;
Athirady Tamil News
Monthly Archives

April 2022

இலங்கைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதாக சீனா உறுதி!!

இலங்கைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதாக சீனத் தூதுவர் உறுதியளித்துள்ளார். வௌிவிவகார அமைச்சர்​ பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் உடனான சந்திப்பின் போது கொழும்பில் உள்ள சீனத் தூதுவர் இதனை தெரிவித்துள்ளார். அதன்படி, 5000 மெட்ரிக் தொன்…

ஜம்மு காஷ்மீர் பாரமுல்லாவில் என்கவுன்டர்- இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை..!!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள பாரிஸ்வானி பகுதியில் இன்று அதிகாலை பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே தாக்குதல் நடைபெற்றது. இதில், பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் லஷ்கர்-இ-தொய்பா என்ற பயங்கரவாத…

பிலிப்பைன்ஸில் கடும் நிலச்சரிவு: 20 மணி நேரம் ஃபிரிட்ஜ்ஜிற்குள் இருந்து உயிர் தப்பிய…

பிலிப்பைன்ஸின் நாட்டில் லேய்ட் மாகாணத்தில் மெகி என்ற பெயரில் வீசிய புயலால் கனமழையும், வெள்ளமும், நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் ஏராளமான வீடுகள், சாலைகள், கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. அப்போது பேபே நகரத்தில் நிலச்சரிவு ஏற்பட்டபோது அந்த…

பஞ்சாப்பில் முகக்கவசம் கட்டாயம்- அரசு உத்தரவு..!!

நாட்டில் கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் வெகுவாக குறைந்து வந்தது. இதனால் பல மாநிலங்களில் கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தின. குறிப்பாக முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என தெரிவிக்கப்பட்டது. இதனால் மக்கள் பொது இடங்களில் முகக்கவசம் அணிவதை…

1500 சட்டங்களை அகற்றியுள்ளேன்: பிரதமர் மோடி உரை..!!

இந்தியாவின் 15-வது குடிமுறை அரசுப்பணி தினத்தை முன்னிட்டு அரசு அதிகாரிகளின் மத்தியில் பிரதமர் மோடி உரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:- நாம் என்ன செய்தாலும் அது உள்ளூர் அளவிலும், கிராம அளவில் பயன் தரும் நடவடிக்கையாக இருக்க வேண்டும்.…

இலங்கைக்கு இந்தியா மேலும் ரூ.3,800 கோடி கடன் உதவி..!!

பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கைக்கு இந்தியா உதவி செய்து வருகிறது. 1 பில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.7,600 கோடி) நிதி உதவிகள் அறிவித்த இந்தியா, இலங்கைக்கு டீசல், அரிசியை அனுப்பியது. ஆனால் இந்தியா வழங்கிய உதவிகள் இன்னும் சில…

பழைய சோறு போதும்! நோய்கள் புறமுதுகிட்டு ஓடும்!! (மருத்துவம்)

நீராகாரம், பழங்கஞ்சி, பழந்தண்ணி, புளிச்ச கஞ்சி, பழஞ்சோறு, பழையது என்று பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும் பழைய சோறுதான் நம் நிலத்தின் பாரம்பரிய உணவுகளில் மிகச் சிறந்தது எனக் கண்டறிந்திருக்கிறார் அண்ணா பல்கலைக்கழகத்தின் பயோடெக்னாலஜி துறை…

தற்போது உள்ள நிலையே தொடரும்- உச்சநீதிமன்றம் உத்தரவு..!!

டெல்லியில் உள்ள ஜஹாங்கீர்பூரி பகுதியில் கடந்த 16ம் தேதி நடைபெற்ற அனுமன் ஜெயந்தி பேரணியின் போது வன்முறை வெடித்தது. இந்த மோதலை தடுத்த போலீசார் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் துப்பாக்கிச்சூடு சம்பவங்களும் அரங்கேறியது. இந்த…

கல்வி அமைச்சரின் புதிய அறிவிப்பு !!

அடுத்த மாதம் 23ஆம் திகதி முதல் ஜூன் 1ஆம் திகதி வரை கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சைகள் இடம்பெறும் என கல்வி அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். தரம் 5க்கான புலமைப் பரிசில் பரீட்சை எதிர்வரும் ஒக்டோபர் 16ஆம் திகதி இடம்பெறும்…

சபர்மதி ஆசிரமத்திற்கு வருகை: மகாத்மா காந்தியின் நூல் நூற்ற ராட்டையை சுற்றி மகிழ்ந்த…

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்தை சுற்றி பார்த்தார். அவருடன் குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் உடனிருந்தார். பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த மகாத்மா காந்தி நூல் நூற்ற ராட்டையில்…

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இன்று இந்தியா வருகை..!!

இங்கிலாந்து பிரதமராக பதவியேற்ற பின்னர் போரிஸ் ஜான்சன் 2 நாள் பயணமாக இன்று இந்தியா வருகிறார். தமது பயணத்தின் முதல் கட்டமாக இன்று காலை குஜராத் மாநிலம் அகமதாபாத் நகருக்கு செல்லும் அவர், அங்குள்ள முன்னணி வர்த்தக நிறுவனங்களின் தலைவர்களை…

திருப்பதியில் பக்தர்களுக்கு லட்டு வழங்குவதில் கட்டுப்பாடு..!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் ஒரு குடும்பத்திற்கு 2 லட்டுகள் மட்டும் வினியோகம் செய்யப்படுகிறது. இதற்கு முன்பு தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் கூடுதலாக எவ்வளவு லட்டுக்கள் கேட்டாலும் வழங்கப்பட்டு வந்தது.…

ஒரே நாளில் 60 சதவீதம் உயர்வு- டெல்லியில் கொரோனா தினசரி பாதிப்பு மீண்டும் ஆயிரத்தை…

டெல்லி மற்றும் மகாராஷ்டிரா, அரியானா உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,380 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.…

அரவிந்தகுமாருக்கு எதிராக போராட்டம்!!

மக்களை வதைக்கும் அரசுக்கு எதிராகவும், அவ்வாறானதொரு அரசுக்கு ஆதரவு வழங்கி இராஜாங்க அமைச்சு பதவியை பெற்றுக்கொண்ட அரவிந்தகுமாருக்கு எதிராகவும் அட்டனில் இன்று (21) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, மக்களை காட்டிக்கொடுத்த துரோகி என…

குஜராத் எம்.எல்.ஏ ஜிக்னேஷ் மேவானி நள்ளிரவில் கைது..!!

குஜராத் சுயேட்சை எம்எல்ஏவும், இளம் தலித் தலைவருமான ஜிக்னேஷ் மேவானி நள்ளிரவில் அஸாம் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சமூக வலைதளத்தில் நாதுராம் கோட்சே குறித்து ட்வீட் செய்து சமூகங்களிடையே விரோதத்தை ஏற்படுத்தியதற்காக அவர் கைது…

சமையல் எரிவாயு விநியோகத்தை இடைநிறுத்திய லிட்ரோ !!

லிட்ரோ நிறுவனமானது சமையல் எரிவாயு விநியோகத்தை இந்த மாதம் 25ஆம் திகதி வரை இடைநிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. எனினும் அத்தியாவசிய சேவைகளுக்காக மாத்திரம் எரிவாயு விநியோகிக்கப்படும் என்றும் லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கமைய…

“கோட்டா கோ ஹோம்” உடனடியாக நிறுத்தவும் !!

ஜனாதிபதி பதவி விலகுவதற்கான காலம் வந்ததுதும் அவர் அப்பதவியிலிருந்து விலகிவிடுவார். எனவே “கோட்டா கோ ஹோம்” என்று கூறுவதை உடனடியாக நிறுத்துமாறு கலாசாரம் மற்றும் கலை நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.…

மஹிந்தவை அசைக்க முடியாத யோசனை நிறைவேற்றம் !!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையின் கீழ் தொடர்ந்தும் ஆட்சியில் இருப்பதற்கான பிரேரணை ஆளும் கட்சியின் பாராளுமன்ற குழுக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. சஹான் பிரதீப் வித்தாரண, கொண்டுவந்த பிரேரணைக்கே இவ்வாறு அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது.…

மோடி அரசின் 8 ஆண்டு சாதனைகள் மே 26-ந்தேதி வெளியிடப்படுகிறது..!!

கடந்த 2014-ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலின்போது பா.ஜனதா வெற்றி பெற்று முதன் முறையாக மோடி பிரதமராக பதவி ஏற்றுக்கொண்டார். இதன் தொடர்ச்சியாக 2019-ஆம் ஆண்டு தேர்தலின் போதும் பா.ஜனதா மீண்டும் வெற்றி பெற்று 2-வது தடவையாக மோடி பிரதமர்…

கேரளாவில் மே 1-ந்தேதி முதல் ஆட்டோ, பஸ், டாக்சி கட்டணம் உயர்வு..!!

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்ததை தொடர்ந்து பஸ், ஆட்டோ, டாக்சி கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று கேரளாவைச் சேர்ந்த ஆட்டோ, டாக்சி தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்தனர். இது பற்றி கேரள மாநில போக்குவரத்து துறை ஆலோசனை நடத்தியது.…

வருங்கால வைப்புநிதி: பிப்ரவரி மாதத்தில் 14 லட்சம் பேர் சேர்ந்தனர்..!!

தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பில் (இ.பி.எப்.ஓ.) கடந்த பிப்ரவரி மாதத்தில் 14 லட்சத்து 12 ஆயிரம் நிகர சந்தாதாரர்கள் சேர்ந்துள்ளனர். நாட்டில் பொருளாதார நடவடிக்கைகள் வேகம் எடுத்திருப்பதையும், வேலைவாய்ப்பு பெருகி இருப்பதையும் இது…

பருப்பின் விலை 1,000 ரூபாய்?

எதிர்வரும் மே மாதத்துக்குள் ஒரு கிலோகிராம் பருப்பின் விலை 1,000 ரூபாயாக அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக பாராளுமன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க இதனை பாராளுமன்றில்…

உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு யாழ். பல்கலையில் அஞ்சலி!! (படங்கள்)

உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு யாழ். பல்கலையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. யாழ்ப்பாண பல்கலை வளாகத்தினுள் மாணவர்களின் ஏற்பாட்டில் இன்றைய தினம் வியாழக்கிழமை மதியம் 12 மணியளவில் அஞ்சலி நிகழ்வு நடத்தப்பட்டது. "அதிரடி"…

வடக்கின் பெரும் போர்!! (படங்கள்)

வடக்கின் பெரும்போர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையிலான மாபெரும் கிரிக்கெட் போட்டி இன்று யாழ் மத்திய கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகியுள்ளது. யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கு…

ஜனாதிபதி செயலகத்திற்கு முன் கறுப்பு, வெள்ளை கொடிகள் !!

2019 ஏப்ரல் 21 தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டு இன்றுடன் மூன்று ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. இதனை முன்னிட்டு நாட்டின் பல்வோறு பகுதிகளிலும் விசேட பிரார்த்தனைகள் நடத்தப்படுகின்றன. அந்த வகையில், காலிமுகத்திடலில் அரசுக்கு எதிராக…

நான் பதவி விலகுவேன்: சஜித் !!

பாராளுமன்றத்தில் தற்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கும் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய ஆளும் கட்சியின் உறுப்பினர் இந்திக அனுருத்த, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் சேதமடைந்த தேவாலயங்களை புனரமைப்பு செய்தமைக்கு ஆகக்கூடுதலான அர்ப்பணிப்பை…

வீட்டில் இருந்து பிரதமர் அலுவலகத்திற்கு செல்ல ஹெலிகாப்டரை பயன்படுத்தினார்- இம்ரான் கான்…

பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருவதாகவும் இதற்கு இம்ரான் கான்தான் காரணம் என்று கூறி வந்த அந்நாட்டு எதிர்க்கட்சிகள், பாராளுமன்றத்தில் நம்பியில்லா தீர்மானம் மூலம் அவரது அரசை கவிழ்த்தனர். இந்நிலையில், இம்ரான் கான்…

21/4 தாக்குதல்: சபையில் ஒருநிமிடம் அஞ்சலி !!

உயிர்த்த ஞாயிறுத் தாக்குல்கள் இடம்பெற்று இன்றுடன் 3 வருடங்கள் நிறைவடைகின்றன. இந்நிலையில், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, கறுப்பு ஆடையை அணிந்து வந்துள்ளனர். இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின்…

கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம் இன்று!!

கட்சித் தலைவர்களின் விசேட கூட்டமொன்று இன்று பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பிற்பகல் 1.00 மணிக்கு கூட்டம் நடைபெறவுள்ளது. எதிர்கால பாராளுமன்ற நடவடிக்கைகள் குறித்து தீர்மானிப்பதற்காகவே இந்த…

காங்கிரசை விட வகுப்புவாத அரசியல் கட்சி இந்தியாவில் இல்லை- ராகுல் காந்திக்கு மத்திய மந்திரி…

அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தின் போது வன்முறை நடைபெற்ற டெல்லி ஜஹாங்கிர்புரி பகுதியில் நேற்று சட்ட விரோத ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றும் பணியை வடக்கு டெல்லி மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டது. இந்த மாநகராட்சி தற்போது பாஜக வசம் உள்ளது. அனுமன்…

மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற வகையில் பணியாற்ற அதிகாரிகளுக்கு மத்திய மந்திரி…

டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் 15 ஆவது குடிமைப் பணிகள் தின நிகழ்ச்சியை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: குடிமைப் பணிகள் தினம் என்பதன்…

வானிலை மையம் விடுத்துள்ள அறிவிப்பு!!

மேல் மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் பல இடங்களில் மாலையில்…

ஈஸ்டர் தாக்குதலுக்கு இன்றுடன் மூன்றாண்டுகள்!!

கடந்த 2019 ஏப்ரல் 21 ஈஸ்டர் ஞாயிறு தினத்தில் நடத்தப்பட்ட கொடூரமான பயங்கரவாத தாக்குதலின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் இன்றாகும். மூன்று கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் கொழும்பில் உள்ள மூன்று முன்னணி ஹோட்டல்கள் உட்பட 8 இடங்களை இலக்கு…

மாவட்ட அளவில் ஏற்றுமதியை ஊக்கப்படுத்த வேண்டும்- மத்திய வர்த்தகத்துறை மந்திரி…

புதுதில்லியில் 21-ஆவது குடிமைப் பணிகள் தினத்தையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சுயசார்பு இந்தியா- ஏற்றுமதி மீதான கவனம் தொடர்பான நிகழ்ச்சியல் உரையாற்றிய மத்திய மந்திரி பியூஷ் கோயல், 2030-ஆம் ஆண்டிற்குள் வணிகம் மற்றும் சேவைகள் ஏற்றுமதி தலா 1…