;
Athirady Tamil News
Monthly Archives

April 2022

இங்கிலாந்து பிரதமருக்கு, குடியரசு தலைவர் மாளிகையில் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு..!!

இந்தியாவில் அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் நேற்று குஜராத் மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அகமதாபாத்தில் மகாத்மா காந்தியின் சபர்மதி ஆசிரமத்தை சுற்றி பார்த்த அவர், அங்கு வைக்கப்பட்டிருந்த…

திருப்பதியில் அமைச்சர் ரோஜா செல்போன் திருட்டு..!!

ஆந்திர மாநில விளையாட்டுத்துறை அமைச்சராக பதவி ஏற்ற நடிகை ரோஜா நேற்று திருப்பதிக்கு வந்தார். வரும் 21-ந்தேதி திருப்பதியில் உள்ள எஸ்.வி. பல்கலைக்கழகத்தில் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளது. இதுகுறித்த ஆலோசனை கூட்டத்தில்…

வவுனியா – மன்னார் வீதியில் விபத்து: இருவர் படுகாயம்!! (படங்கள்)

வவுனியா - மன்னார் வீதியில் உள்ள வேப்பங்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று (22.04) மதியம் இடம்பெற்ற இவ் விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது, வவுனியா,…

கால எல்லையை நீடித்தது இந்தியா!!

இலங்கைக்கான 400 மில்லியன் டொலர் கடன் நாணயப்பரிமாற்ற கால எல்லை இந்திய மத்திய வங்கியினால் நீடிக்கப்பட்டுள்ளது. இந்திய உயர்ஸ்தானிகராலயம் இதை தெரிவித்துள்ளது. இலங்கைக்கு இந்தியா வழங்கும் பன்முகப்படுத்தப்பட்டதும் தாராளமானதுமான ஆதரவு…

கர்நாடகத்தில் மே 16-ந்தேதி பள்ளி-கல்லூரிகள் திறப்பு..!!

சீனாவில் உருவான கொரோனா கொடிய வைரஸ் கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இந்தியாவில் பரவ தொடங்கியது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் உள்பட அனைத்து தரப்பு மக்களும் வீடுகளில் முடங்கினர். இந்த கொரோனா வைரசை இன்று வரை கட்டுப்படுத்த…

கர்நாடகத்தில் அதிகரிக்கும் இணையவழி மோசடி: சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை..!!

கர்நாடகத்தில் கடந்த சில ஆண்டுகளாக இணையவழி மோசடி அதிகரித்து உள்ளது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரியிடமே ரூ.89 ஆயிரத்தை மர்மநபர்கள் இணையம் மூலம் மோசடி செய்து இருந்தனர். நொடி பொழுதில் இந்த மோசடியில் இன்னொருவர் வங்கி…

டெல்லியில் மீண்டும் கொரோனா அதிகரிக்க இது தான் காரணம்..!!

இந்தியாவில் கொரோனாவின் 3-வது அலை இறுதிக்கட்டத்தில் இருந்த நிலையில், மீண்டும் தொற்று மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. இது 4-வது அலைக்கான அறிகுறியா? என்றும் மக்களிடையே சந்தேகம் கிளம்பி உள்ளது. நாட்டில் தொற்று மீண்டும் அதிகரிக்கும்…

இலங்கைக்கான நாணய பரிமாற்று காலம் நீடிப்பு!!

ஜனவரி 2022 இல் நிறைவடைந்த இலங்கை மத்திய வங்கிக்கான 400 மில்லியன் அமெரிக்க டொலர் நாணய பரிமாற்றத்தின் காலத்தை இந்திய ரிசர்வ் வங்கி நீட்டித்துள்ளது. கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இதனைத்…

4 துப்பாக்கிகள், 35 தோட்டாக்கள் – அதிர்ச்சி செய்தி !!

ரம்புக்கனை கலவரத்தில், நான்கு T-56 ரக துப்பாக்கிகள் மற்றும் 35 தோட்டாக்கள் பயன்படுத்தப்பட்டமை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணை செய்யும் விசேட பொலிஸ் குழுவால் இன்று காலை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட…

மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பொலிஸ்மா அதிபர் !!

பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலையாகி உள்ளார். றம்புக்கனை சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள் சிலர் இன்று மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு…

இலங்கை இந்தியா வசமாகுமா?

இலங்கையில் வாழும் மக்கள் விரும்பினால் இலங்கையை இந்தியாவின் மாநிலமாக்குவோம். அதனூடாக இலங்கையில் தற்போது காணப்படும் பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காணக்கூடியதாக இருக்கும் என இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி. எஸ். ஜெய்சங்கர்…

பாப்பரசரின் அழைப்பின் பேரில் வத்திகானுக்கு பயணம் !!

கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையிலான 60 பேர் கொண்ட தூதுக்குழுவினர் இன்று வத்திக்கானுக்குச் சென்றுள்ளனர். குறித்த தூதுக்குழுவினர் இன்று(22) அதிகாலை வத்திக்கானுக்குச் புறப்பட்டுச் சென்றுள்ளனர். அவர்கள்…

யாழில் கோர விபத்து: மூவர் பலி!! (படங்கள்)

யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் இடம்பெற்ற புகையிரதம் - பட்டா ரக வாகன விபத்தில் சிறுவர்கள் உள்ளிட்ட மூவர் உயிரிழந்துள்ளனர். கொடிகாமம் தவசிக்குளம் பகுதியை சேர்ந்த தயாபரன் என்பவரும் , அவரது இரு பிள்ளைகளுமே உயிரிழந்துள்ளனர்.…

மேலும் 800 மில்லியன் டாலர் உதவி – ஜோ பைடனுக்கு நன்றி தெரிவித்தார் அதிபர்…

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ள நிலையில், பல்வேறு நாடுகள் அந்நாட்டுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றன. இதற்கிடையே, ரஷியாவுடனான போரில் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனுக்கு மேலும் 800 மில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ உதவிகள்…

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் – பாதுகாப்பு படைவீரர் உயிரிழப்பு..!!

ஜம்மு காஷ்மீரின் சுன்ஜ்வான் பகுதியில் உள்ள ராணுவ முகாமை குறிவைத்து பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். கண்ணிமைக்கும் நேரத்தில் தாக்குதல் நடத்திவிட்டு பயங்கரவாதிகள் தப்பிச் சென்றுவிட்டனர். இந்த தாக்குதலில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த…

உக்ரைனுக்கு மேலும் 800 மில்லியன் டாலர்கள் உதவி – அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு..!!

ரஷியா - உக்ரைன் இடையே போர் நடந்து வரும் நிலையில் மறுபுறம் சமாதான பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, மரியுபோல் நகரில் உள்ள இரும்பு தொழிற்சாலை மீது தாக்குதல் நடத்தாமல் அந்நகரைக் கைப்பற்ற வேண்டும் என ராணுவத்தினருக்கு அதிபர்…

உக்ரைன் போர்க்கைதிகள் 19 பேரை விடுவித்தது ரஷியா..!!

உக்ரைன் மீதான தாக்குதலை தீவிரப்படுத்திய ரஷியா, மரியுபோல் நகரத்தை கைப்பற்றி உள்ளது. அங்குள்ள உக்ரைன் ராணுவ வீரர்களை சரண் அடையும்படி ரஷியா எச்சரிக்கை விடுத்துள்ளது. இவ்வாறு தீவிரமாக போர் நடந்து வரும் நிலையில், உக்ரைன் போர்க் கைதிகள் 19 பேரை…

சபாநாயகர் விசேட அறிவிப்பு!!

21 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கான சட்டமூலம் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷவினால் அண்மையில் சுயேட்சையாக மாறிய 40 பாராளுமன்ற உறுப்பினர்கள் சார்பில் குறித்த சட்டமூலம் சபாநாயகரிடம்…

தனது சொத்துக்கள் தொடர்பில் நாமல் விசேட அறிவிப்பு!!

தமது சொத்துக்களை கணக்காய்வு செய்து அதன் அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படும் என்று அம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நேற்று (21) பாராளுமன்றத்தில் குறிப்பிட்டார். தாம் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த 12 வருட…

மேலும் 18 இலங்கையர்கள் தமிழகத்தில் தஞ்சம்!! (படங்கள்)

மன்னார் கடற்பகுதி ஊடாக தமிழகம் இராமேஸ்வரம் பகுதிக்கு நேற்றைய தினம் வியாழக்கிழமை 18 பேர் அகதிகளாக சென்றுள்ளனர். யாழ்ப்பாணம் நீர்வேலி பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் நேற்று மதியம் மன்னார் பேசாலை பகுதியில் இருந்து கடல்…

இந்தியாவிடம் 2.23 கோடி டன் நிலக்கரி கையிருப்பு உள்ளது – ராகுலுக்கு மத்திய மந்திரி…

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டு மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கோல் இந்திய நிறுவனத்திற்கும், இந்திய ரெயில்வே துறைக்கும் இடையேயான முரண்பாடுகளைத் தவிா்த்து, நிலக்கரியைப் பயன்படுத்தி மின்சாரம்…

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்கு சென்ற அமெரிக்க பெண் எம்.பி. – கண்டனம்…

அமெரிக்காவின் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற பெண் இல்ஹான் ஒமர் 4 நாள் பயணமாக பாகிஸ்தான் சென்றுள்ளார். நேற்று பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப், முன்னாள் பிரதமர் இம்ரான்கான் உள்ளிட்ட முக்கிய தலைவர்களைச் சந்தித்துப் பேசினார். அதன்பின்…

தலைநகர் டெல்லியில் பூஸ்டர் டோஸ் இலவசம் – கெஜ்ரிவால் அறிவிப்பு..!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு எதிராக தடுப்பூசி பேராயுதமாக விளங்குகிறது. கடந்த ஆண்டு ஜனவரி 16-ம் தேதி தொடங்கிய தடுப்பூசி திட்டம் பல்வேறு கட்டங்களாக விரிவுபடுத்தப்பட்டது. தற்போது 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி…

நாட்டின் பல பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு!!

நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை அடுத்த இரு நாட்களில் சற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்…

இன்னும் 6 மாதங்கள் செல்லலாம்!!!

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வழங்கவிருக்கும் உதவிகள் கிடைப்பதற்கு இன்னும் 6 மாதங்கள் செல்லலாம். எனினும், எரிபொருள், மருந்து உட்பட அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக அமைச்சர் பேராசிரியர்…

பொதுமக்களிடம் வீதி மறியல்களை ஏற்படுத்த வேண்டாம்!!!

இலங்கை மக்கள் சகலரினதும் நலன்களை கருத்திற்கொண்டு 24 மணிநேரமும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றும் இலங்கை இராணுவம் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கும் பொதுமக்களிடம் வீதி மறியல்களை ஏற்படுத்த வேண்டாமென கோரிக்கை விடுக்கிறது. அதற்கமைய பாதுகாப்பு பதவி…

லைவ் அப்டேட்ஸ் உக்ரைன் – கமலா ஹாரிஸ், மார்க் ஜுகர்பெர்க் உள்ளிட்ட அமெரிக்கர்கள்…

22.4.22 06.25: ரஷியாவுடனான போரில் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனுக்கு மேலும் 800 மில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ உதவிகள் வழங்கப்படும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார். உக்ரைனுக்கு தொடர்ந்து ராணுவ உதவிகளை அளித்து வரும் அமெரிக்க…

சார்ஜ் போட்டபோது வெடித்து சிதறிய மின்சார ஸ்கூட்டர் பேட்டரி- முதியவர் பலி, 3 பேர்…

நாட்டில் எரிபொருள் விலை உயர்ந்து வருவதால் பொதுமக்கள் மின்சார வாகனங்களை வாங்கும்படி அரசு கூறி வரும் நிலையில், மின்சார வாகனங்களின் பேட்டரி தொடர்பான விபத்து, மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. மின்சார வாகனங்களின் பேட்டரி தீப்பற்றி…

20 நாட்களில் 2 முறை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பெண்..!!

ஸ்பெயின் நாட்டில் சுகாதார பணியாளராக பணியாற்றி வரும் 31 வயதான பெண் ஒருவர் 20 நாட்களுக்குள் 2 முறை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரே நபருக்கு அடுத்தடுத்து இரண்டு முறை கொரோனா பாதிப்பு ஏற்பட்டதில் இதுவரை…

உக்ரைன் மீது போர் தாக்குதல் நடத்தி வரும் ரஷியா, அதிநவீன அணு ஆயுத ஏவுகணையை சோதனை…

உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. உக்ரைன் ரஷியா நாடுகளுக்கு இடையேயான போர் 55-வது நாட்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. இந்த போரில் ரஷிய படைகள் உக்ரைனின் மரியபோல் நகரை முற்றுகையிட்டு தொடர் தாக்குதலை நடத்தி வந்தன.…

ராகுல் காந்திக்கு 1000 ரூபாய் வழங்க வேண்டும்- புகார்தாரருக்கு உத்தரவிட்ட நீதிமன்றம்..!!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த ராஜேஷ் குன்டே என்பவர் மகாராஷ்டிர மாநிலம் தானே நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு விசாரணையை ஒத்திவைக்க…

அதிநவீன அணு ஆயுத ஏவுகணையை சோதித்த ரஷியா: உலகில் எந்த இடத்தையும் தாக்கும்- புதின்…

உக்ரைன் மீது போர் தாக்குதல் நடத்தி வரும் ரஷியா, அதிநவீன அணு ஆயுத ஏவுகணையை சோதனை செய்துள்ளது. கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் சர்மட் ஏவுகணையை ரஷியா சோதனை செய்தது. இந்த ஏவுகணை அணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்கும் வல்லமை கொண்டது. ஒரு…

இந்தியாவுடன் மற்றொரு தடையற்ற வர்த்தக உடன்படிக்கை- போரிஸ் ஜான்சன் நம்பிக்கை..!!

குஜராத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, இந்தியாவுடன் மற்றொரு தடையற்ற வர்த்தக உடன்படிக்கை இந்த ஆண்டு இறுதிக்குள் கையெழுத்தாகும் என நம்புவதாக கூறினார். எதேச்சதிகாரங்களை…