;
Athirady Tamil News
Yearly Archives

2021

உயிருடன் புதைக்க முற்பட்ட நிலையில் அயலவர்களால் குழந்தை!!

யாழ்ப்பாணம் தென்மராட்சி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட மட்டுவில் பகுதியில் இளம் பெண் ஒருவருக்கு பிறந்ததாக கருதப்படும் பச்சிளம் குழந்தை ஒன்றை இளம் பெண் ஒருவரும் அவருடைய தாயாரும் உயிருடன் புதைக்க முற்பட்ட நிலையில் அயலவர்களால் குழந்தை…

வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் 2 ஆயிரத்து 22 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் 18 மேலதிக…

வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் 2 ஆயிரத்து 22 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் 18 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. வலி.மேற்கு - சுழிபுரம் பிரதேச சபையின் வரவு செலவுத்திட்ட கூட்டமானது தவிசாளர் தர்மலிங்கம் நடனேந்திரன் தலைமையில்…

யாழ்ப்பாண மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியின் கூட்டம்!!! (வீடியோ, படங்கள்)

யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனா தொற்று மற்றும் டெங்கு ஒழிப்பு தொடர்பாக ஆராய்வதற்காக மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியின் கூட்டம் இன்று இடம்பெற்றது. யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில்…

மாவீரர் நாளுக்குத் தடை கோரிய விண்ணப்பத்தை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றம் இன்று தள்ளுபடி!!…

மாவீரர் நாளுக்குத் தடை கோரிய விண்ணப்பத்தை ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் ஊர்காவற்றுறை பொலிசார் 5 நபர்களுக்கு எதிராகவும் நெடுந்தீவு பொலிசார் ஒருவருக்கு எதிராகவும்…

மஹிந்த விரைவில் இராஜினாமா !!

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின், பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க, விரைவில் பதவிவிலகவுள்ளார். பாராளுமன்றத்தில் இன்று (23) நடைபெற்று கொண்டிருக்கும் 2021 வரவு- செலவுத்திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர்…

கிண்ணியாவில் 17 பேர் மீட்பு: சிலரை தேடும் சுழியோடிகள் !! (வீடியோ)

திருகோணமலை, கிண்ணியா குறிஞ்சாக்கேணி படகு பாதை விபத்துக்குள்ளானதில் காணாமற் போயிருந்த 17 பேர் தற்போதைக்கு காப்பாற்றப்பட்டுள்ளனர். அவ்வாறு காப்பாற்றப்பட்டவர்களில் பாடசாலை மாணர்வர்கள் மூவர் அடங்குகின்றனர் என கடற்படை அறிவித்துள்ளது.…

மேல் மாகாணத்தில் பொலிஸாரின் விசேட வேலைத்திட்டம்!!

மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுகிறார்களா என்பதை கண்டறியும் வகையில் மேல் மாகாணத்தில் பொலிஸார் விசேட வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். நேற்று (22) பிற்பகல் 2 மணி 4 வரையான காலப்பகுதியில் 435 பொலிஸ் அதிகாரிகளுடன் இந்த வேலைத்திட்டம்…

15 வயது சிறுமியை 7 மாத கர்ப்பிணியாக்கிய சகோரியின் கணவர் !!

அம்பாறை திருக்கோலில் பிரதேசத்தில் 15 வயது சிறுமி ஒருவரை 7 மாத கர்ப்பிணியாக்கிய சகோரியின் கணவர் தலைமறைவாகியுள்ளதுடன் சிறுமியின் தாயார் மற்றும் சிறுமியின் சகோதரியை நேற்று (22) கைது செய்துள்ளதாக திருக்கோவில் பொலிஸ் நிலைய பெரும் குற்றத்தடுப்பு…

கடலில் குதித்த பாசையூர்வாசி கரை திரும்பாமையால் பதற்றம்!!

யாழ்ப்பாணம் – மண்டைதீவில் அண்மையில் உள்ள பூவரசந்தீவு கடற்கரையில் 22 ஆம் திகதி கஞ்சாவுடன் படகில் பயணித்த பாசையூரைச் சேர்ந்த ஒருவரைக் காணவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. 22 ஆம் திகதி அதிகாலை 3 மணியளவில் கரையை அண்மித்த சமயம் கடற்படையினர்…

தொழிலாளர்களின் உரிமைகளை நிராகரிக்கக் கூடாது…!!

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளை நிராகரிக்கக் கூடாதென தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் வலியுறுத்தியுள்ளார். நேற்று (22) ராஜகிரியவில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில், 1,000 ரூபா…

பதிவுத் திருமணங்களின் எண்ணிகையில் வீழ்ச்சி !!

கடந்த வருடத்தில் நாட்டின் பதிவுத் திருமணங்களின் எண்ணிகை குறைந்திருந்ததாக குடிசன மதிப்பீட்டு புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2019 ஆம் ஆண்டில் 1 இலட்சத்து 63 ஆயிரத்து 378 பதிவுத் திருமணங்கள் இடம்பெற்றன. கடந்த வருடத்தில்…

தாவடி சந்தியில் இலக்கத் தகடு அற்ற பேரூந்து மோதியதில் பாடசாலை மாணவி உட்பட இருவர் படுகாயம்!!…

யாழ்ப்பாணம் - தாவடி சந்தியில் இலக்கத் தகடு அற்ற பேரூந்து மோதியதில் பாடசாலை மாணவி உட்பட இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாவடி சந்தியில் இன்று காலை இந்த விபந்து…

கோப்பாய் துயிலும் இல்லம் முன் குழப்பம்!! (வீடியோ, படங்கள்)

யாழ்ப்பாணம் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு முன்பாக துப்பரவு பணியில் ஈடுபடுகிறவர்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் இராணுவத்தினரும், பொலிஸாரும் நடந்து கொண்டுள்ளனர். கோப்பாய் துயிலும் இல்லத்தை இராணுவத்தினர் இடித்தழித்து, பாரிய…

வவுனியாவில் தொடரும் யானைகளின் உயிரிழப்புக்கள்!!

வவுனியா மாவட்டத்தில் காட்டு யானைகள் கடந்த வருடம் முதல் இவ்வருடம் வரை 18 யானைகள் உயிரிழந்துள்ளதாக மாவட்ட வன ஜீவராசிகள் திணைக்கள தகவல்கள் தெரிவிகின்றன . வவுனியா மாவட்டத்தில் இவ் வருடம் நவம்பர் (23) இன்று வரையான காலப்பகுதியில்…

அனைத்து முச்சக்கர வண்டிகளிலும் இனி மாற்றம்…!!

அனைத்து முச்சக்கர வண்டிகளும் ஜனவரி 1 ஆம் திகதி தொடக்கம் மீற்றர் ரெக்ஸிகளாக மாற்றப்படும் என்று இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். ஜனவரி 1 ஆம் திகதி தொடக்கம் மேல் மாகாணத்தில் இதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படும். 3 மாத…

பிற்பகலில் அல்லது இரவில் இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்!!

நாட்டிற்கு அண்மையாக கீழ் வளிமண்டலத்தில் விருத்தியடையும் தளம்பல் நிலை காரணமாக நாடு முழுவதும் மழை நிலைமை இன்று முதல் (23ஆம் திகதி) அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு, வடமத்திய கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை…

பெற்றோரிடம் குழந்தைகள் எதிர்பார்ப்பது என்ன?! (மருத்துவம்)

கட்டுரையில் நுழையும் முன் பெற்றோருக்கு சில கேள்விகள்...உங்கள் குழந்தை விரும்பும் பெற்றோரா நீங்கள்?! உங்களது பதில் ‘ஆம்’ எனில் குழந்தையின் எந்த வயது வரை நீங்கள் பிடித்தமானவராக இருந்தீர்கள்? உங்கள் குழந்தைக்கு உங்களைப் பிடிக்கவில்லை என்றால்…

ACMC பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவரின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தம்!!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான இஷ்ஹாக் ரஹ்மான், அலி சப்ரி ரஹீம், முஷாரப் முதுநபீன் ஆகியோரின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அக்கட்சியினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம்…

வர்த்தமானி இரத்து செய்யப்பட்டமை தொடர்பில் விளக்கம் கோரும் அமைச்சர்!!

க்ளைபோசேட் உட்பட சில பீடைகொல்லிகளை பயன்படுத்தல் மற்றும் விற்பனையை செய்தலைத் தடுத்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்தமை தொடர்பில் பீடைகொல்லி பதிவாளரிடம் விளக்கம் கோருமாறு அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அமைச்சின் செயலாளருக்கு…

வடக்கின் அபிவிருத்தி!! (கட்டுரை)

அரச பாதீடு மீதான விவாதம் பாராளுமன்றத்தில் இடம்பெற்று க்கொண்டிருக்கிறது. இதில் உரையாற்றிய அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம். “முப்பத்தைந்து வருடகாலப் போரால் அழிக்கப்பட்ட…

பசுமை விவசாயத்துக்கான அரசாங்கத்தின் கொள்கையில் மாற்றமில்லை!!

இந்நாட்டின் விவசாயத் துறையை முழுமையாகச் சேதன விவசாயத்துக்கு மாற்றுவதற்கான பசுமை விவசாயக் கொள்கையில் எவ்வித மாற்றமும் இல்லையென, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உறுதியாகத் தெரிவித்தார். அரசாங்கம் என்ற ரீதியில் முன்னெடுக்கப்படும் சேதனப் பசளை…

இன்று இதுவரையில் 735 பேருக்கு தொற்று உறுதி !!

இன்று (22) மேலும் 197 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. அதனடிப்படையில் இன்று இதுவரையில் 735…

பொத்துவில் பொலிஸ் நிலையத்தில் கொவிட் கொத்தணி!!

அன்டீஜன் கொரோனா பரிசோதனையின் போது பொத்துவில் பொலிஸ் நிலையத்தை சேர்ந்த 11 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களாக இனங்காணப்பட்டுள்ளனர் என கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜீ.சுகுணன் தெரிவித்துள்ளார்.…

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தினருக்கு விதிக்கப்பட்டுள்ள தடை உத்தரவு!!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மாவீரர் நாள் நிகழ்வுக்குத் தடை விதிக்கக் கோரி கோப்பாய் பொலிஸாரினால் முன்வைக்கப்பட விண்ணப்பத்துக்கு, யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை (19) அனுமதியளித்துள்ள நிலையில் அவர்களுக்கான நீதிமன்ற…

விஷேட உரத் தொகையை இறக்குதி செய்ய அனுமதி!!

நெற் பயிர்ச்செய்கைக்காக இரசாயன உர இறக்குமதி தொடர்பில் எவ்வித தீர்மானமும் எடுக்கவில்லை என அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். இன்று பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கும் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.…

20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசியின் மூன்றாவது அலகு!!

நோயெதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கும் அதிக ஆபத்துள்ள நோய் நிலமையுடைய 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசியின் மூன்றாவது அலகு வழங்கல் வடக்கு மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வடக்கு மாகாண சுகாதார சேவைகள்…

அ.இ. ம காங்கிரஸ் எம்பிக்கள் கட்சி உறுப்புரிமையிலிருந்து இடைநிறுத்தம்!!

அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள 2022ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் மீதான முதலாவது வாக்கெடுப்பிலும் இறுதி வாக்கப்பெடுப்பிலும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கட்சியின் தலைவர் ரிஷாத் பதியுத்தீன், இஷ்ஹாக் றஹ்மான், அலி சப்றி றஹீம்…

ஈழத்துப் பத்திரிகை உலகை துணிச்சலுடன் தூக்கி நிறுத்தியவர். ம.வ.கானமயில்நாதன் – யாழ்…

நெருக்கடி காலத்திலும் தமிழ் பத்திரிகை உலகை கம்பீரமாக துணிச்சலுடன் வழிநடத்தியவர் வ.அ.கானமயில்நாதன் தமிழிற்கும் தமிழர்களுக்கும் பத்திரிகைத்துறையில் இவர் செய்த சேவை என்றும் மறக்க முடியாது.என யாழ் ஊடக மன்றம் இரங்கல் வெளியிட்டுள்ளது. குறித்த…

மாவீரர் நாள் தடை உத்தரவு கட்டளையை மீளப் பெறுமாறு கோரி வவுனியா நீதிமன்றில் மனுத்தாக்கல்!!

மாவீரர் நாள் தடை உத்தரவு கட்டளையை மீளப் பெறுமாறு கோரி வவுனியா நீதிமன்றில் மனுத்தாக்கல்: வழக்கு புதன்கிழமை வரை ஒத்தி வைப்பு மாவீரர் நாள் தடை உத்தரவுக் கட்டளையை மீளப் பெறுமாறு கோரி வவுனியா நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்த நிலையில், மன்றினால்…

வவுனியாவில் முககவசம் அணியாதவர்களுக்கு எதிராக பொலிசார் கடும் நடவடிக்கை!!

வவுனியா பழைய பேருந்து நிலையப்பகுதியில் இன்று காலை முதல் முககவசம் அணியாமல் வீதிகளில் நடமாடுபவர்களுக்கு எதிராக பொலிசார் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். இன்று (22) காலை முதல் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்நடவடிக்கை யின் போது…

யாழ்ப்பாணம் – மல்லாகம் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயம்!! (வீடியோ,…

யாழ்ப்பாணம் - மல்லாகம் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தெல்லிப்பழை பொலீஸ் பிரிவுக்குற்பட்ட மல்லாகம் சந்தியில் பட்டா ரக வாகனம் ஒன்றும் மோட்டார் சைக்கில் ஒன்றும்…

வவுனியா நெளுக்குளம் – செட்டிகுளம் வீதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயம்!!…

வவுனியா, நெளுக்குளம் - செட்டிகுளம் வீதியில் மோட்டர் சைக்கிள் ஒன்றும், முச்சக்கர வண்டியும் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். செட்டிகுளம் பகுதியில் இருந்து நெளுக்குளம் நோக்கி…

ஆப்கானிஸ்தானில் தொலைக்காட்சி நாடகங்களில் நடிக்க பெண்களுக்கு தடை: தலிபான்…

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப்படை வெளியேறியதை அடுத்து, தலிபான் அமைப்பு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. இதைதொடர்ந்து, ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து தடை அறிவிப்புகளையும், அதிர்ச்சி நடவடிக்கைகளையும் தலிபான் அமைப்பு எடுத்து வருகிறது.…

கனடா கிளையின் கருத்தை கோரியுள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை!! (வீடியோ)

கனடாவில் தமிழ்த் தேசியக் கூட்டமைபின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் கலந்துகொண்ட கூட்டத்தில் ஏற்பட்ட குழப்பத்திற்கு கட்சியின் கனடா கிளையின் கருத்தை கோரியுள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.…