;
Athirady Tamil News
Monthly Archives

April 2022

கோட்சேவை ஆதரிக்கிறார்.. வெளிநாட்டினரை காந்தியின் ஆசிரமத்திற்கு அழைத்துச் செல்கிறார்- பாஜக…

பாஜக நாதுராம் கோட்சேவின் சித்தாந்தத்தை ஆதரிப்பது ஆச்சரியமாக இருக்கிறது. ஆனால் வெளிநாட்டு விருந்தினர்கள் வரும்போது, அவர்கள் நூல் நெய்ய காந்தியின் சபர்மதி ஆசிரமத்திற்கு அழைத்துச் செல்கிறார்கள் என்று பாஜக மீது சிவசேனா தெரிவித்துள்ளது.…

யாழ் பல்கலைக்கழக மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்தார்!!

யாழ்ப்பாணம், கலட்டிச் சந்தியில் உள்ள தங்குமிடத்தில் இருந்து பல்கலைக்கழக மாணவி ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தவறான முடிவெடுத்து அந்த மாணவி உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார் என்று தெரிய வருகின்றது. உயிரிழந்தவர் பளையைச்…

எரிபொருள் பவுஸருக்கு தீ வைக்க முயற்சித்த நபர் பிணையில் விடுதலை!!

ரம்புக்கனையில் எரிபொருள் பவுஸருக்கு தீ வைக்க முயற்சித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். 27 வயதான சந்தேகநபர் நேற்று (22) குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.…

இரு இராஜாங்க அமைச்சுகள் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்!!

பியால் நிஷாந்த மற்றும் லொஹான் ரத்வத்த ஆகியோர் அவர்கள் வகித்த இராஜாங்க அமைச்சுப் பதவிகளில் தொடர்ந்து செயற்படுவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. லொஹான் ரத்வத்த - இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரணங்கள் சார்ந்த கைத்தொழில் இராஜாங்க…

ஆந்திர அரசு ஆஸ்பத்திரியில் இளம்பெண் 30 மணி நேரம் கூட்டு பாலியல் பலாத்காரம்..!!

ஆந்திர மாநில தலைநகரான விஜயவாடா பஸ் நிலையம் அருகே அரசு ஆஸ்பத்திரி உள்ளது. விஜயவாடா பகுதியை சேர்ந்த 22 வயது இளம்பெண். இவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டு இந்த அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் இளம்பெண்…

தனது சொந்த மக்களுக்காகவே இந்தியா சிந்திக்கும்: இம்ரான் கான் மீண்டும் பாராட்டு..!!

லாகூரில் நடைபெற்ற பேரணியில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை மீண்டும் பாராட்டியுள்ளார். இம்ரான் கான் பேசுகையில், “அமெரிக்காவின் நண்பனாக சொல்லிக் கொள்ளும் இந்தியா, ஒரு சுதந்திரமான வெளியுறவுக்…

திருப்பதி கோவிலில் 2 மணி நேரத்தில் பக்தர்கள் சாமி தரிசனம்..!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தமிழ் புத்தாண்டுக்கு முன்பு வரை 40 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்து வந்தனர். சாமி தரிசனம் செய்வதற்காக திருப்பதியில் 3 இடங்களில் இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வந்தது. பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால்…

24 பள்ளி மாணவிகளை மாடியில் பூட்டிவைத்த ஆசிரியர்கள்- உ.பியில் பரபரப்பு..

உத்தரப்பிரதேசம் லக்கிம்பூர் பெக்ஜம் பகுதியில் கஸ்தூரிபா பல்லிக்கா வித்யாலயா பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் மனோரமா மிஸ்ரா மற்றும் கோல்டி கதியார் என்ற இரண்டு ஆசிரியர்களுக்கு பணியிடை மாற்றம் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் ஆத்திரம்…

இந்தியாவில் புதிதாக 2,527 பேருக்கு கொரோனா: தினசரி பாதிப்பு 4-வது நாளாக உயர்வு..!!

இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு தொடர்ந்து 4-வது நாளாக உயர்ந்த வண்ணம் உள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,527 பேர்…

கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனின் கண்ணூர் வீடு அருகே குண்டு வீச்சு..!!

கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனின் சொந்த ஊர் கண்ணூர் மாவட்டம் பினராயில் உள்ளது. இவரது வீடு அருகே உள்ள இன்னொரு வீட்டில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு நிர்வாகி புன்னோஸ் ஹரிதாசன் கொலை வழக்கில் போலீசார் தேடும் குற்றவாளி நிகில்தாஸ்…

அமர்நாத் யாத்திரை: பாதுகாப்பு குறித்து ராணுவம், காவல்துறை அதிகாரிகள் ஆய்வு..!!

ஜம்முகாஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் இருந்த 141 கிலோ மீட்டர் தூரத்தில் இமயமலை பகுதியில் உள்ள லிடர் பள்ளத்தாக்கில் அமர்நாத் குகை அமைந்துள்ளது. இங்கு பனி உறைந்து சிவலிங்க வடிவில் காட்சி தருவதை பக்தர்கள் தரிசிப்பதாக ஆண்டு தோறும் ஜூன் மாதம்…

மசூதிகளில் ஒலிபெருக்கிகள் பயன்பாடு பிரச்சினைக்கு நல்லிணக்க தீர்வு: பசவராஜ் பொம்மை..!!

கர்நாடகத்தில் மசூதிகளில் ஒலிப்பெருக்கிகளை அகற்ற வேண்டும் என்று சில இந்து அமைப்புகள் அரசை வலியுறுத்தி வருகின்றன. இது தொடர்பாக மசூதிகளுக்கு கர்நாடக அரசு போலீஸ் மூலம் சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. இதுகுறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை…

திருமணத்தை நிராகரித்ததால் ஆத்திரம்: பெண் மீது தாக்குதல் நடத்திய வாலிபருக்கு போலீஸ் வலை..!!

தெலுங்கானா மாநிலம் ஹனுமகோம்டா பகுதியில், காதலித்துவிட்டு திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததாக கூறி வாலிபர் ஒருவர் பெண்ணை கூர்மையான ஆயுதம் கொண்டு தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண், மருத்துவர்கள்…

குறைந்த விலையில் உணவகங்கள்: புதிய திட்டம் !!

நாடளாவிய ரீதியில் குறைந்த கட்டணங்களைக் கொண்ட உணவகங்களை திறப்பதற்கான யோசனை ஒன்றை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்துள்ளதாக கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் ஊட்டச்சத்து பிரிவின் விசேட நிபுணர் வைத்தியர் ரேணுகா ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.…

பொருட்களின் விலையேற்றத்தை கண்டித்து வவுனியாவில் கதவடைப்பும் ஆர்ப்பாட்டமும் முன்னெடுப்பு!!…

பொருட்களின் விலையேற்றத்தை கண்டித்து வவுனியா, பூந்தோட்டம் பகுதியில் கதவடைப்பு போராட்டமும், ஆர்ப்பாட்டமும் இடம்பெற்றது. வவுனியா, பூந்தோட்டம் வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் குறித்த கதவடைப்பு போராட்டமும், ஆர்ப்பாட்டமும் இன்று (23.04)…

ஒருவர் மீது ஒருவர் தீப்பந்தங்களை தூக்கி வீசும் திருவிழா..!!

கர்நாடகா மாநிலம் கட்டீல் நகரம் அருகே ஸ்ரீ துர்கா பரமேஸ்வரி கோயிலில் நடைபெறும் விழாவின் ஒரு பகுதியாக 'தூத்தேதாரா' என்ற நூற்றாண்டு பழமையான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆத்தூர், கொடத்தோர் என்ற இரண்டு கிராமங்களை சேர்ந்த மக்கள் பங்கேற்றனர்.…

கொரோனாவால் பாதிக்கப்பட்ட 18 மந்திரிகளுக்கு சிகிச்சை கட்டணம் ரூ.1.40 கோடி..!!

மகாராஷ்டிராவில் ஆட்கொல்லி கொரோனா தொற்றினால் 70 லட்சத்திற்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். சாதாரண மக்கள் தவிர அரசியல் தலைவர்கள், இந்தி சினிமா நட்சத்திரங்கள் உள்ளிட்ட பலரும் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதில் மகாவிகாஸ் அகாடி கூட்டணி கட்சிகளை…

பிரசாந்த் கிஷோரின் பரிந்துரைகள் குறித்த ஆய்வு அறிக்கை- சோனியா காந்தியிடம் அளித்தது…

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தல்கள் மற்றும் 2024ம் ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியை வெற்றி பெற வைக்கும் வகையில் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியிடம் தீவிர ஆலோசனை…

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் மோசடி அதிகம் நடக்கிறது: அஜித்பவார்..!!

புனே மாவட்ட நகர்புற கூட்டுறவு வங்கியின் நிகழ்ச்சியில் துணை முதல்-மந்திரி அஜித்பவார் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:- தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளை இணைக்கும் பேச்சுக்கள் நடக்கின்றன. இதன் காரணமாக வங்கி துறையில் காலியிடம்…

ரணில் விக்கிரமசிங்க விடுத்துள்ள எச்சரிக்கை!!

நாட்டில் சில வங்கிகள் வீழ்ச்சியடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டின் நடுத்தர வர்க்கத்தினரும் பெரும் நெருக்கடியை எதிர்நோக்கி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வங்கியாளர்களின்…

நானே பிரதமர்: இல்லையேல் இடைக்கால அரசாங்கம் இல்லை !!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில், “நானே பிரதமர்“ என மீண்டும் அழுத்தமாக தெரிவித்துள்ளார். “தான் பிரதமர் இல்லாத, இடைக்கால அரசாங்கமொன்றை அமைக்கவும் முடியாது” என்றும் அவர் தெரிவித்துள்ளார். எதிர்ப்பு…

மஹிந்த விலகாவிடின் சஜித்துக்கே ஆதரவு !!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவிவிலகி, இடைக்கால அரசாங்கத்தை அமைக்கவில்லை எனில், எதிர்க்கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்க, 40 பேரடங்கிய சுயாதீன குழு கவனம் செலுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த…

யாழ். போதனாவில் மருந்து தட்டுப்பாடு!!

யாழ் போதானா வைத்தியசாலையில் அத்தியாவசிய மருந்துகள் உள்ளிட்டவைக்கு பெரும் தட்டுப்பாடுகள் நிலவுவதாக வைத்திய சாலை தரப்புக்கள் தெரிவித்துள்ளன. நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் காரணமாக நாடளவிய ரீதியில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு…

உக்ரைன் தாக்குதலில் சேதமான போர்க்கப்பல் – மாலுமி பலி, 27 பேர் மாயம் என ரஷியா…

உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் இன்று 59-வது நாளை எட்டியது. இந்தப் போரில் கருங்கடலில் இருந்து உக்ரைன் மீது கடல்வழி தாக்குதலை தலைமை தாங்கி நடத்தியது மோஸ்க்வா என்ற போர் கப்பல் ஆகும். இந்தக் கப்பல் முந்தைய சோவியத் யூனியன் காலத்தில்…

வவுனியாவில் கடலுணவுகளின் விலை சடுதியாக அதிகரிப்பு!! (படங்கள்)

வவுனியாவில் கடலுணவுகளின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது. மன்னார், திருகோணமலை, முல்லைத்தீவு போன்ற கடல்களில் பிடிக்கப்படும் கடலுணவுகளே வவுனியாவிற்கு கொண்டு வரப்பட்டும் நிலையில் தற்போது அதன் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளது. எரிபொருள்…

புச்சா படுகொலை குறித்த விவகாரம் – நேரலையில் கண்ணீர் சிந்திய செய்தி வாசிப்பாளர்..!!

உக்ரைன் நாட்டின் மீது ரஷியா கடந்த பிப்ரவரி 24-ம் தேதி போர் தொடங்கியது. அந்தப் போர் தற்போது வரை தொடர்ந்து வருகிறது. உக்ரைன் தலைநகர் கீவ் அருகே உள்ள புச்சா நகரில் மனித உரிமை மீறல் நடைபெறுவதாகவும், குடிமக்கள் பலர் கொல்லப்படுவதாகவும் செய்தி…

இந்தியா மற்றும் இந்தோனேசியா இலங்கைக்கு உதவி!!

நாட்டில் நிலவும் மருந்து தட்டுப்பாட்டைப் போக்க வெளிநாடுகள் சில உதவ முன் வந்துள்ளன. இதன்படி, 101 வகையான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரண தொகையொன்று எதிர்வரும் புதன்கிழமை (26) இந்திய அரசாங்கத்திடம் இருந்து நன்கொடையாக இந்நாட்டுக்கு…

சுயாதீனமாக செயற்படும் சில எம் பிக்களை சந்தித்த சீனத் தூதுவர்!!

அரசாங்கத்தில் இருந்து விலகி பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர்கள் 7 பேரை இலங்கைக்கான சீனத் தூதுவர் சந்தித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர்களான வண. அத்துரலியே ரதன தேரர் , உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார மற்றும்…

தூக்கி எறியப்பட்டார் நஸீர் அஹமட் !!

புதிதாக பதவியேற்றுள்ள இராஜாங்க அமைச்சர் ஹாஃபிஸ் நஸீர் அஹமட் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அக்கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் இதை தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர்களான ஹாஃபிஸ்…

சதொசவிலும் அரிசியின் விலை அதிகரிப்பு !!

இந்திய கடன் திட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட 40,000 மெட்ரிக் தொன் அரிசியை சதொச விற்பனை நிலையங்களின் ஊடாக விநியோகிக்கப்படுவதாக வர்ததக அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, ஒரு கிலோ கிராம் நாட்டரிசியினை 145 ரூபாவுக்கு சதொச ஊடக பெற்றுக்…

பயங்கரவாதிகளின் தற்கொலைப்படை தாக்குதல் முறியடிப்பு – ஜம்மு போலீசார் பேட்டி..!!

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே, பிரதமர் நரேந்திர மோடி வரும் ஞாயிற்றுக்கிழமை ஜம்மு காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் உள்ள பள்ளி…

20 ஆயிரத்துக்கு மேற்பட்ட ரஷிய வீரர்களை கொன்றுவிட்டோம் – உக்ரைன் அரசு அறிவிப்பு..!!

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ளது. இந்தப் போரினால் இரு தரப்பிலும் பெருமளவில் உயிரிழப்பு மற்றும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், போர் தொடங்கியதில் இருந்து இதுவரை உக்ரைன் நடத்திய பதில் தாக்குதல்களில் 21,200க்கும் மேற்பட்ட…

இந்திய தடுப்பூசி எனக்கு நல்ல பலனைத் தந்துள்ளது – போரிஸ் ஜான்சன் பாராட்டு..!!

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ளார். நேற்று ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியை போரிஸ் ஜான்சன் சந்தித்தார். இருநாட்டு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், இங்கிலாந்து பிரதமர் போரிஸ்…

தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு இனி கட்டாய தனிமைப்படுத்துதல் இல்லை- தாய்லாந்து அரசு..!!

உலகளவில் கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில், சில நாடுகளில் கொரோனா தொற்று மீண்டும் தலைதூக்க ஆரம்பித்து உள்ளது. இருப்பினும், பல்வேறு நாடுகளிலும் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. அந்த வகையில், தாய்லாந்தில் தடுப்பூசி போட்டுக்…