;
Athirady Tamil News
Monthly Archives

April 2022

37 கன்டோன்மென்ட் மருத்துவமனைகளில் ஆயுர்வேத சிகிச்சை மையங்கள்- ஒப்பந்தம் கையெழுத்து..!!

நாடு முழுவதிலும் உள்ள 37 கன்டோன்மென்ட் மருத்துவமனைகள் மற்றும் 12 ராணுவ சுகாதார மையங்களில் ஆயுர்வேத மையங்கள் அமைக்க பாதுகாப்பு அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதற்காக ஆயுஷ் அமைச்சகத்துடன் இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில்…

லைவ் அப்டேட்ஸ் உக்ரைன்: கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது…

21.04.2022 04.20: கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை ரஷ்யா நேற்று வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது. இது அணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்கும் திறன் கொண்டதாகும். இது குறித்து பேசிய அதிபர் புதின், உண்மையான தனித்துவமான ஆயுதம் என்றும் இது…

அமைதி பேச்சுவார்த்தை- உக்ரைனின் பதிலுக்காக காத்திருக்கும் ரஷியா..!!

உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், அமைதிப் பேச்சுவார்த்தைக்கான முயற்சிகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன. அமைதிப் பேச்சுவார்த்தையின் ஒரு பகுதியாக ரஷியா தனது கோரிக்கைகள் அடங்கிய வரைவு அறிக்கையை…

பழங்குடியினர் அதிகம் வசிக்கும் தாகோத்தில் ரூ.20,000 கோடியில் மின்சார ரெயில் என்ஜின் ஆலை-…

குஜராத் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் தாகோத் மாவட்டம் மற்றும் அண்டை மாவட்டமான பஞ்சமகால் மாவட்டத்தில் இன்று பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகளை தொடங்கிவைத்தார். புதிய திட்டங்களுக்கு…

போலாந்து நிலக்கரி சுரங்கத்தில் மீத்தேன் வெடித்து 4 பேர் பலி- பிரதமர் இரங்கல்..!!

தெற்கு போலாந்தில் ஜேஎஸ்டபுள்யு சுரங்க நிறுவனத்தால் பாவ்லோவைஸ் பகுதியில் நியோவெக் என்கிற நிலக்கரி சுரங்கம் இயங்கி வருகிறது. இதன் மேற்பரப்பின் கீழ் சுமார் 3000 அடியில் இன்று அதிகாலை 12.15 மணிக்கு திடீரென பயங்கர சத்தத்துடன் மீத்தேன் வெடித்தது.…

13 ஆளும் எம்.பிக்கள் ஜனாதிபதிக்கு கடிதம் !!

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு காண அனைத்து தரப்பினரையும் இணைத்து இடைக்கால அரசாங்கத்தை அமைக்குமாறு, ஆளுங்கட்சியின் பின்வரிசை எம்.பிக்கள் 13 பேர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அறியமுடிகிறது.…

கோடையை குளிர்ச்சியாக்கும் பதநீர்! (மருத்துவம்)

கோடைக் காலத்தில் பதநீர் மற்றும் நுங்கு அதிக அளவில் கிடைக்கும். இரண்டுமே உடல் மற்றும் வயிற்றுப் பகுதியை குளிர்ச்சியாக்கும் என்பதால், சாலையோரங்களில் இதனை விற்பனை செய்வதை பார்க்கலாம். மருத்துவக் குணம் கொண்ட இந்த பதநீரால் ஏற்படும் நன்மைகள் என்ன…

3 பௌத்த பீடங்களின் முக்கிய அறிவித்தல் !!

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் மகா சங்கத்தினர் ஒன்றிணைந்து சங்க மாநாட்டை பிரகடனப்படுத்துவோம் என, மூன்று பௌத்த உயர் பீடங்களின் மகாநாயக்கர்கள் அரசாங்கத்துக்கு விசேட கடிதம் ஒன்று…

15 நிமிடத்தில் 15 மோமோஸ் சாப்பிட்டால் 1 லட்சம் ரூபாய் பரிசு..!!

டெல்லியில் பிக் மோமோஸ் வேர்ல்ட் என்ற பிரபல உணவகம் ஒன்றில் உணவுப்போட்டி நடத்தபட்டது. இதன்படி 15 நிமிடத்தில் 35 மோமோஸ் சாப்பிடுபவர்களுக்கு ஒரு லட்சம் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் உள்ள சவால் என்னவென்றால் மோமோஸ்…

உலக சுகாதார மைய இயக்குநருக்கு ‘துளசிபாய்’ என பட்டப்பெயர் வைத்த பிரதமர் மோடி..!!

குஜராத்தில் சர்வதேச ஆயுஷ் முதலீடு மற்றும் புத்தாக்க உச்சிமாநாடு குஜராத்தில் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, உலக சுகாதார மைய இயக்குநர் மருத்துவர் டெட்ரோஸ் கெப்ரேயஸ் ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது டெட்ரோஸ் பிரதமர் மோடியுடன் உரையாடியபோது…

யாழ் திருநெல்வேலியில் ஒரு கோடி ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் திருட்டு!!

யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் உள்ள விரிவுரையாளர் ஒருவரின் வீடுடைத்து சுமார் ஒரு கோடி ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் திருடப்பட்டுள்ளன என்று கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது . திருநெல்வேலி யாழ்ப்பாணம்…

யாழ். பல்கலையில் உடற்கல்வியியலில் விஞ்ஞானமானி சிறப்புப் பட்ட கற்கை நெறி ஆரம்பம்!…

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் முதன்முதலாக ஆரம்பிக்கப்படும் உடற்கல்வியியல் விஞ்ஞானமானி சிறப்புக் ( Bachelor of Science Honors in Physical Education) கற்கை நெறிக்கு உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையிலும், விளையாட்டுத் துறை சார்…

ஏழாலையில் வீடுடைத்து கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் இருவர் கைது!!

யாழ்ப்பாணம் ஏழாலை பகுதியில் உள்ள வீடொன்றினை உடைத்து, வீட்டினுள் நுழைந்து வீட்டிலிருந்தோரை அச்சுறுத்தி கொள்ளையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இருவர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தக் கொள்ளைச்…

21, 22 ஆம் திகதிகளில் மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு!!

நாளைய வியாழக்கிழமை (ஏப்ரல் 21) மற்றும் நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 22) ஆகிய இரு தினங்களும் 03 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டை நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அனுமதியை பொதுப் பயன்பாடுகள்…

நார்வே வெளியுறவுத்துறை அமைச்சர் அன்னிகன் அடுத்த வாரம் இந்தியா வருகை..!!

நார்வே வெளியுறவுத்துறை அமைச்சர் அன்னிகன் ஹூட்ஃபெல்ட் வரும் 25-ம் தேதி இந்தியா வர உள்ளார். இரண்டு நாள் பயணமாக வரும் அவர் ரைசினா உரையாடலில் பங்கேற்று இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த இந்தியத் தலைமையுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். இதனை நார்வே…

சபரி எக்ஸ்பிரஸ் உள்பட 4 ரெயில்கள் இன்று மாற்று பாதையில் இயக்கம்- தென்னக ரெயில்வே தகவல்..!!

கேரள மாநிலம் கோட்டயம், ஏற்றமானூர் பகுதியில் உள்ள ரெயில்வே வழித்தடத்தில் தற்போது பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் காரணமாக இந்த வழியாக செல்லும் 4 ரெயில்கள் மாற்று பாதையில் இயக்கப்பட உள்ளது. இது தொடர்பாக தென்னக ரெயில்வே இன்று…

இளையராஜாவுக்கு நன்றிக்கூறிய பிரதமர் மோடி..!!

இசையமையாளர் இளையராஜா பிரதமர் மோடி குறித்த புத்தககம் ஒன்றிருக்கு எழுதிய அணிந்துரையில், “பிரதமர் மோடி ஆட்சியின் பல திட்டங்கள், அம்பேத்கரின் சிந்தனையை அடிப்படையாகக் கொண்டவை. பெண்கள், விளிம்புநிலை மக்களுக்கான பல திட்டங்களை மோடி அரசு…

கோத்தபய ராஜபக்‌ஷேவுக்கு வழங்கிய ஆதரவை திரும்ப பெற்ற 3 எம்.பிக்கள்..!!

இலங்கை அரசாங்கத்திற்கு அளித்து வந்த ஆதரவை விலக்குவதாக முஸ்லிம் சமூகத்தைச் 3 எம்பிக்கள் இலங்கை நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளனர். இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக…

பிரசாந்த் கிஷோர் திட்டங்களை ஆய்வு செய்ய 3 பேர் குழு- சோனியா காந்தி நியமித்தார்..!!

பாராளுமன்றத் தேர்தல் மற்றும் மாநில சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி வரலாறு காணாத அளவுக்கு தோல்வியை தழுவி வருகிறது. இதனால் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து சோனியா, ராகுலை விலகி இருக்கச் சொல்லி குலாம்நபி ஆசாத் தலைமையில் 23 காங்கிரஸ்…

8 நாட்கள் மட்டுமே நிலக்கரி கையிருப்பு உள்ளது- ராகுல் காந்தி ட்வீட்..!!

8 ஆண்டுகளாக பேசிய பேச்சுக்கள், 8 நாள்கள் மட்டுமே நிலக்கரி கையிருப்பு என்ற நிலைமைக்கு இந்தியாவை கொண்டுவந்து நிறுத்தியுள்ளது என்று காங்கிரஸ் கட்சி மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில்…

இலங்கைக்கு உலக வங்கியின் செய்தி !!

நிதி அமைச்சர் அலி சப்ரி, தெற்காசிய பிராந்தியத்துக்கான உலக வங்கியின் பிரதித் தலைவர் ஹார்ட்விக் ஷாஃபருடன் இலங்கையின் பொருளாதார நெருக்கடி, கடன் மறுசீரமைப்பு குறித்து, கலந்துரையாடியுள்ளார். இலங்கைக்குத் தேவையான உணவுப் பொருட்கள் மற்றும்…

கொரோனா பரவலை தடுக்க டெல்லியில் மீண்டும் முகக் கவசம் கட்டாயம்..!!

டெல்லியில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. 100-க்கும் கீழ் இருந்த பாதிப்பு தற்போது 700-ஐ தாண்டி விட்டது. இதையடுத்து கொரோனா பரவலை தடுக்க டெல்லியில் மீண்டும் முகக் கவசம் கட்டாயம் என அம்மாநில அரசு அறிவித்து உள்ளது.

இராகலை நகரை டயர் புகை சூழ்ந்தது !!

இராகலை நகரில் அரசாங்கத்துக்கு எதிராக இன்று (20) மாலை டயர்கள் எரித்து ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதனால் இராகலை நகரம் டயர் புகையால் சூழ்ந்ததால் சந்திக்குச் சந்தி டயர்கள் எரியூட்டப்பட்டன. “கோட்டா கோ ஹோம்” கோஷம் எழுப்பினர். நகரில்…

ஒலிபெருக்கி வைக்க அனுமதி பெறுங்கள்- இஸ்லாமிய அமைப்பு வேண்டுகோள்..!!

மகாராஷ்டிராவில் உள்ள அனைத்து மசூதிகளிலும் ஒலிப்பெருக்கியை அகற்ற வேண்டும் என மகாராஷ்டிரா நவ்நர்மன் சேனா தலைவர் ராஜ் தாக்ரே கடந்த சில நாட்களுக்கு முன் தெரிவித்திருந்தார். ஒலிப்பெருக்கிகள் மே 3ம் தேதிக்குள் அகற்றப்படவில்லை என்றால் அனைத்து…

தேசிய கட்சிகளை மக்கள் ஆதரிக்க கூடாது: குமாரசாமி வேண்டுகோள்..!!

சிக்கமகளூரு மாவட்டம் கலசாவில் ஜனதா தளம் (எஸ்) கட்சி சார்பாக ஜலதாரே ரதயாத்திரை தொடக்க நிகழ்ச்சி நடந்தது. இதில் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி கலந்து கொண்டு ரத யாத்திரையை தொடங்கி வைத்தார். பின்னர் அவர், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம்…

தேசிய கட்சிகளை மக்கள் ஆதரிக்க கூடாது: குமாரசாமி வேண்டுகோள்..!!

சிக்கமகளூரு மாவட்டம் கலசாவில் ஜனதா தளம் (எஸ்) கட்சி சார்பாக ஜலதாரே ரதயாத்திரை தொடக்க நிகழ்ச்சி நடந்தது. இதில் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி கலந்து கொண்டு ரத யாத்திரையை தொடங்கி வைத்தார். பின்னர் அவர், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம்…

பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என அறிவிக்க முடியுமா?: குமாரசாமிக்கு சித்தராமையா…

கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:- நாட்டில் இன்று மதசார்பின்மை மற்றும் மதவாதம் இடையே நடைபெற்று கொண்டிருக்கும் போராட்டத்தில் நாம் எங்கே இருக்கிறோம் என்பதை…

டெல்லி ஜஹாங்கீர்பூரியில் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடிக்க தடை- உச்சநீதிமன்றம் உத்தரவு..!!

டெல்லியில் உள்ள ஜஹாங்கீர்பூரி பகுதியில் கடந்த 16ம் தேதி நடைபெற்ற அனுமன் ஜெயந்தி பேரணியின் போது வன்முறை வெடித்தது. இந்த மோதலை தடுத்த போலீசார் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் துப்பாக்கிச்சூடு சம்பவங்களும் அரங்கேறியது. இந்த…

அதிகபட்ச படைகளை பயன்படுத்தி இருப்பின் என்ன நேர்ந்திருக்கும்?

மக்களுக்கு சேவை செய்வதே எமது தலையாய கடமை என்பதை ஒவ்வொரு அரசியல்வாதியும், அதிகாரிகளும் மனதிற்கொள்ள வேண்டும் என மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். றம்புக்கணையில் நேற்று (19) இடம் பெற்ற…

யாழ்ப்பாண நகரத்தில் இன்று கடையடைப்பு!! (படங்கள்)

நாடு தழுவிய ரீதியில் இன்று கடையடைப்பு அழைப்பு விடுக்கப்பட்ட போதும் யாழ்ப்பாண நகரத்தில் அரச பேருந்துகள் சேவையில் ஈடுபட்டன அத்துடன் தனியார் பேருந்துகள் எவையும் சேவையில் ஈடுபடவில்லை வர்த்தக நிலையங்கள் சில முழுமையாகவும் பெரும்பாலான நிலையங்கள்…

ராஞ்சி பெண்ணிடம் நூதன மோசடி- ரூ.25 லட்சம் லாட்டரியில் வென்றதாக கூறி ரூ.3.45 லட்சம்…

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள பஹாரி டோலாவை சேர்ந்த 41 வயது பெண்ணுக்கு மின்னஞ்சல் ஒன்று வந்துள்ளது. அதில், தாங்கள் லாட்டரி மூலம் ரூ.25 லட்சம் பணம் மற்றும் சொகுசு கார் வென்றுள்ளதாகவும், பரிசைப் பெற தொடர்புக் கொள்ளுமாறும்…

“ஒருவரை கொன்றதால் 300 பேர் தப்பினராம்” !!

எனது நண்பர்தான் பாதுகாப்பு அமைச்சர், அவர் பதவியேற்று 24 மணிநேரத்துக்குள் ஒருவர் படுகொலைச் செய்யப்பட்டுள்ளார். அப்படியாயின், அவர் தனது பதவியை இராஜினாமா செய்யவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்…

“ஜனாதிபதி பதவி விலகத்தயார்” !!

பதவி விலகத் தயார் என ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தெரிவித்துள்ளார். அனைத்துக் கட்சித் தலைவர்களும் கோரினால் தாம் பதவி விலகத் தயார் என ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக சபாநாயகர் கட்சித்…