;
Athirady Tamil News
Yearly Archives

2021

நாம்பன் மாட்டினை இறைச்சி ஆக்கிய மூவர் !!

செந்தூரன் பிரதீபன் ஊர்காவற்துறை தம்பாட்டி சவுதியில் சட்டவிரோதமான முறையில் நாம்பன் மாட்டினை இறைச்சி ஆக்கிய சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட மூவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர்கள் மூவரும்…

உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு!! (படங்கள்)

யாழ். பல்கலைக்கழக வணிக முகாமைத்துவ பீடத்துக்கும், இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவனத்துக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு இன்று 19 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றது. யாழ். பல்கலைக்கழக வணிக, முகாமைத்துவ…

விவசாயிகள் எதிர்ப்பால் மோடி அரசு பின்வாங்குவது இது 2-வது தடவை…!!

விவசாயிகளின் ஓராண்டு கால எதிர்ப்புக்கிடையே, வேளாண் சட்டங்களை ரத்துசெய்வதாக பிரதமர் மோடி அறிவித்திருப்பது, பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கலாம். ஆனால், விவசாயிகள் எதிர்ப்பால் மோடி அரசு பின்வாங்குவது இது முதல்முறை அல்ல. கடந்த…

உலகளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 25.69 கோடியை கடந்தது…!!

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஓராண்டைக் கடந்தும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில்,…

வடமாகாண மர நடுகை மாதத்தை முன்னிட்டு கார்த்திகை வாசம் மலர் முற்றம் இன்று நல்லூரில்…

வடமாகாண மர நடுகை மாதத்தை முன்னிட்டு தமிழ் தேசிய பசுமை இயக்கம் தாவர உற்பத்தியாளர்களுடன் இணைந்து நடத்தும் கார்த்திகை வாசம் மலர் முற்றம் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. மலர் செடிகள் மரக்கன்றுகள் காட்சிப்படுத்தலும் விற்பனையும்…

எச்சரிக்கை – எல்லை தாண்டும் மீனவர்கள் மீது கடும் நடவடிக்கை!!

எல்லை தாண்டி மீன்பிடிக்கும் மீனவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் ராமேஸ்வரம் மீன்வளத்துறை எச்சரிக்கை: சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட மாட்டோம் என தமிழக மீனவர்கள் உறுதி எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்பிற்குள் மீன்பிடிக்கும் மீனவர்கள்…

ஃபைசர் 3வது டோஸ் செலுத்திக் கொண்டோர் விபரம்…!!

நேற்றைய தினத்தில் (19) மாத்திரம் இலங்கையில் கொவிசீல்ட், சைனோபார்ம், ஸ்புட்னிக் V, ஃபைசர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகள் வழங்கப்பட்ட விபரங்கள் பின்வருமாறு, கொவிசீல்ட் முதலாவது டோஸ் - யாருக்கும் ஏற்றப்படவில்லை கொவிசீல்ட் இரண்டாவது டோஸ் -…

வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிமனையில் குழப்பம் விளைவித்த ஆசிரியருக்கு எதிராக பொலிசில்…

வவுனியா தெற்கு வலயக் கல்வித் திணைக்களத்தில் குழப்பம் விளைவித்த ஆசிரியருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர். இன்று (19.11) இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா தமிழ்…

வவுனியா வடக்கு பிரதேச சபையின் பாதீடு தோற்கடிக்கப்பட்டாலும் பொருத்தமான ஒருவரை தவிசாளராக…

வவுனியா வடக்கு பிரதேச சபையின் பாதீடு தோற்கடிக்கப்பட்டாலும் பொருத்தமான ஒருவரை தவிசாளராக நியமித்தால் ஆதரவு: தமிழ் தேசிய மக்கள் முன்னனி வவுனியா வடக்கு பிரதேச சபையின் பாதீடு தோற்கடிக்கப்பட்டாலும் பொருத்தமான ஒருவரை தவிசாளராக நியமித்தால் தமிழ்…

என்னை அன்று தடுத்து நிறுத்தினார் சந்திரபாபு நாயுடு: பெண் பாவம் பலித்துவிட்டதாக நடிகை ரோஜா…

ஆந்திரா சட்டமன்றத்தில் தன்னையும், தனது மனைவியையும் அவதூறு செய்துவிட்டதாக கூறி இனி முதல்வராக மட்டுமே சட்டமன்றத்தில் அடி எடுத்து வைப்பேன் என சபதம் செய்துவிட்டு சந்திரபாபுநாயுடு சட்டமன்றத்தை விட்டு வெளியேறினார். பின்னர் நிருபர்கள் கூட்டத்தில்…

குருநானக் ஜெயந்தி – சீக்கியர்களுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வாழ்த்து

சீக்கிய மதத்தைத் தோற்றுவித்தவரான குருநானக் தேவின் 552-வது பிறந்த நாளை உலகம் முழுவதும் உள்ள சீக்கியர்கள் மிகவும் சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் குருநானக் ஜெயந்தி நேற்று சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. குருநானக் ஜெயந்தியை…

சர்வாதிகாரமே தீர்வு – வேளாண் சட்டங்கள் வாபஸ் குறித்து கங்கனா ரணாவத் ஆவேசம்…!!

பிரதமர் நரேந்திர மோடி நேற்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது, வேளாண் சட்டங்களின் நலனை ஒரு தரப்பு விவசாயிகளுக்கு எங்களால் புரிய வைக்க முடியவில்லை. எனவே, மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெற முடிவு செய்துள்ளோம்…

துருக்கியை விடாத கொரோனா – 85 லட்சத்தை தாண்டியது பாதிப்பு எண்ணிக்கை…!!

கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவை தொடர்ந்து இந்தியா இரண்டாம் இடத்திலும், பிரேசில் 3-ம் இடத்திலும் உள்ளது.…

இந்த அறிகுறிகள் இருந்தால் வைத்தியசாலைக்கு உடனடியாக செல்லவும்…!!

காய்ச்சல் அறிகுறிகள் காணப்பட்டால், சுய சிகிச்சை பெற்றுக் கொள்வதை தவிர்த்து உடனடியாக வைத்தியசாலைக்கு சென்று பரிசோதித்துக் கொள்ளுமாறு மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி. வினோதன் பொதுமக்களிடம்…

இன்றைய வானிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்… !!

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் சில…

முஸ்லிம்களை பயங்கரவாத அச்சுறுத்தலில் இருந்து காப்பாற்றியவர் பிரதமர் !!

இந்த நாட்டு முஸ்லிம்களை அன்று புலிகளின் பயங்கரவாத அச்சுறுத்தலில் இருந்து காப்பாற்றியவர் தான் இன்றைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ என நீதி அமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் 76 ஆவது பிறந்த தினத்தையொட்டி அவருக்கு நல்லாசி…

5 மாவட்டங்களில் கொவிட் கொத்தணி அபாயம் !!

5 மாவட்டங்களில் மீண்டும் கொவிட் கொத்தணி உருவாகும் அபாயம் காணப்படுவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். எனவே, இந்த வார இறுதியில் சுற்றுலாப் பயணங்கள் உள்ளிட்ட அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு அவர்…

பாதுகாப்பு சாதனங்களில் 90 சதவீதம் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் – ராஜ்நாத் சிங்…

ஆத்ம நிர்பார் பாரத் என்னும் தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் நமது நாட்டில் ராணுவ தளவாடங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், உத்தர பிரதேசத்தின் ஜான்சி நகரில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ள ராணுவ தளவாடங்களை முப்படைகளுக்கு…

கமலா ஹாரிசிடம் தற்காலிகமாக அதிகாரத்தை ஒப்படைக்கிறார் ஜோ பைடன்…!!

அமெரிக்க அதிபராக பதவி வகித்து வருபவர் ஜோ பைடன். இவருக்கு வழக்கமான உடல் பரிசோதனையின் ஒரு பகுதியாக கொலோனோஸ்கோபி எனப்படும் பெருங்குடல் பரிசோதனை செய்யப்பட உள்ளது. அதற்காக அவருக்கு மயக்க மருந்து கொடுக்கப்படும். இந்நிலையில், அதிபருக்கான…

ராஜஸ்தானில் 4.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்…!!

ராஜஸ்தான் மாநிலத்தின் ஜலோர் பகுதியில் இன்று அதிகாலை 2.26 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 4.6 ரிக்டர் அளவில் பதிவானது என தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த…

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா… ஆஸ்திரியாவில் முழு ஊரடங்கு அறிவிப்பு…!!

ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளது. இதில் ஜெர்மனி, பெல்ஜியம் நாடுகள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. ஆஸ்திரியா, ஆஸ்திரேலியாவிலும் பாதிப்பு அதிகமாகி இருக்கிறது. ஆஸ்திரியாவில் இதுவரை 4 அலைகளாக கொரோனா பாதிப்பு ஏற்பட்ட…

வித்தை காட்டுவதால் பிரச்சினைகள் தீரப்போவதில்லை!! (கட்டுரை)

மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு, அரசாங்கத்தால் தீர்வு காண முடியாது என்பதையே, நாடாளுமன்றத்தில் கடந்த 12ஆம் திகதி, நிதி அமைச்சர் பசில் ராஜபக்‌ஷவால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம், தெட்டத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.…

கிளிநொச்சி நீதிமன்றில் 51 பேருக்கு தடையுத்தரவு!!

மாவீரர் நாள் நிலைவேந்தலிற்கு கிளிநொச்சி நீதிமன்றிலும் தடையுத்தரவு இன்று பெறப்பட்டுள்ளது. கிளிநொச்சி பொலிசாரால் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் இவ்வாறு தடையுத்தரவு இன்றைய தினம் பெறப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் கனகபுரம்,…

ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வுக்கு பிணையளிக்க முடியாது!!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வுக்கு பிணையளிக்க முடியாது என புத்தளம் மேல் நீதிமன்றம் இன்று அறிவித்தது. பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், தமது…

குழந்தைகளின் உயிரோடு விளையாடலாமா?! (மருத்துவம்)

நோய்கள் வராமல் தடுக்கும் நோக்கத்தில்தான் தடுப்பு மருந்துகள் மருத்துவ உலகினரால் பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால், சமீபகாலமாக தடுப்பு மருந்துகள் குறித்து சர்ச்சைகளும், சந்தேகங்களும் அடிக்கடி எழுந்து வருகின்றன. இந்த தடுப்பு மருந்து வெறுப்பு…

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் திருக் கார்த்திகை – சொர்க்கப் பாவனை உற்சவம்!! (படங்கள்)

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் திருக் கார்த்திகை - சொர்க்கப் பாவனை உற்சவம் இன்று 19 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மிகவும் பக்தி பூர்வமாக இடம்பெற்றது. கார்த்திகை மாத, கார்த்திகை நட்சத்திரத்துடன் கூடிய குமராலய தீபத் திருநாளில் வள்ளி,…

பிரபல சின்னத்திரை நடிகை வீட்டில் கொள்ளை – போலீஸ் விசாரணை…!!

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் கண்ணூபுரத்தை சேர்ந்தவர் ஸ்ரீகலா(வயது24). இவர் கேரள சின்னத்திரை தொடர்களில் நடித்து பிரபலமானார். மேலும் சினிமாவிலும் சிறு, சிறு வேடங்களில் நடித்து வருகிறார். இவர் கண்ணூபுரம் பகுதியில் தனது தந்தை மற்றும் தங்கை…

15 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அமேசான் மழைக்காடுகள் அழிப்பு -பகீர் தகவல்…!!

பிரேசில் நாட்டில் உள்ள அமேசான் மழைக்காடுகள் கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, அதிக பரப்பளவில் அழிக்கப்பட்டுள்ளதாக தேசிய விண்வெளி ஆய்வு அமைப்பு புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளது. அதாவது முந்தைய ஆண்டை விட அழிந்த அமேசான் மழைக்காடுகளில் விகிதம்…

மேலும் 14 பேர் கொரோனாவுக்கு பலி!!

நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 14 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார். இவர்கள் அனைவரும் நேற்றைய தினம் உயிரிழந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய, நாட்டில்…

நாட்டில் மேலும் 509 பேருக்கு கொரோனா!!

நாட்டில் மேலும் 509 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். அதன்படி,…

20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான விஷேட அறிவிப்பு!!

20 வயதிற்கு மேற்பட்ட பல்வேறு நோய் நிலமைகளினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொவிட் தடுப்பூசியின் மூன்றாவது டோஸை செலுத்துவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. அதனடிப்படையில் நாளை முதல் இந்த நடவடிக்கை ஆரம்பிக்கபடவுள்ளதாக…

வறுமையால் மூன்று சகோதரிகள் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை…|!!

உத்தரப் பிரதேச மாநிலம், ஜான்பூர் மாவட்டம், அஹிரோலி கிராமத்தைச் சேர்ந்த சகோதரிகள் மூன்று பேர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துக் கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஜான்பூர் மாவட்டம் பத்லாபூர் காவல்…

ராணுவ ஆட்சியை எதிர்த்து சூடான் முழுவதும் கலவரம் – 18 பேர் சுட்டுக்கொலை…!!

ஆப்பிரிக்க நாடான சூடானில் 1989-ம் ஆண்டு முதல் ஒமர்-அல்-பசீர் அதிபராக இருந்து வந்தார். கடந்த 2019-ம் ஆண்டு ராணுவ புரட்சி நடத்தப்பட்டு அவர் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டார். அதன்பிறகு ராணுவமே அரசியல் தலைவர்கள், மதத் தலைவர்களை கொண்ட புதிய…

அருணாச்சல பிரதேச எல்லையில் 2-வது கிராமத்தை அமைத்த சீனா..!!

சீனா, இந்தியாவுடன் எல்லை பிரச்சினையில் ஈடுபட்டு வருகிறது. லடாக் மற்றும் அருணாச்சால பிரதேச எல்லையில் சீனா தனது ராணுவத்தை நிறுத்தி இருக்கிறது. இதில் அருணாச்சல பிரதேசம் தங்களுக்கு சொந்தமானது என்று சீனா தொடர்ந்து கூறி வருகிறது. இதையடுத்து…