;
Athirady Tamil News
Yearly Archives

2021

நியூசிலாந்தில் இதுவரை இல்லாத அளவுக்கு கொரோனா பாதிப்பு அதிகரிப்பு…!!

நியூசிலாந்து நாட்டில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 206- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. ஏறத்தாழ 50 லட்சம் மக்கள் தொகை கொண்ட நியூசிலாந்தில் இன்னும் தடுப்பூசி போடுவதில் சுணக்கம் காணப்படுகிறது. அந்நாட்டில் மொத்த மக்கள் தொகையில்78…

ஆப்ரிக்காவில் பெட்ரோல் டேங்கர் வெடித்து 91 பேர் பலி என தகவல்…!!

ஆப்ரிக்காவின் மேற்கு பகுதியில் உள்ள லியோனின் தலைநகரில் பெட்ரோல் பங்கில் டேங்கர் லாரி மோதி ஏற்பட்ட தீ விபத்தில் 91 பேர் பலியாகி உள்ளதாகவும் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பெட்ரோல் பங்க் அருகே நடந்த இந்த…

நோயாளர்களை வானில் ஏற்றி வந்த சாரதி மாரடைப்பால் உயிரிழப்பு!

வவுனியாவில் இருந்து நோயாளர்களை யாழ்.போதனா வைத்திய சாலைக்கு வானில் ஏற்றி வந்த வான் சாரதி திடீரென மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். வவுனியா வீரபுரம் பகுதியை சேர்ந்த அன்ரன் ஜெயராஜ் (வயது 61) என்பவரே உயிரிழந்துள்ளார். வானில்…

நீரில் மூழ்கி மாணவன் உயிரிழப்பு!! (படங்கள் வீடியோ)

பாடசாலைக்கு சிரமதானம் செய்யப்போவதாக கூறிவிட்டுச் சென்ற மாணவன், நண்பர்களுடன் கிணற்றில் நீந்திய போது அதில் நண்பர்கள் மற்றும் அந்தப் பகுதி மக்களால் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்துள்ளார்.…

நேற்று 7,664 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி!!

நேற்றைய தினத்தில் (06) மாத்திரம் இலங்கையில் கொவிசீல்ட், சைனோபார்ம், ஸ்புட்னிக் V, ஃபைசர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகள் வழங்கப்பட்ட விபரங்கள் பின்வருமாறு, கொவிசீல்ட் முதலாவது டோஸ் - யாருக்கும் ஏற்றப்படவில்லைbr> கொவிசீல்ட் இரண்டாவது டோஸ்…

நான்கு நீர்த்தேக்கங்களில் வான்கதவுகள் திறப்பு!!

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையைத் தொடர்ந்து மத்திய மலைநாட்டில் கடும் மழை பெய்து வருகின்றது. நுவரெலியா மாவட்டத்தில் நேற்று இரவு முதல் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் ஒரு வான்கதவும் கனியோன் லக்ஸபான…

விண்கலத்தில் கழிவறை உடைந்ததால் 20 மணி நேரம் தவித்த வீரர்கள்…!

சர்வதேச விண்வெளி மையத்தை அமெரிக்காவின் நாசா, ரஷியா, ஜப்பான், ஐரோப்பா மற்றும் கனடா ஆகியவை இணைந்து அமைத்துள்ளன. அங்கு விண்வெளி வீரர்களை அனுப்பி ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். விண்வெளி மையத்துக்கு அனுப்பப்படும் வீரர்கள் 3 முதல் 6…

இளம் பெண் கடத்தல் தெல்லிப்பழையில் சம்பவம்!!

ஹைஏஸ் வாகனத்தில் வந்தவர்களால் இளம் பெண் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளார் என தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் நேற்று(06) காலை 7 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் கூறுகின்றனர். தெல்லிப்பழை மருத்துவமனையில்…

யாழ்.குடாநாட்டில் மரக்கறி விலை திடீர் அதிகரிப்பு!!

யாழ். குடாநாட்டில் மரக்கறி வகைகளின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது எனத் நுகர்வோரால் விசனம் தெரிவிக்கப்படுகிறது. திருநெல்வேலி, சுன்னாகம், மருதனார்மடம், சங்கானை மற்றும் சாவகச்சேரி போன்ற பிரதான சந்தைகளுக்கு மரக்கறி வகைகள் எடுத்துவந்தாலும் அவை…

மேல் மாகாணத்தில் விசேட சோதனை – 1,019 பேர் கைது!!

மேல் மாகாணத்தில் பொலிஸார் முன்னெடுத்த விசேட சோதனை நடவடிக்கையில் 1,019 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (06) காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரையில் மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே இவர்கள் கைது…

உருமாற்றம் அடைந்த ஆல்பா கொரோனா வைரஸ் நாய், பூனைகளிடம் பரவியது- ஆய்வில் அதிர்ச்சி…

உலகம் முழுவதும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பல நாடுகளில் மரபணு மாற்றம் அடைந்து பல்வேறு வகையில் உருமாறியது. இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இந்தியா, நைஜீரியா உள்ளிட்ட நாடுகளில் உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இதனை…

மும்பையில் சோகம் – அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 2 பேர்…

மகாராஷ்டிரா மாநிலத்தின் தலைநகர் மும்பையின் வடக்கில் கண்டிவாலி என்ற பகுதி உள்ளது. அங்கு ஹன்சா ஹெரிடேஜ் என்ற பெயரில் 15 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தின் 14-வது மாடியில் நேற்று இரவு திடீரென தீ விபத்து…

கூட்ட நெரிசலில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு- சோகத்தில் முடிந்த ஹூஸ்டன் இசை விழா…!!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம், ஹூஸ்டன் நகரில் நேற்று இரவு அஸ்ட்ரோவேல்ட் இசை விழா நடைபெற்றது. இசை நிகழ்ச்சியின்போது பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டிருந்தனர். தொடர்ந்து ரசிகர்கள் வந்தவண்ணம் இருந்தனர். இதனால் மேடையின் முன்பகுதியில் நேரம்…

ஜே.பி.நட்டா தலைமையில் பாஜக தேசிய செயற்குழு இன்று கூடுகிறது…!

தலைநகர் டெல்லியில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் இன்று காலை பா.ஜ.க. தேசிய செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் டெல்லியில் இருக்கும் பா.ஜ.க. நிர்வாகிகள், மத்திய மந்திரிகள் மற்றும் தேசிய செயற்குழு…

அமெரிக்காவில் சிறுவர்களுக்கு கோவேக்சின் தடுப்பூசியை செலுத்த அனுமதி கோரிய பாரத் பயோடெக்..!!

இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவேக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அண்மையில் அங்கீகாரம் வழங்கி உள்ளது. அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதி அளிக்கப்பட்டதையடுத்து, 17 நாடுகள் கோவேக்சின் தடுப்பூசியை செலுத்த அனுமதி…

நாடு முழுவதும் 108 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது – மத்திய…

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி ஜனவரி மாதம் 16-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. முதல்கட்டமாக சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன்பின், முன்களப் பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், 45 வயதுக்கு…

உணவுப்பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு: வடகொரிய மக்கள் பட்டினி கிடக்கும் அவலம்…!!

உலக நாடுகளின் கடும் எதிர்ப்பையும், ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களையும் கண்டுகொள்ளாமல் 2006-ம் ஆண்டு முதல் வடகொரியா அணுக்குண்டுகளை சோதித்து வந்துள்ளது. அத்துடன் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையும் ஏவி பரிசோதித்து வருகிறது.…

அலி சப்ரி இராஜினாமா; ஏற்க மறுத்தார் ஜனாதிபதி !!

நீதி அமைச்சர் பதவியிலிருந்தும், பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் இராஜினாமா செய்து கொள்வதற்கான இரண்டு இராஜினாமாக் கடிதங்களை அலி சப்ரி அனுப்பி வைத்துள்ளார். அவ்விரு இராஜினாமா கடிதங்களையும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏற்றுக்…

கண்ணிவெடி அகற்றப்பட்ட சுமார் 1,000 ஏக்கர் காணிகள் கையளிப்பு!!

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கண்ணிவெடி அகற்றப்பட்ட 2,186 ஏக்கர் காணிகள் அவற்றின் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி, பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவில் கண்ணிவெடி அகற்றப்பட்ட காணிகள், கடற்றொழில் அமைச்சர் டக்லஸ்…

அடுத்த சில நாட்களில் மழை நிலைமை அதிகரிக்கும்!!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் அடுத்த சில நாட்களில் மழை நிலைமை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய…

தீபாவளி முடிந்து 2 நாள் ஆகியும் புகைமூட்டம் நீடிப்பு- டெல்லியில் காற்றின் தரம் மிகவும்…

தீபாவளி கொண்டாட்டங்களுக்கு பிறகு நாட்டின் பல்வேறு நகரங்களில் காற்று மாசு அதிகரித்துள்ளது. தலைநகர் டெல்லியில் தீபாவளி தொடங்குவதற்கு முன்பே காற்றின் தரம் மிகவும் மோசமான நிலைக்கு சென்றது. தீபாவளிக்கு பிறகு இன்று காலை 6 மணி நிலவரப்படி,…

கேரள தங்க கடத்தல் வழக்கு: ஸ்வப்னா சிறையில் இருந்து விடுதலை…!!

கேரளாவில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்துக்கு 2020-ம் ஆண்டு 30 கிலோ தங்கம் கடத்தப்பட்டதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இது தொடர்பாக திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக துணை தூதரகத்தில் அதிகாரியாக பணியாற்றிய ஸ்வப்னா சுரேஷ் மற்றும்…

வராக நதியில் குளிக்க சென்றபோது சோகம்: வெள்ளத்தில் சிக்கி மதுரை மாணவர் பலி…!!

தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே உள்ள மேல்மங்கலம் அக்ரஹாரத்தில் வேதபாட சாலை குருகுலம் உள்ளது. இங்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் தங்கி வேதம் படித்து வருகின்றனர். நேற்று மதுரை பைபாஸ் ரோடு சுப்பிரமணிய சிவா தெருவைச்…

காஞ்சீபுரம் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை…!!

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருவிடைகுழி கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 52). இவரது மகள் ரம்யா (24), காஞ்சீபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகே உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். திருவண்ணாமலை மாவட்டம் தூசி…

இந்தியாவில் கொரோனா நிலவரம்- புதிதாக 10,929 பேருக்கு தொற்று..!!!

கேரளா தவிர நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் கொரோனா புதிய பாதிப்பு வெகுவாக குறைந்து விட்டது. இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் புதிதாக 10,929 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்தது.…

ரிலையன்ஸ் குழும தலைவர் அம்பானி லண்டனில் குடியேற திட்டமா?…!!

இந்தியாவின் பெரும் கோடீசுவரரும், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட் குழும தலைவருமான முகேஷ் அம்பானி தனது குடும்பத்துடன் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் குடியேற உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. லண்டனின் பக்கிங்ஹாம்சையரில் உள்ள 300 ஏக்கர்…

நீட் தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் வி‌ஷம் குடித்து மாணவர் தற்கொலை…!!

அரசு மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை மருத்துவ படிப்பில் சேர (எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்) தேசிய தகுதி நுழைவு தேர்வு (நீட்) நடத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டு நீட் தேர்வு தமிழகத்தில் 18 நகரங்களில் 224 தேர்வு மையங்களில் நடைபெற்றது. இதில் 1…

நல்லூர் கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி உற்சவம் – 2ம் நாள்(மாலை) !! (படங்கள்)

யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி 2ம் நாள் உற்சவம் இன்று(06.11.2021) மாலை பக்தி பூர்வமாக இடம்பெற்றது.

உத்தரபிரதேசத்தின் கான்பூரில் மேலும் 30 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு…!!

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் கடந்த 23-ந் தேதி இந்திய விமானப்படை அதிகாரி ஒருவருக்கு முதல் முறையாக ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அடுத்தடுத்து மேலும் சிலருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. இதற்கிடையே, இந்திய விமானப்படை…

‘தயிரை கொண்டு அழகு குறிப்புகள் சில’ !! (மருத்துவம்)

உங்கள் கூந்தல் வறட்சியானதாக இருந்தால் வாரத்திற்கு இரண்டு முறை தயிரை தலைமுடியில் தடவி மசாஜ் செய்து வந்தால் கூந்தலில் வறட்சி ஏற்படுவது குறையும். எலுமிச்சை சாறுடன் தயிர் கலந்து தலைமுடிக்கு பயன்படுத்தினால் கூந்தல் மென்மையாகவும், பட்டுப்…

மீண்டும் 600 ஐ கடந்தது கொவிட் தொற்று!

நாட்டில் மேலும் 135 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். அதன்படி, இன்று…

சீமெந்தின் விலை மீண்டும் அதிகரிப்பு!!

50 கிலோ கிராம் சீமெந்து பொதியின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி நேற்று நள்ளிரவு முதல் 50 கிலோ கிராம் சீமெந்து பொதியின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக சீமெந்து கம்பனிகள் தெரிவித்துள்ளன. இதன் அடிப்படையில்…

மலையகத்தில் தொடர்மழை – இயல்பு வாழ்க்கை பாதிப்பு – நீர்மட்டம் உயர்வு! !

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலையைத் தொடர்ந்து நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ந்தும் தொடர் மழை பெய்து வருகின்றது. மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகியுள்ளன. தொடர்ச்சியாக மழைபெய்து வருவதனால் முச்சக்கரவண்டி சாரதிகள்,…