;
Athirady Tamil News
Yearly Archives

2021

சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு- சஸ்பெண்ட் செய்யப்பட்ட நீதிபதியை கைது செய்தது போலீஸ்…!

ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் நகரில் ஊழல் தடுப்புச் சட்ட வழக்குகளைக் கையாளும் சிறப்பு நீதிபதி ஜிதேந்திர சிங், 14 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாத காலமாக சிறுவனை மிரட்டி நீதிபதியும், மேலும் 2…

ஆப்கானிஸ்தானில் சோகம் – மருத்துவமனையில் நடந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் 19 பேர்…

ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆட்சிக்கு எதிராக ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு அவ்வப்போது தாக்குதல்களை அரங்கேற்றி வருகிறது. சில கிளர்ச்சியாளர்கள் குழுக்களும் தலிபான்களுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அந்நாட்டின்…

தீபாவளியை முன்னிட்டு அயோத்தியில் இன்று 12 லட்சம் விளக்கு ஏற்ற ஏற்பாடு…!!

தீபாவளியை முன்னிட்டு, இன்று (புதன்கிழமை) இரவு 12 லட்சம் அகல் விளக்குகளால் அயோத்தியை அலங்கரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 14 ஆண்டுகள் வனவாசம் மற்றும் ராவணனை தோற்கடித்த பிறகு அயோத்திக்கு திரும்பும் ராமர், சீதையை வரவேற்கும் வகையில் அங்கு…

பெருவை துரத்தும் கொரோனா- பாதிப்பு எண்ணிக்கை 22 லட்சத்தைத் தாண்டியது…!!

சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது உலகின் 210-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. தற்போதைய நிலவரப்படி கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பட்டியலில் பெரு 21-வது இடத்தில்…

வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை சிறப்பு விடுமுறை!!

வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை சிறப்பு விடுமுறை வழங்க மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா பணித்துள்ளார். வடக்கு மாகாண கல்வி அமைச்சுக்கு இதுதொடர்பான அறிவுறுத்தலை அவர் இன்று வழங்கியுள்ளார். நாளை வியாழக்கிழமை…

யாழ்ப்பாண பிரதம அஞ்சல் அலுவலக தபால் ஊழியர்கள் இன்றைய தினம் கவனயீர்ப்பு!! (படங்கள்)

யாழ்ப்பாண பிரதம அஞ்சல் அலுவலக தபால் ஊழியர்கள் இன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டதோடு வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் வரை நடை பவனியாக சென்று மகஜர் கையளித்தனர். யாழ்ப்பாண பிரதம அஞ்சல் அலுவலகத்தில் கடமையாற்றும் ஊழியர்கள்…

6 மாதங்களின் பின் வவுனியாவை வந்தடைந்தது யாழ்தேவி புகையிரதம்!! (படங்கள்)

கொழும்பு - காங்கேசன்துறை யாழ் தேவி புகையிரதம் 6 மாதங்களின் பின் இன்று (03.11) வவுனியா புகையிரத நிலையத்தை வந்தடைந்தது. நாட்டில் கோவிட் பரம்பல் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதன்போது…

எக்ஸ்பிரஸ் சாலையில் வாகனங்கள் மீது கற்களை வீசி தாக்கிய கும்பல்…!!

குஜராத் மாநிலத்தின் ஆனந்த் மாவட்டத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் திடீரென வாகனங்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. வதோதரா-அகமதாபாத் விரைவு சாலையில் சமர்கா கிராமம் அருகே நேற்று இரவு இந்த தாக்குதல்…

எங்கள் கட்சியில் சேருங்கள் – பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்த இஸ்ரேல் பிரதமர்..!!

ரோமில் நடந்த ஜி20 மாநாட்டை முடித்துக் கொண்டு கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் பருவநிலை மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் உள்ளிட்ட பல்வேறு உலக நாட்டு தலைவர்களும் இந்த மாநாட்டில்…

தீபாவளிப் பண்டிகை காலத்தில் பொறுப்புடனும், அவதானத்துடனும் செயற்படுமாறு வேண்டிநிற்கிறோம்-…

பொதுமக்கள் அனைவரையும் தீபாவளிப் பண்டிகை காலத்தில் பொறுப்புடனும், அவதானத்துடனும் செயற்படுமாறு வேண்டிநிற்கிறோம் என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பில் அவர் வெளியிட்டுள்ள…

வடமாகாணத்தில் கோவிட்-19 தொற்றினால் ஏற்படும் இறப்புக்களும் வெகுவாக குறைந்து வருகின்றது!!

வடமாகாணத்தில் புதிதாக இனங்காணப்படும் கோவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கையும் கோவிட்-19 தொற்றினால் ஏற்படும் இறப்புக்களும் வெகுவாக குறைந்து வருகின்றது என்று மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.…

வளமான வாழ்க்கை இந்த நாட்டில் இல்லை என்ற எண்ணம் இளைஞர்களிடம் இருப்பதால் நாட்டை விட்டு…

ஒரு வளமான வாழ்க்கை இந்த நாட்டில் இல்லை என்ற எண்ணம் இளைஞர்களிடம் இருக்கிறது. அதனால் அவர்கள் நாட்டை விட்டு வெளியேறுகின்றனர் என ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி செயலாளர் உமா சந்திரபிரகாஸ் தெரிவித்தார். வவுனியாவில் இன்று தனியார் விடுதியில்…

வவுனியா வடக்கு வலயப் பாடசாலை ஒன்றில் இரு ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கு கோவிட் தொற்று உறுதி!!

வவுனியா வடக்கு வலயத்தைச் சேர்ந்த பாடசாலை ஒன்றின் இரு ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியா வடக்கு வலயத்திற்குட்பட்ட புதுக்குளம் கனிஸ்ட வித்தியாலயத்தில் கல்வி…

நல்லூர் பிரதேச சபையினால் புதிதாக அமைக்கப்படும் பாரிய வெள்ள வாய்க்கால் பணி!! (படங்கள்)

நல்லூர் பிரதேச சபைக்கு உட்பட்ட கோண்டாவில் பிரதேசத்தில் ஞானவீரா சனசமூக நிலையத்திற்கு முன்பாக நல்லூர் பிரதேச சபையினால் புதிதாக அமைக்கப்படும் பாரிய வெள்ள வாய்க்கால் பணிகளை நல்லூர் பிரதேச சபை தவிசாளர் பத்மநாதன் மயூரன் மற்றும் யாழ் மாநகர…

வவுனியாவிலுள்ள மருந்தகங்கள் சட்ட விதிமுறைகளை மீறி செயற்பட்டால் சட்ட நடவடிக்கை!! (படங்கள்)

வவுனியாவிலுள்ள மருந்தகங்கள் சட்ட விதிமுறைகளை மீறி செயற்பட்டால் சட்ட நடவடிக்கை : வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் எம்.மகேந்திரன் வவுனியா மாவட்டத்திலுள்ள மருந்தகங்கள் தொடர்பில் முறைப்பாடுகள் அதிகரித்த நிலையில் சுகாதார…

திருமணமான மறுநாள் தோழியுடன் இளம்பெண் ஓட்டம்- மயங்கி விழுந்த புதுமாப்பிள்ளை…!!

கேரள மாநிலம் திருச்சூர் அருகே சாவக்காடு பகுதியை சேர்ந்த வாலிபருக்கும், பழுவில் என்ற இடத்தை சேர்ந்த 23 வயதான இளம் பெண்ணுக்கும் கடந்த மாதம் 25-ந் தேதி திருமணம் நடந்தது. மறுநாள் புதுமணத்தம்பதியினர் அருகில் உள்ள வங்கிக்கு சென்றனர். அப்போது…

2023-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும்: சித்தராமையா நம்பிக்கை…!!

கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா இடைத்தேர்தல் முடிவு குறித்து பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையின் சொந்த மாவட்டத்தில் உள்ள ஹனகல் தொகுதியில் பா.ஜனதா தோல்வி…

மோடி ஆணவத்தை கைவிட வேண்டும்: காங்கிரஸ் கட்சி கருத்து…!!

3 நாடாளுமன்ற மக்களவை தொகுதிகளுக்கும், 30 சட்டசபை தொகுதிகளுக்கும் நடைபெற்ற தேர்தலில் எதிர்க்கட்சிகள் கணிசமான வெற்றியை பெற்றுள்ளன. இதையொட்டி காங்கிரஸ் கட்சி தலைமை செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா கருத்து தெரிவித்துள்ளார். அவர்…

வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவை இந்தியத் துணைத் தூதுவர் சந்திப்பு!!

இந்தியத் துணை தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன், வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவை நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார். அதன் போது , இந்தியாவினால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி , திட்டங்கள் ,…

குறைவான தடுப்பூசி பதிவு – 40 மாவட்ட கலெக்டர்களுடன் பிரதமர் மோடி இன்று…

இந்தியாவில் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தற்போது 18 வயதிற்கு மேற்பட்ட தகுதியான அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மக்களை கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்து, பொருளாதாரத்தை நிலைநாட்ட இந்த…

விரைவில் சீமெந்து தட்டுப்பாட்டுக்கு தீர்வு !!

எதிர்வரும் 3 வாரங்களுக்குள் அல்லது ஒரு மாதத்துக்குள் சீமெந்து தட்டுப்பாடு முடிவுக்குக் கொண்டுவரப்படும் என சீமெந்து இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். சீமெந்து இறக்குமதியாளர்களுக்கும், நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கும் இடையில்…

ஆர்ப்பாட்டம் நடக்கும்; வேலைநிறுத்தம் நடக்காது !!

இன்றைய தினம் வேலைநிறுத்தம் இடம்பெறாது என்றும் இலங்கை மின்சார சபைக்கு முன்பாக அனைத்து மின்சார சபை ஊழியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவித்த இலங்கை மின்சார சபையின் ஐக்கிய தொழிற்சங்கக் கூட்டமைப்பு அழைப்பாளர்…

’நிர்வாணமாக்கி மண்டியிட வைத்தனர்’ !!

வீதியில் சாரதி ஒருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பில் ஏற்கனவே இடமாற்றம் செய்யப்பட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியால், குறித்த சாரதி, சித்திரவதை மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக குற்றஞ்சாட்டி, சட்ட நிறுவனம் ஒன்றினால் ஜனாதிபதி கோட்டாபய…

உ.பி.யில் தேநீர் கடைக்குள் புகுந்த சரக்கு லாரி: 6 பேர் பரிதாப பலி…!!

உத்தர பிரதேச மாநிலம் காசிபூர், பவர்கோல் பகுதியில் உள்ள அஹிரௌலி கிராமத்தில் காசிபூர்- பள்ளியா சாலை உள்ளது. இந்த சாலையில் சென்று கொண்டிருந்த சரக்கு லாரி ஒன்று எதிர்பாராத வகையில், கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்து தேநீர் கடைக்குள்…

பரமக்குடி அருகே நடுரோட்டில் பெண்ணை வெட்டிக்கொன்ற கணவர்…!!

ராமநாதபுரம் மாவட்டம் அணிகுருந்தான் கிராமத்தை சேர்ந்தவர் முருகானந்தம் (வயது 55). இவருடைய மனைவி பூங்கோதை (40). இவர்களது மகள் அபிநயா (20). இவர் தனது கணவருடன் பரமக்குடி அருகே உள்ள சோமநாதபுரத்தில் வசித்து வருகிறார். இந்தநிலையில் பூங்கோதை…

ஒரே நாளில் 6 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு பூஸ்டர் தடுப்பூசி!!

நாட்டில் இதுவரை ஒரு கோடியே 56 இலட்சத்து 71 ஆயிரத்து 510 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளது. மேலும் கொவிட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் ஒரு கோடியே 35 இலட்சத்து ஆயிரத்து 175 பேருக்கு போடப்பட்டுள்ளதாக சுகாதார…

கேரளாவில் கார் விபத்தில் பலியான மாடல் அழகியின் தாயார் வி‌ஷம் குடித்து தற்கொலை…

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே ஆற்றிங்கல் ஆலங்கோட்டை பகுதியை சேர்ந்தவர் கபீர். வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ரசீனா. இந்த தம்பதியின் மகள் அன்சி கபீர் (வயது 25). இவரின் தோழி திருச்சூரைச் சேர்ந்த அஞ்சனா சாஜன் (26).…

இந்தியாவில் கொரோனா நிலவரம்- 259 நாட்களில் இல்லாத அளவில் குறைவு…!!

மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 10,423 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி உள்ளது. இது கடந்த 259 நாட்களில் இல்லாத அளவில் குறைவாகும். நேற்று அதிகபட்சமாக கேரளாவில் 5,297 பேருக்கு தொற்று…

யாழ். நகரில் 25 பேர் கைது !!

யாழ். நகரில் தற்பொழுது தீபாவளி பண்டிகை வியாபாரம் களைகட்டியுள்ளதால் பொதுமக்கள் அதிகளவில் ஒன்று கூடிய நிலையில், சுகாதார நடைமுறைகளை மீறி முகக்கவசம் அணியாத 25 பேர் நேற்று (02) கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி…

வாகன நெரிசலைக் குறைக்க நிரந்தர திட்டம்…!!

கொழும்பு நகரில் வாகன நெரிசலை குறைக்க, நிரந்தர போக்குவரத்துத் திட்டம் ஒன்றை தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். இந்த நாட்களில் இது தொடர்பான ஆய்வு…

அரச ஊழியர்களுக்கு தமிழ்மொழி பாடநெறி !!

சப்ரகமுவ மாகாண பிரதி பிரதான செயலாளர் காரியாலயம் மற்றும் தேசிய மொழிகள் கல்வி மற்றும் பயிற்சி நிறுவகம் என்பன இணைந்து சப்ரகமுவ மாகாணத்தில் கடமை புரியும் சிங்கள மொழி அரச சேவையாளர்களுக்கு தமிழ்மொழி கற்பிக்கும் வேலைத்திட்டம்…

நாடு முழுவதும் மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான வாய்ப்பு!!

இலங்கைக்கு அண்மையாகக் காணப்படுகின்ற குறைந்த அழுத்தப் பிரதேசம் நாட்டை விட்டு விலகிச் செல்கின்றது. எனினும், நாடு முழுவதும் மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாதகமான வளிமண்டல நிலைமை தொடர்ந்தும் காணப்படுகின்றது. நாட்டின் பெரும்பாலான…

நீரிழிவை கட்டுபடுத்தும் பாதாம் !! (மருத்துவம்)

நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் பாதாம் பருப்புக்கு உண்டு என்று புதிய ஆய்வு முடிவு ஒன்று தெரிவித்துள்ளது. எனவே நீரிழிவு நோய் உள்ளவர்கள் தினசரி பாதாம் பருப்பு உட்கொள்வதன் மூலம் டைப் 2 நீரிழிவு குணமாகும் என்று ஆய்வாளர்கள்…