;
Athirady Tamil News
Yearly Archives

2021

இங்கிலாந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள அசாஞ்சே திருமணம் செய்து கொள்ள அனுமதி..!!

அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளின் போர் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் மற்றும் ஊழல்கள் தொடர்பான ரகசிய ஆவணங்களை ‘ஹேக்’ செய்து விக்கி லீக்ஸ் இணையதளத்தில் வெளியிட்டு உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியவர் ஜூலியன் அசாஞ்சே. இங்கிலாந்தில்…

டெல்லியை மிரட்டும் காற்று மாசு- பள்ளிகளை மூட அரசு உத்தரவு…!!

தலைநகர் டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மனிதர்கள் சுவாசிக்க முடியாத அளவிற்கு காற்றின் தரம் மிகவும் மோசமாக உள்ளது. இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசை தடுக்க…

உலகளவில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 51 லட்சத்தைக் கடந்தது..!!

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஓராண்டைக் கடந்தும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 25.31…

CCTV – கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்ட யுவதி!

மன்னார் பொலிஸ் பிரிவில் உள்ள கோந்தை பிட்டி கடற்கரை பகுதியில் நேற்று (13) காலை சடலமாக கரை ஒதுங்கிய யுவதி, மன்னார் பஸ் தரிப்பு நிலையத்தில் இளைஞர் ஒருவருடன் நடந்து வருகின்ற CCTV காட்சி வெளியாகியுள்ளன. குறித்த காட்சியானது கடந்த வியாழக்கிழமை…

புதிய வரிகளில் அத்தியாவசிய பொருட்களுக்கு இல்லை!

அறிமுகப்படுத்தபடவுள்ள வர்த்தக பொருட்கள் மற்றும் சேவை வரிகள் முதலானவற்றில் எந்தவொரு அத்தியாவசிய பொருட்களும் உள்ளடக்கப்படவில்லை என்று நிதி நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார். மதுபானம் அல்லது அது போன்ற பொருட்களுக்கே இந்த வரியை…

உடல் வெப்பத்தைத் தணிக்க குளிர்ந்த நீரில் குளிப்பது அவசியம்!! (மருத்துவம்)

மனிதர்களுக்கு ஏற்படும் 75 சதவீதமான நோய்களுக்கு, உடலில் ஏற்படும் வெப்பமே (உடல் உஷ்ணம்) காரணமாகிறது. இரவு தூங்கி எழும்போது, நமது உடலில் வெப்பக் கழிவுகள் தேங்கியிருக்கும். காலை எழுந்ததும் இந்த வெப்பக் கழிவை உடலில் இருந்து நீக்குவதற்காக…

மூன்று நீர்த்தேக்கங்களின் வானகதவுகள் திறப்பு!!

நாட்டில் தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழை காரணமாக தெதுரு ஓயா, ராஜாங்கனை மற்றும் தப்போவ ஆகிய நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் இன்று (13) காலை திறக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. குறித்த…

வேன் மரத்தில் மோதி கோர விபத்து! ஒருவர் பலி..!!

புத்தளம் கருவலகஸ்வெவ பகுதியில் இன்று (13) இடம்பெற்ற வீதி விபத்துச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், சிறுவன் உட்பட இருவர் காயமடைந்துள்ளனர். வென்னப்புவ, லுணுவில, ரோஸ் மரியவத்தையைச் சேர்ந்த 74 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே…

வெரிகோஸூம் முன்னெச்சரிக்கையும்!! (மருத்துவம்)

அனைத்துப் பாகங்களிலிருந்தும் இதயத்துக்கு அசுத்த இரத்தத்தை எடுத்துச் செல்லும் இரத்தக் குழாய்களுக்கு நரம்பு (வெயின்) என்று பெயர். வெரிகோஸ் என்றால் இரத்த நாளங்கள் புடைத்துப்போதல் அல்லது வீங்குதல் என்று பொருள். இதயத்துக்கு அசுத்த இரத்தத்தை…

காலநிலை நெருக்கடி: சிறுவெள்ளமும் பெருங்கேள்விகளும்!! (கட்டுரை)

இன்னொரு மாரி காலம், இன்னுமொரு வெள்ளம், நிலச்சரிவு, உயிரிழப்புகள், இடப்பெயர்வுகள், அனர்த்தம், ஆபத்து என்ற கொடுஞ்சுழல், இன்னொரு முறை இலங்கையை தாக்கியுள்ளது. இது கடைசிமுறையல்ல என்பதை மட்டும், உறுதியாக நம்பவியலும். வருடாந்தம் எம்மை…

சர்வதேச விருதுவிழாக்களைக் கலக்கிக் கொண்டிருக்கும் ஈழத்துத் திரைப்படம் “வெந்து…

ஈழத்திற்கு என்றொரு சினிமா தேடும் போராட்டத்தில் இடம் பெறும் முயற்சிகளில் பெரு வெற்றியாக ஒரு திரைப்படம் தன் கால் தடத்தை பதிக்க ஆரம்பித்திருக்கின்றது. "வெந்து தணிந்தது காடு" என்ற பெயரில் குழுப் பணச்சேர்ப்பு முறையில் மக்களை ஒருங்கிணைத்து…

வெளிநாடு செல்ல காத்திருப்போருக்கான அறிவிப்பு!!

வெளிநாடு செல்பவர்கள் தமது விபரங்களை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறித்த திணைக்களத்தில் பதிவு செய்த பின் வெளிநாடு சென்றோருக்கு ஏற்படும் பல்வேறுப்பட்ட இன்னல்களுக்குத் தீர்வு…

ஏஎல், ஓஎல், ஸ்கொலர்ஷிப் பரீட்சை வினாத்தாள்கள் தயாரிப்பில் மாற்றம் – விரைவில் சுற்றறிக்கை!!

கோவிட்-19 நோய்த்தொற்று காரணமாக பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு தரம் 5 புலமைப்பரிசில், க.பொ.த. உயர்தர மற்றும் சாதாரண தர வினாத்தாள் தயாரிப்பில் சில மாற்றங்களைச் செய்ய கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.…

பண்டையகால தொல்பொருட்களுடன் இளைஞன் கைது!!

பண்டையகால தொல்பொருட்கள் என சந்தேகிக்கப்படும் பொருட்களை தம்வசம் வைத்திருந்த இளைஞனை அக்கரைப்பற்று பொலிஸார் கைது செய்துள்ளனர். தேசிய புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய நேற்று (12) மாலை அக்கரைப்பற்று போதைப்பொருள்…

நாட்டில் மேலும் 512 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!

நாட்டில் மேலும் 512 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். இதேவேளை, கொரோனா…

5 கிராம் ஹேரோயின் வைத்திருந்த பெண்ணுக்கு விளக்கமறியல்!!

திருகோணமலை, உப்புவெளி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 5 கிராம் ஹேரோயின் போதைப் பொருளை வைத்திருந்த பெண் ஒருவரை இம்மாதம் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் இன்று (13) உத்தரவிட்டார். சுமேதகம, கண்டி…

புத்தளத்தில் 7 பேர் பலி..”!!

சீரற்ற காலநிலை காரணமாக வெள்ளத்தினால் மூழ்கி புத்தளம் மாவட்டத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக புத்தளம் மாவட்டச் செயலாளர் கே.ஜி.விஜேசிறி தெரிவித்தார். அத்துடன், புத்தளம் மாவட்டத்தில் இதுவரை 36,370 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 26…

கரையொதுங்கிய இளம் பெண்ணின் சடலம்…” !!

மன்னார் பிரதான பலத்திற்கு அருகாமையில் உள்ள கோந்தை பிட்டி கடல் பகுதியில் இளம் பெண் ஒருவரின் சடலம் ஒன்று இன்று (13) அதிகாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் மீனவர்கள் மீன்ப்பிடி நடவடிக்கைக்காக கடற்கரை பகுதிக்கு சென்ற நிலையிலேயே பெண்…

யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக P.M.C.J.B பளிகேன நியமிக்கப்பட்டுள்ளார்.!!

யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக P.M.C.J.B பளிகேன நியமிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய பிரசாத் பெர்னான்டோ உதவி பொலிஸ் அத்தியட்சகராக பதவி உயர்வு பெற்று கொழும்பு மாவட்டத்திற்கு பணியிட…

அரச உத்தியோகத்தர்களுக்கு நிதி ஒதுக்க முடியாது – நிதி அமைச்சர்!!

அரச உத்தியோகத்தர்களுக்கு இனியும் நிதி ஒதுக்கக்கூடிய வாய்ப்பு இல்லை என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை மீளாய்வு செய்வதற்காக இன்று (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்…

மன்னார் மாவட்ட பொதுமக்களுக்கான முக்கிய அறிவிப்பு!!

இரண்டு தடுப்பூசிகள் ஏற்றப்பட்டவர்கள் மாத்திரமே, எதிர் வரும் திங்கட்கிழமை (15) முதல் வியாபார நிலையங்கள், சந்தைகள் ,பொது போக்குவரத்து வாகன சேவைகள் ஆகியவற்றை நடத்தி செல்ல அனுமதிக்கப்படுவர்கள் என்று மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள்…

அதி விசேஷம் உள்ளிட்ட மதுபானங்களின் விலை அதிகரிப்பு!!

நாட்டில் உள்நாட்டு, வௌிநாட்டு மதுபானங்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது. நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்று பாராளுமன்றில் சமர்ப்பித்த வரவு செலவு திட்ட யோசனைக்கு அமைவாக இன்று முதல் அமுலுக்கு வரும்…

கிளிநொச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிப்பு!

கிளிநொச்சியில் கொரோனா தொற்றாளர்கள் மீண்டும் அதிகரித்துள்ளதாக கிளிநொச்சி மாவட்ட தொற்று நோயியல் பிரிவினர் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து செல்கின்றது. நேற்றைய தினம் (12) மொத்தம் 52 பேருக்கு…

கலால் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 516 பேர் கைது!!

இம்மாதம் முதல் வாரத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களில் கலால் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 516 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நவம்பர் 1ஆம் திகதி முதல் 8ஆம் திகதி வரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த் சந்தேகநபர்கள் கைது…

சுகயீனம் காரணமாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட குடும்பஸ்தர் திடீரென உயிரிழப்பு!!

சுகயீனம் என வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட குடும்பஸ்தர் திடீரென வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக மேலும் தெரியவருகையில், குறித்த குடும்பஸ்தர் சில நாட்களாக காய்ச்சலால் பீடிக்கப்பட்டு குணமடைத்திருந்தார். அதன் பின்னர்…

வரும் 15ம் தேதி சீன அதிபரை சந்திக்கிறார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்…!!!

பொருளாதார வல்லரசு நாடுகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே இணக்கமான உறவு இல்லை. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இரு தரப்பிலும் மோதல் போக்கு நிலவி வருகிறது. வர்த்தகப் போர், கொரோனா பரவல் விவகாரம், தற்போது தைவானுக்கு சீனா போர்…

சுவிஸ் “தயா,சசி” திருமண நாளினை முன்னிட்டு, கிளிநொச்சியில் போராளிகள்…

சுவிஸ் "தயா,சசி" திருமண நாளினை முன்னிட்டு கிளிநொச்சியில் போராளிகள் தம்பதிகளுக்கு வாழ்வாதார உதவி வழங்கல்.. (படங்கள், வீடியோ) ############################## சுவிஸ் நாட்டில் வசிக்கும் திரு.திருமதி தயாபரன்.சசிகலா தம்பதிகளின் இருபதாவது…

சீன நிறுவனத்தின் சம்மன் சட்டா அதிபரின் ஆலோசனைக்கு…!!

சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள கரிம/ சேதன உரத்தை ஏற்றி வந்துள்ள கப்பலுக்கு சொந்தமான நிறுவனம் விடுத்துள்ள சம்மன் தொடர்பில் சட்டமா அதிபரிடம் ஆலோசனை பெறப்பட உள்ளது. குறித்த நிறுவனம் 8 மில்லியன் அமெரிக்க டொலர் இழப்பீடு கோரி தேசிய தாவர…

இங்கிலாந்தில் 95 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு….!!!!

இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் சமீப காலமாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 40,375 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 95 லட்சத்தை…

வரவு செலவுத் திட்ட விவாதம் இடம்பெறும் முறை குறித்த அறிவிப்பு!!

2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான பாராளுமன்ற விவாதம் இன்று (13) ஆரம்பமாகவுள்ளது. இன்று காலை 09.00 மணிக்கு பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளது. வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான…

இலங்கையில் உயர்தர மருந்துகளை உற்பத்தி செய்ய செய்ய திட்டம்!!

மருந்துப் பொருட்களை உற்பத்தி செய்வதற்கு அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளை மேலும் ஊக்குவிப்பதுடன், சர்வதேச சந்தையை இலக்காகக் கொண்டு இலங்கையில் உயர்தர மருந்துகளை உற்பத்தி செய்வதற்கு சர்வதேச அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களுடன் கைகோர்த்து தனியார்…

கோவேக்சின் தடுப்பூசிக்கு பஹ்ரைன் அரசு அவசரகால அனுமதி வழங்கியது…!!

இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் கோவேக்சின் தடுப்பூசியை கண்டுபிடித்தது. இந்தியாவில் கோவிஷீல்டுக்கு அடுத்தப்படியாக கோவேக்சின் தடுப்பூசி அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. வெளிநாடுகளுக்கும் நட்பு முறையில் இந்தியா ஏற்றுமதி செய்தது.…

ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வேகம் எடுக்கிறது: ஜெர்மனியில் ஒரே நாளில் 50 ஆயிரம் பேருக்கு…

சீனாவில் உகான் நகரில் தோன்றி 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவி உள்ளது. தற்போது இந்த தொற்று நோய், ஐரோப்பிய நாடுகளில் மையம் கொண்டுள்ளது. இங்கு 55 சதவீதத்துக்கும் கூடுதலாக தொற்று பரவல் அதிகரித்துள்ளது. கடந்த 20…