202 நாட்கள் மருத்துவமனையில் இருந்து கொரோனாவை வீழ்த்திய குஜராத் பெண்…!!
குஜராத் மாநிலம் வதோதராவை சேர்ந்தவர் கீதா தர்மிக். 45 வயதான இவரது தந்தை கடந்த ஏப்ரல் மாதம் 23-ந் தேதி இறந்தார். தந்தையின் இறுதிச்சடங்குக்காக அவர் போபால் சென்றிருந்தார்.
ஏப்ரல் 25-ந் தேதி அன்று கீதா தர்மிக்குக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டது.…