‘கைக்கு’ ஆதரவு கரம் நீட்டினார் கோட்டா !!
அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகிய இருவரும் அமைச்சுப் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டதை அடுத்து அரசாங்கத்துக்கு ஒரு சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய தலைமையின் கீழ், இனியொருபோதும் அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொள்ளமாட்டேன்…