்ட் இரண்டாவது டோஸ் -…

ரயிலுடன் மோதி ஒருவர் பலி!!

மட்டக்களப்பில் திராய்மடு புகையிரத தண்டவாளத்தில் ரயிலுடன் மோதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் இன்று (05) அதிகாலையில் இடம்பெற்றுள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். மட்டக்களப்பு திராய்மடு பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதான கந்தையா அசோக்குமார்…

பேலியகொடை கொலை சம்பவம் தொடர்பில் இருவர் கைது !!

கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவர் பேலியகொடையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். பேலியகொட பொலிஸில் நேற்று (04) செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் 42 மற்றும்…

நெடுஞ்சாலைகள் அமைச்சின் நிதிஒதுக்கீடு மீதான விவாதத்தில் ஆற்றிய முழுமையான உரை!!

2021-12-04 நெடுஞ்சாலைகள் அமைச்சின் நிதிஒதுக்கீடு மீதான விவாதத்தில் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கௌரவ ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆற்றிய முழுமையான உரை எமது அமைச்சு தொடர்பில் கருத்து தெரிவித்த எதிர்க்கட்சி மற்றும் அரசாங்கத்தின் அனைத்து…

தற்போது உள்ள பிரச்சினைகளை எவ்வாறு தீர்க்க முடியும் – சம்பிக்க!!

கடந்த காலத்தில் நடந்த இரத்தம் சிந்திய விடயங்களை மறக்க முடியா விட்டாலும் மறந்து அதற்கு மன்னிப்புக் கொடுத்து தற்போது உள்ள பிரச்சினைகளை எவ்வாறு தீர்க்க முடியும் என்பதை நாங்கள் சிந்திக்க வேண்டுமென முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான…

அனைத்து இனமத மக்களும் இணைந்து இந்த நாட்டை கட்டியெழுப்பவேண்டும்!!

இனமத பேதங்களுக்கு அப்பால் அனைத்து இனமத மக்களும் இணைந்து இந்த நாட்டை கட்டியெழுப்பவேண்டும் என்பதே ஒரு நாடு ஒரு சட்டம் செயலணியின் நோக்கம் என ஒரு நாடு ஒரு சட்டம் செயலணியின் தலைவர் ஞானசார தேரர் தெரிவித்தார். ஒரு நாடு ஒரு சட்டம் தொடர்பில்…

இன்று இதுவரை 740 பேருக்கு தொற்று உறுதி!!

நாட்டில் மேலும் 199 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். இதற்கமைய, இன்று இதுவரை 740 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு…

குழந்தையும் தேனும்!! (மருத்துவம்)

பார்த்தேன். சிரித்தேன். பக்கத்தில் அழைத்தேன். உனைத்தேன். என நான் நினைத்தேன் இது மலைத்தேன் என நான் மலைத்தேன் என்ற கவிஞரின் வரிகள் குழந்தையின் தேன் சிரிப்பை படம்பிடித்துக் காட்டுவதுடன் இதயத்தில் இன்பத் தேன் ஊற்றுகிறது. குழந்தையை வளர்ப்பது…

சீனாவுடனான வணிக ஒப்பந்தங்கள் கறைபட்டுள்ளனவா? (கட்டுரை)

சீனாவிடமிருந்து கூடிய வட்டிவீதத்துக்கு இலங்கை கடன்பெற்றுள்ளதாகவும் பல்வோறான திட்டங்களுக்காக இலங்கையில் பல பிரதேசங்களையும் பெறுமதிமிக்க இடங்களையும் குத்தகைக்க விட்டுவிட்டது என்ற குற்றச்சாட்டுகள் பரவலாகவே முன்​வைக்கப்படுகின்றன. கொழும்பு-…

உரும்பிராய் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு – வானத்தை நோக்கி சுட்ட பொலிஸார்! (படங்கள்)

யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் இன்றைய தினம் இரவு இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்து சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டதை அடுத்து பொலிஸார் மேல் வெடி வைத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு…

சொக்கன் கடையில் கத்தி முனையில் கொள்ளையிட முனைந்த இளைஞன் கைது!!

நல்லூர் கைலாசபிள்ளையார் கோவிலடியில் உள்ள சொக்கன் கடையில் கத்தி முனையில் கொள்ளையிட வந்த இளைஞர் ஒருவர் அங்கிருந்தவர்களால் மடக்கிப்பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இன்று மதியம் நடைபெற்ற குறித்த சம்பவம் தொடர்பில்…

எரிபொருளின் விலையில் மாற்றம் ஏற்படும் – பெற்றோலியக் கூட்டுத்தாபனம்!!

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் பாரிய நிதி நெருக்கடியை எதிர்க்கொண்டுள்ள நிலையில் எரிபொருள் விநியோக சேவையினை முன்னெடுக்கிறது. எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளாவிடின் எரிபொருளுக்கான வரியை குறைக்குமாறு நிதியமைச்சரிடம் கோரிக்கை…

கொரோனா மரணங்கள், தொற்றாளர் எண்ணிக்கை !!

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்றையதினம் மேலும் 21 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. 17 ஆண்களும் 04 பெண்களும் உயிரிழந்துள்ளனர் என்பதுடன், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 14,440ஆக…

ஒமிக்ரோன் விவகாரம்; ‘சுகாதார அமைச்சு அறிவிக்கவில்லை’ !!

ஒமிக்ரோன் மாறுபாட்டால் பாதிக்கப்பட்ட பெண் தொடர்பில் சுகாதார அமைச்சு தங்களுக்கு அதிகார பூர்வமாக தெரிவிக்கவில்லை என்று பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, குறித்த பெண்ணுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தோர்…

வவுனியாவில் காணி தகராறு காரணமாக கைகலப்பு; 4 பெண்கள் உட்பட 8 பேர் கைது!!

வவுனியா, கூமாங்குளம் பகுதியில் காணி தகராறு காரணமாக இடம்பெற்ற கைகலப்பு தொடர்பில் இரு பகுதிகளையும் சேர்ந்த 4 பெண்கள் உட்பட 8 பேர் இன்று (04.12) கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர். வவுனியா, கூமாங்குளம், முருகையா…

வவுனியா விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் அதி தீவிர சிகிச்சை பிரிவில்!!

வவுனியா விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் அதி தீவிர சிகிச்சை பிரிவில்: எவரும் கைது செய்யப்படவில்லை என உறவினர்கள் குற்றச்சாட்டு வவுனியா - மன்னார் வீதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் அதிதீவிர சிகிச்சையில் தொடர்ந்தும் சிகிச்சை…

சுகாதார துறையினரின் சேவையினைப் பாராட்டி சான்றிதழ்!! (படங்கள், வீடியோ)

கொரோனா வைரஸ் தொற்று நோயை யாழ்ப்பாண குடாநாட்டில் தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் பணியாற்றிய 29 வைத்திய அதிகாரிகள், 86 சுகாதார பரிசோதகர்கள், 210 குடும்பநல உத்தியோகஸ்தர்கள் ஆகியோரின் சேவையினைப் பாராட்டி சான்றிதழ் வழங்கும் நிகழ்வு யாழ்…

வவுனியா ஈரப்பெரியகுளத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!!

வவுனியா, ஈரப்பெரியகுளத்தில் ஆண் ஒருவரின் சடலம் இன்று (04.12) மாலை மீட்கப்பட்டுள்ளது. வவுனியா, ஈரப்பெரியகுளம் குளத்திற்கு மீன் பிடிப்பதற்காக தனது வீட்டில் இருந்து சென்றவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த குளத்தில் மீன்…

வவுனியாவில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து: வர்த்தக நிலையத்திற்குள்…

வவுனியாவில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில், கார் ஒன்று வர்த்தக நிலையத்திற்குள் புகுந்ததால் வர்த்த நிலையத்திற்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். வவுனியா, ஹொரவப்பொத்தானை வீதியில் இன்று (04.12)…

கட்டுநாயக்க விமான நிலையத்திற்குள் வெடி மருந்து!!

பொற்றாசியம் - பெர்குளோரைட்டு எனப்படும் 25 கிலோ வெடி மருந்துடன் கட்டுநாயக்க விமான நிலையத்திற்குள் நுழைய முற்பட்ட சாரதியொருவர் விமான நிலைய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். இதில் நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய நபரொருவரே…

பாகிஸ்தான் படுகொலை தொடர்பில் ஜனாதிபதியின் விஷேட அறிக்கை!!

பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் உடனடியாக நீதியை நிலைநாட்ட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகளை இலங்கை பாராட்டுவதாக ஜனாதிபதி தெரிவித்தார். அறிக்கை ஒன்றை வௌியிட்டு…

மேலும் 474 பேர் பூரணமாக குணம்!!

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 474 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 542,010 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில்,…

மீனவர்களின் பிரச்சினைகளை வெளிக்கொணர்ந்து அவர்களுக்கு தீர்வு கோரி யாழில் கையெழுத்து வேட்டை!…

இழுவைமடி மீன்பிடித் தொழிலுக்கு எதிரான சட்டங்களை நடைமுறைப்படுத்தி நிலையான மீன்பிடித் தொழிலை உறுதிப்படுத்த கோரி இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. தேசிய மீனவ ஒத்துழைப்பு இயங்கம்…

மாவீரர் தின நிகழ்வுகளுக்கு தடை விதிப்போம்!!

எதிர்காலத்தில் அமைய உள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சியில் மாவீரர் தின நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்படும் என அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். பாராளுமன்றத்தின் நேற்றைய (03) குழுநிலை…

கொக்கிளாயிலும் வெடித்தது எரிவாயு அடுப்பு !!

முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேசசெயலகப் பிரிவுக்குட்பட்ட, கொக்கிளாய் மேற்கு கிராமசேவர் பிரிவில், புளியமுனை பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் நேற்று மாலை எரிவாயு அடுப்பு ஒன்று வெடித்துள்ளது. குறிப்பாக நேற்று மின் வெட்டு அமுலில் இருந்த…

பாகிஸ்தானில் இலங்கையர் படுகொலை – காரணம் வௌியானது?

பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவரை கொடூரமாக தாக்கி எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் பிரதான சந்தேக நபர் உட்பட 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. இதேவேளை, இன்று (04) பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவைத்தலைவர்…

சபையில் இருந்து வௌியேறிய பாராளுமன்ற உறுப்பினர்கள்!

பாராளுமன்றத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரி ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சபையை விட்டு வெளியேறியுள்ளனர். பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல இதனைத் தெரிவித்துள்ளார்.