;
Athirady Tamil News
Yearly Archives

2021

வார இறுதியில் கொழும்பின் பல பிரதேசங்களுக்கு நீர்வெட்டு!!

எதிர்வரும் வார இறுதியில் கொழும்பின் பல பிரதேசங்களுக்கு 28 மணித்தியால நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. அதன்படி, நவம்பர் மாதத்தின் 13 ஆம் திகதி சனிக்கிழமை இரவு 8 மணி…

தேசிய பட்டியலில் பெண்களுக்கு 50 சதவீத பிரதிநிதித்துவம் வேண்டும்!!

எதிர்வரும் தேர்தலில் தேசிய பட்டியலில் 50 சதவீத பிரதிநிதித்துவம் பெண்களுக்கு பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என பிவிதுரு ஹெல உருமய பரிந்துரைத்துள்ளது. தேர்தல் மறுசீரமைப்பிற்கான பாராளுமன்ற தெரிவுக் குழுவில் அவர்கள் இந்த பரிந்துரையை…

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும் 13,091 பேருக்கு கொரோனா…!!

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும் 13,091 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 340 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 1,38,556 பேர்…

கொரோனா தடுப்பூசி போடாதவர்களுக்கு ரேஷன் பொருட்கள், கியாஸ் கிடையாது- கலெக்டர்…

மகாராஷ்டிரா மாநிலத்தில் இதுவரை 74 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. இந்தநிலையில் மாவட்ட வாரியாக தடுப்பூசி போட்டவர்கள் விவரம் வெளியிடப்பட்டது. இதில் மொத்தம் உள்ள 36 மாவட்டங்களில் அவுரங்காபாத் 26-வது இடத்தை பெற்று…

புலம்பெயர் தமிழர்கள் குறித்து அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை!!

வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களுக்கு விரைவில் இரட்டை பிரஜாவுரிமையினை வழங்கி, தபால் மூலமாகவேனும் வாக்களிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்…

மனைவியை கொலை செய்த கணவன் – மாத்தறையில் சம்பவம்!!

குடும்பத் தகராறு நீண்டதில் கணவன், தனது மனைவியை பொல்லு ஒன்றால் தாக்கி கொலை செய்த சம்பவம் ஒன்று மாத்தறை - மாலிம்பட பகுதியில் இடம்பெற்றுள்ளது. மாலிம்பட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீகஹகொடகே தோட்டம் பிரதேசத்தை சேர்ந்த 33 வயதுடைய பெண் ஒருவரே…

ஆப்கானிஸ்தான் மண்ணை பயங்கரவாதத்துக்கு பயன்படுத்தக்கூடாது- இந்தியா உள்பட 8 நாடுகள் கூட்டு…

ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து இந்தியா, ரஷியா, ஈரான், மத்திய ஆசிய நாடுகளான கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், துர்க்மேனிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய 8 நாடுகள் கலந்து கொண்ட பாதுகாப்பு பேச்சுவார்த்தை, டெல்லியில் நேற்று நடந்தது. இந்த…

யாழ்.இந்துக்கல்லூரி மைதான திறப்பு விழா நாளை!! (படங்கள்)

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் விளையாட்டுத் திடல் நாளை வெள்ளிக்கிழமை காலை (12.11.2021) 9.00 மணிக்கு திறந்து வைக்கப்படவுள்ளது என ஐக்கிய இராச்சிய கிளையின் தலைவர் எஸ். ஜெயபிரகாஷ் தெரிவித்துள்ளார். யாழ்.இந்துக் கல்லூரியின் பழைய மாணவர்…

திருமதி ஆ.கிரிஷா அவர்களின் பிறந்த நாளில், மாணவர்களுக்கு கற்றல் வசதி வழங்கல்.. (படங்கள்…

திருமதி ஆனந்தலிங்கம் கிரிஷா அவர்களின் பிறந்த நாளில், மாணவர்களுக்கு கற்றல் வசதி வழங்கல்.. (படங்கள் வீடியோ) ################################### லண்டனில் வசிக்கும் திருமதி ஆனந்தலிங்கம் கிரிஷா அவர்களுடைய பிறந்தநாள் இன்றாகும் .இதனை…

6 மாதம் கழித்து ‘பூஸ்டர்’ தடுப்பூசி போடுவது நல்லது…!

இந்தியாவில் கொரோனாவுக்கு எதிராக 3-வது ‘டோஸ்’ தடுப்பூசியை (பூஸ்டர் டோஸ்) இதுவரை யாருக்கும் போடவில்லை. இந்த நிலையில் கோவேக்சின் தடுப்பூசியை உருவாக்கி வழங்கி வருகிற பாரத் பயோடெக் நிறுவனத்தின் தலைவர் கிருஷ்ண எல்லா, டி.வி. சேனல் ஒன்று…

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ‘ஆஷா’ பணியாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.10,000 வழங்கப்படும்:…

உத்தரப் பிரதேச மாநில அரசு, அங்கீகாரம் பெற்ற சமூக சுகாதார ஆர்வலர்களை (ஆஷா) அவமதிப்பதாக காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்திகுற்றம் சாட்டியுள்ளார். மேலும், வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றிப்பெற்று காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், ஆஷா…

நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டம் தள்ளிவைப்பு -நாசா…!!

அமெரிக்கா 1969-ம் ஆண்டு ஜூலை 21-ந்தேதி முதன்முதலில் மனிதனை நிலவுக்கு அனுப்பியது. அதன் பிறகு அமெரிக்கா நாசா விண்வெளி மையம் பல தடவை மனிதனை நிலவுக்கு அனுப்பி சோதனை நடத்தியது. இதற்கு மிக அதிகமாக செலவானதால் அதன் பின்னர் மனிதர்கள்…

தொற்று நோயியல் பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கை!!

நாட்டில் இதுவரை 78 ஆயிரத்து 677 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் போடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது. அறிக்கை ஒன்றை வௌியிட்டு தொற்று நோயியல் பிரிவு இதனை குறிப்பிட்டுள்ளது. அதன்படி,…

பென்டோரா விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து ஜனாதிபதிக்கு அறிவிப்பு!!

பென்டோரா பத்திரங்கள் தொடர்பில் இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யும் ஆணைக்குழு ஆரம்பித்துள்ள விசாரணைகளின் முன்னேற்றங்கள் தொடர்பில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடம் அறிவிக்கப்பட்டுள்ளது. பென்டோரா பத்திரங்கள்…

‘ஒரே நாடு ஒரே சட்ட செயலணியை’ உடனடியாக நிறுத்த வேண்டும்!!

பல தசாப்தங்களாக உள்நாட்டு யுத்தத்தை சந்தித்து கடந்த 2009 ஆம் ஆண்டு இந்த நாடு அமைதிக்கு திரும்பிய பின்னர் ஸஹ்ரான் எனும் கொடியவனின் மிலேச்சதத்தனமான தாக்குதலினால் பல பாதிப்புக்கள் இந்த நாட்டு மக்களுக்கு ஏற்பட்டிருந்த சூழ்நிலையில் பாதுகாப்பு…

Facebook ஊடாக மோசடி செய்தவர்களுக்கு விளக்கமறியல் !!

முகநூலில் போலிக் கணக்கு ஒன்றை உருவாக்கி, தம்மை பொலிஸார் என காட்டிக் கொண்டு நிதி மோசடி குற்றச்சாட்டுக்கு உள்ளானவரின் விளக்கமறில் நீடிக்கப்பட்டுளளது. இந்த சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட மேலதிக…

அடுத்த 36 மணித்தியாலங்களில் வானிலையில் என்ன நடக்கும்…!!

குறைந்த அழுத்தப் பிரதேசம் தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் தற்போதும் நிலை கொண்டுள்ளது. இது அடுத்த 36 மணித்தியாலங்களில் ஒரு தாழமுக்கமாக விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் மேற்கு - வடமேற்கு திசையில் இலங்கையின் வடக்கு கரையை…

கேரளாவில் சட்டசபைக்கு சைக்கிளில் சென்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ….!!

கேரளாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும் மாநில அரசு அதன் மீது விதிக்கும் வரியை குறைக்க வலியுறுத்தியும் காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்தி வருகிறது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் போராட்டத்திற்கு ஆதரவாக கோவளம் சட்டசபை…

வாழ்க்கை துணையின் கரம் பிடித்தார் பெண் கல்வி போராளி மலாலா…!!

பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா (24), கடந்த 2012-ம் ஆண்டு பெண் குழந்தைகளின் கல்வி உரிமைக்காக பகிரங்கமாக பேசியதற்காக, தலிபான் பயங்கரவாதிகள் அவர் மீது தாக்குதல் நடத்தினர். இதில் தலையில் குண்டு பாய்ந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மலாலா,…

தென் மண்டல முதல்வர்கள் மாநாடு- திருப்பதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்…!!

திருப்பதியில் உள்ள தாஜ் நட்சத்திர ஓட்டலில் வரும் 14-ந்தேதி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில், தென் மண்டல வளர்ச்சி குறித்து முதல்வர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இதில் ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மாநில…

கழிவுகளை சுத்தம் செய்ய மனிதர்களை பயன்படுத்தினால் அபராதம்- தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு…

பாதாளச் சாக்கடைகள், கழிவுநீர் தொட்டிகள் சுத்தம் செய்வதில் மனிதர்களை பயன்படுத்தக் கூடாது, விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் உரிய நிவாரணம் பெறுவதை உறுதிசெய்ய வேண்டும் என்பது உள்பட பல கோரிக்கைகளுடன் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல…

வாலிபர் கொலை வழக்கில் 5 பேர் கைது…!!

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் வடமதுரை ஊராட்சியில் செங்காத்தாகுளம் கிராமத்தில் உள்ள ஏரிக்குப்பம் முந்திரி தோப்பில் கடந்த 6-ந் தேதி வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது உடலை கைப்பற்றிய போலீசார் வழக்குப்பதிவு செய்து…

பள்ளிக்கூட வகுப்பறையில் மாணவிக்கு தாலி கட்டிய மாணவன்..!!

குமரி மாவட்டம்-கேரள எல்லையில் களியக்காவிளை அருகே உள்ள ஒரு அரசு பள்ளியில் கடந்த 3-ந் தேதி அன்று பிளஸ்-2 மாணவன் ஒருவன் தன்னுடன் படிக்கும் சக மாணவிக்கு வகுப்பறையில் தாலி கட்டியுள்ளார். இதை இன்னொரு மாணவன் வீடியோ எடுத்துள்ளார்.…

மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த 3 பவுன் நகை- பணம் திருட்டு…!!

தஞ்சை அருகே உள்ள பூண்டியை சேர்ந்தவர் முருகானந்தம் (வயது 37). இவர் அடகு கடை வைத்துள்ளார். இந்த நிலையில் கும்பகோணத்தில் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் இருந்து 3 பவுன் அடகு நகையை எடுத்துக்கொண்டு ஒரு துணிப்பையில் ரூ.32 ஆயிரத்து 714…

2015-ம் ஆண்டின் நிலைமை கண்டிப்பாக ஏற்படாது- அதிகாரிகள் திட்டவட்டம்…!!!

வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்து வருவதால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக பூண்டி ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் 6 மி.மீ. அளவு மழை பெய்துள்ளது. அதேபோல், சோழவரம் 17…

தெற்கு அந்தமானில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது – இந்திய வானிலை ஆய்வு…

வங்கக்கடலில் நேற்று உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை முதல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருமாறி உள்ளது. இதன் எதிரொலியால், சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேலும், டெல்டா மாவட்டங்களில் அதி…

கூடுதலாக 126 மதுக்கடைகள் திறக்க ஐகோர்ட்டில் அரசு மனு – 2 வாரத்தில் மீண்டும்…

கேரளாவில் பெவ்கோ நிறுவனம் மூலம் அரசே மதுக்கடைகளை நடத்தி வருகிறது. தற்போது மாநிலம் முழுவதும் 306 மது கடைகள் உள்ளன. இதன் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என பெவ்கோ நிறுவனம் கோரியிருந்தது. இதற்கிடையே மாநிலத்தில் உள்ள மதுபான கடைகளின்…

அபாயகரமான பகுதிகளில் இருந்து வெளியேற மறுத்தால் சட்ட நடவடிக்கை !!

அதிரடியான அறிவிப்பொன்றை விடுத்துள்ள இடர் முகாமைத்துவ நிலையம், மண்சரிவு சிவப்பு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளிலிருந்து மக்கள் வெளியேற மறுப்பு தெரிவிப்பார்களாயின், அவ்வாறானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத்…

நாட்டில் இன்றைய கொரோனா பாதிப்பு முழு விபரம்!!

நாட்டில் மேலும் 205பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். அதன்படி, நாட்டில்…

நம்பிக்கையைத் தகர்க்கும் செயலணி!! (கட்டுரை)

வகுப்பறையில் மிகவும் குழப்படி செய்து கொண்டிருக்கின்ற மாணவனை, வகுப்புத் தலைவனாக அதாவது ‘மொனிட்டராக’ நியமிப்பது போல, ஒரே நாடு, ஒரே சட்டம், அமைப்பதற்கான ஜனாதிபதி செயலணியின் தலைவராக, வெறுப்புணர்வின் வினையூக்கியான பொதுபல சேனாவின் செயலாளரான…

நீரும் மருந்தாகும்!! (மருத்துவம்)

‘‘தண்ணீர் என்பது எண்ணற்ற சத்துக்களைக் கொண்ட ஓர் உணவுப் பொருள். ஆனால், இன்றைய காலகட்டத்தில் மினரல் வாட்டர் என்ற பெயரில் நாம் குடித்துக் கொண்டிருக்கும் நீரில் தண்ணீருக்கான சத்துக்கள் இருக்கிறதா என்பது சந்தேகத்துக்குரிய கேள்விதான். அந்த…

சிங்கப்பூர் மிருகக்காட்சி சாலையில் 4 சிங்கங்களுக்கு கொரோனா…!!

கொரோனா பாதிப்பில் சிக்கிய நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று. அங்கு இதுவரை 2 லட்சத்து 24 ஆயிரம் பேரை கொரோனா தாக்கியுள்ளது. 523 பேர் உயிரிழந்துள்ளனர். மனிதனை தாக்கிய கொரோனா வைரஸ், மிருகங்களையும், பறவைகளையும் தாக்கி இருப்பது பல நாடுகளில்…

யாழ்.போதனா இரத்த வங்கியில் குருதித்தட்டுப்பாடு!

நோயாளர்களுக்கு தேவையான குருதியை வழங்க முடியவில்லை என யாழ்.போதனா வைத்திய சாலை இரத்த வங்கி அறிவித்துள்ளது. அது தொடர்பில் அவர்கள் குறிப்பிடுகையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் இருக்க வேண்டிய ஆகக் குறைந்த குருதியின்…