;
Athirady Tamil News
Monthly Archives

April 2022

கென்யாவின் முன்னாள் அதிபர் மவாய் கிபாகி காலமானார்..!!

கென்யாவின் முன்னாள் அதிபர் மவாய் கிபாகி தனது 90-வது வயதில் இன்று மரணமடைந்தார். இவர் கடந்த சில ஆண்டுகளாக உடல்நிலை பாதிக்கப்பட்டு அடிக்கடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அவர்…

ஆப்கானிஸ்தானில் சோகம் – மசூதியில் குண்டு வெடித்து 33 பேர் பலி..!!

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் வெளியேறியதை தொடர்ந்து, தலிபான்கள் தங்களது ஆதிக்கத்தை செலுத்தும்விதமாக தாக்குதல் நடத்தி பெரும்பாலான மாகாணங்களை தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த…

கொரோனா தடுப்பூசி உற்பத்தியை கடந்த ஆண்டே நிறுத்திவிட்டோம் – ஆதார் பூனாவாலா

இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் மற்றும் சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசிகள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் இதுவரை 187 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்கள் பொதுமக்களுக்கு…

நாட்டின் வானிலையில் திடீர் மாற்றம்!!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மற்றும் தென் மாகாணங்களில் கரையோரப் பிரதேசங்களில் காலை வேளையிலும் மழை பெய்யும் என…

எதிர்க்கட்சி தலைவர் ஊடகங்களுக்காகவே பாராளுமன்றத்தில் உரையாற்றுகிறார்!!

எதிர்க்கட்சி தலைவர் பாராளுமன்றத்தில் உரையாற்றுவது ஊடகங்களுக்காகவே ஆகும் என்று ஆளும் கட்சியின் பிரதம கொறடாவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க பாராளுமன்றத்தில் நேற்று (22) தெரிவித்தார். எதிர்க்கட்சி தலைவரை நிகழ்ச்சி…

உக்ரைனில் போர்க்குற்றங்கள் நடந்திருக்கலாம்- ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய தலைவர் எச்சரிக்கை..!!

உக்ரைனில் ரஷியா நடத்தி வரும் போரில், சர்வதேச மனிதாபிமான சட்டம் மீறப்பட்டதாக தோன்றுகிறது என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய தலைவர் கூறி உள்ளார். இது தொடர்பாக மனித உரிமைகள் ஆணைய தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: உக்ரைனில் ரஷிய…

பாஜக பலத்தை குறைத்து மதிப்பிடக் கூடாது- குஜராத் காங்கிரஸ் செயல் தலைவர் ஹர்திக் படேல்…

குஜராத் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலில் வெற்றிபெற காங்கிரஸ் கட்சி வியூகம் வகுத்து வருகிறது. இதற்காக பிரச்சார வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியுடன் மூன்று முறை…

ரஷிய பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனத்தில் தீ விபத்து- 6 பேர் பலி..!!

ரஷியாவின் டெவர் நகரில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இந்த அலுவலகத்தின் ஒரு தளத்தில் பற்றிய தீ மளமளவென மற்ற பகுதிகளுக்கும் பரவியது. ஊழியர்கள் அவசரம்…

கொலை வழக்கில் 6 பேருக்கு மரண தண்டனை விதித்த பாகிஸ்தான் நீதிமன்றம்- இலங்கை வரவேற்பு..!!

பாகிஸ்தானின் சியால்கோட் மாவட்டத்தில் உள்ள தனியார் ஆடை தொழிற்சாலையில் மேலாளராக பணியாற்றிய இலங்கையைச் பிரியந்த குமார, கடந்த டிசம்பர் மாதம் கொடூரமாக கொல்லப்பட்டார். இஸ்லாமிய மதத்தை அவமதித்ததாக கூறி, 800க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து…

லைவ் அப்டேட்ஸ் உக்ரைன் – அதிபர் புதினை அடுத்த வாரம் சந்திக்கிறார் ஐ.நா.பொது…

23.4.22 04.45: உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ளதால் இரு தரப்பிலும் உயிரிழப்பு மற்றும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. உக்ரைன் நடத்திய பதில் தாக்குதலில் 21,200க்கும் மேற்பட்ட ரஷிய வீரர்கள் கொல்லப்பட்டதாக உக்ரைன் வெளியுறவுத்துறை…

டோராண்டா கருவூல வழக்கில் லாலு பிரசாத் யாதவுக்கு ஜாமின் வழங்கியது ஜார்கண்ட்…

டோராண்டா கருவூல வழக்கில் ராஷ்டிரிய ஜனதா தள கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவுக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.60 லட்சம் அபராதமும் விதித்தது. ஏற்கனவே அவர் தீவன ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறைத்தண்டனை…

உ.பியில் லாரி மோதி 2 ஆசிரியர்கள் பலி..!!

உத்திரப்பரதேசம் ரேபரேலி மாவட்டத்தில் 2 ஆசிரியர்கள் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அசோக் குமார், சூர்யாபான் என்ற இருவரும் அங்குள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியராக இருக்கின்றனர். இருவரும் திருமண நிகழ்வு ஒன்றிருக்கு…

டெல்லி ரோகினி நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு- இருவர் காயம்..!!

டெல்லியில் உள்ள ரோகினி நீதிமன்றத்தில நேற்று காலை 9.40 மணியளவில் வாயில் எண் 8ன் அருகில் சஞ்சீவ் சவுத்ரி மற்றும் ரிஷி சோப்ரா ஆகிய இரு வழக்கறிஞர்களுக்கும் மற்றொரு நபருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, அங்கு பாதுகாப்புக்கு…

கேரள லாட்டரியில் குடிசை வீட்டில் வசித்த தொழிலாளிக்கு ரூ.80 லட்சம் பரிசு..!!

கேரளாவில் அரசே நடத்தும் லாட்டரி விற்பனை நடந்து வருகிறது. இதில் காருண்யா லாட்டரி சீட்டின் குலுக்கல் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. முதல் பரிசு பெற்ற அதிர்ஷ்டசாலியை அதிகாரிகள் தேடி வந்தனர். இதில் ஆலப்புழாவை அடுத்த அரூர் பகுதியை சேர்ந்த…

திருப்பதியில் 25-ந்தேதி ரூ.300 சிறப்பு தரிசனம், ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் வெளியீடு..!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்காக குவிந்து வருகின்றனர். இதனால் வைகுண்டம் காம்ப்ளக்ஸ் முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம்…

உணவே மருந்து – சுறுசுறுப்பை தரும் கோதுமை!! (மருத்துவம்)

கோதுமை உலகில் முக்கியமான உணவுப்பொருட்களில் ஒன்று. இது உலகம் முழுதும் பயிரிடப்படக்கூடிய, புல் வகையைச் சேர்ந்த தாவரமாகும். உலகில் அதிகம் பயிரிடப்படும் உணவு தானியங்களில் மூன்றாவது இடத்தில் உள்ளது. கோதுமை உணவாகவும், அறுவடைக்குப்பின்…

இலங்கைக்கு சீனப் பிரதமர் வழங்கியுள்ள உறுதி!!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் சீனப் பிரதமருக்கும் இடையில் தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது, இலங்கையின் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தியில் அதிக ஸ்திரத்தன்மைக்காக இலங்கைக்கு சீனாவின் ஆதரவை சீனப் பிரதமர்…

ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கைக்கு நிதியுதவி!!

இந்நாட்டுக்கு தற்போது தேவையான மருந்துகளை கொள்வனவு செய்வதற்காக நிதியுதவி வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி தீர்மானித்துள்ளது. அதன்படி, 21.7 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி இணங்கியுள்ளதாக நிதி அமைச்சர் அலி…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு – மேலும் 5 பேருக்கு பிணை!!

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சஹ்ரானின் பயிற்சி முகாமில் பயற்சிபெற்ற மற்றும் அவருடன் தொடர்பை பேணி வந்தது தொடர்பாக சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு தொடர்ந்து விளக்கமறியல் வைக்கப்பட்டிருந்த 60…

வடமாநிலங்களில் பரவுவது ஒமைக்ரானின் புதிய வடிவம்..!!

கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக உலக நாடுகளை தொடர்ந்து அச்சுறுத்தி வரும் கொரோனா பரவல் இன்னும் முழுமையாக ஓயவில்லை. பெரும்பாலான மக்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதால் தொற்று பாதிப்பின் வீரியம் குறைந்துள்ளது. அதே நேரம் கொரோனா வைரஸ் அடிக்கடி…

2020-21-ம் நிதியாண்டில் பா.ஜனதா கட்சிக்கு ரூ.212 கோடி தேர்தல் நன்கொடையாக கிடைத்தது..!!

தேர்தல் அறக்கட்டளைகள் என்ற அரசு சாரா அமைப்புகள் பெரிய நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களிடம் இருந்து நன்கொடைகளை பெற்று அவற்றை அரசியல் கட்சிகளிடம் வழங்கி வருகின்றன. அரசியல் கட்சிகள் தேர்தல் செலவினங்களுக்கு பயன்படுத்தும் நிதியின் வெளிப்படைத்…

இந்தியாவில் வறுமையை ஒழிக்க… கெளதம் அதானி கொடுத்த ஐடியா..!!

இந்திய தொழிலதிபர் கெளதம் அதானி விமான நிலையம், துறைமுகம், மின்சார தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகிறார். அவர் இந்தியா 2050-ம் ஆண்டுக்குள் 30 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைந்துவிட்டால் நமது நாட்டில் யாரும் வெறும்…

முள்ளிவாய்க்கால் ஏற்பாட்டுக் குழுவானது மக்கள் நலன் சார்ந்த விடயங்களில் ஈடுபட வேண்டும்!!…

முள்ளிவாய்க்கால் ஏற்பாட்டுக் குழுவானது இனி வரும் காலங்களில் மக்கள் எழுச்சி இயக்கமாக மாற்றப்பட்டு மக்கள் நலன் சார்ந்த விடயங்களில் தொடர்ச்சியாக ஈடுபட வேண்டும் என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர்…

கருப்பு பண மோசடி வழக்கில் கைதான மகாராஷ்டிர மந்திரிக்கு எதிராக 5,000 பக்க…

நிழல் உலகதாதா தாவூத் இப்ராகிம் மற்றும் அவருடைய கூட்டாளிகளுக்கு எதிராக சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் சமீபத்தில் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கின் அடிப்படையில் அமலாக்கத்துறை…

மானிப்பாய் பிரதேச சபையில் ஜனாதிபதியின் உருவ பொம்மை எரிப்பு – சபைக்கு சிலுவை…

யாழ்ப்பாணம் வலிகாமம் தென் மேற்கு பிரதேச சபை உறுப்பினர் சிலரால் ஜனாதிபதியின் உருவ பொம்மை சபை முன்பாக தீட்டியிட்டு கொளுத்தப்பட்டது. வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின்(மானிப்பாய்) அமர்வு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை தவிசாளர் அ. ஜெபநேசன்…

யாழ். பொலிஸ் நிலையத்தில் கழுத்தை அறுத்த இளைஞன்!!

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் தடுப்பு காவலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞன் ஒருவர் கழுத்தில் வெட்டுக்காயத்துடன் யாழ். போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் பொம்மை வெளி பகுதியை சேர்ந்த இளைஞனே கழுத்தில்…

பிரதமரை பதவி விலகுமாறு: ஜனாதிபதிக்கு டலஸ் கடிதம் !!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் அமைச்சரவையும் உடனடியாக பதவி விலக வேண்டுமென ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான டலஸ் அழகப்பெரும் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஜனாதிபதி ​கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதமொன்றை இன்று…

ஊடகத்துறை அமைச்சர் இராஜினாமா !!

சில நாட்களுக்கு முன்னர் ஊடகத்துறை அமைச்சராக பதவியேற்ற நாலக்க கொடஹேவா, அமைச்சர் பதவியை இராஜினாமா செய்துவிட்டதாக, அறிவித்துள்ளார். நிலையான அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்படுத்த இடைக்கால அரசாங்கத்தை அமைக்கும் செயற்பாடுகளுக்கு இடமளிக்கும் வகையில்…

ஜம்மு-காஷ்மீரில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை- பாதுகாப்பு படையினர் நடவடிக்கை..!!

பாகிஸ்தானில் இருந்து ஊடுருவும் பயங்கரவாதிகளை தேடும் பணியில் ஜம்மு - காஷ்மீர் காவல்துறையினர் மற்றும் பாதுகாப்பு படையினர் இணைந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பாரமுல்லா பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த பாதுகாப்புப்…

கேரளாவில் நுழைந்த கொரோனா எக்ஸ் இ தொற்று..!!

உலகையே மிரட்டிய கொரோனா தொற்று இந்தியாவில் கேரள மாநிலத்தில் தான் முதன் முதலில் கண்டறியப்பட்டது. சீனாவில் மருத்துவம் படிக்க சென்ற கேரள மாணவிகள், அங்கு கொரோனா பரவ தொடங்கியதும் ஊர் திரும்பினர். அவர்களில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு…

துப்பாக்கி சூடு நடத்துமாறு அறிவுறுத்தவில்லை: ஐ.ஜி.பி !!

பொதுமக்களினால் நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்களின் மீது துப்பாக்கிச் சூடு நடத்துமாறு நான், அறிவுறுத்தவில்லை என பொலிஸ் மா அதிபர் சி.டீ. விக்ரமரத்ன (ஐ.ஜி.பி) தெரிவித்துள்ளார். மனித உரிமைகள் ஆணைகுழுவில் முன்னெடுக்கப்படும் விசாரணையிலேயே அவர்…

கர்நாடக சட்டசபை தேர்தலில் பாஜக 150 தொகுதிகளில் வெற்றி பெறும் எடியூரப்பா நம்பிக்கை..!!

முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா பெங்களூரு தேவனஹள்ளியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- அகில இந்திய காங்கிரஸ் கட்சி, தலைமை இல்லாமல் மூழ்கி வருகிறது. இது ஒரு மூழ்கும் படகு. கர்நாடகத்தில் மட்டும் சிறிது மூச்சு…

காங்கிரஸை வலுப்படுத்த பிரசாந்த் கிஷோர் அளித்த திட்டங்கள் என்னென்ன?- முழு தகவல்..!!

பாராளுமன்றத் தேர்தல் மற்றும் மாநில சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி வரலாறு காணாத அளவுக்கு தோல்வியை தழுவி வருகிறது. இதனால் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து சோனியா, ராகுலை விலகி இருக்கச் சொல்லி குலாம்நபி ஆசாத் தலைமையில் 23 காங்கிரஸ்…