நைஜீரியாவில் காருடன் மோதி மினி பஸ் தீப்பிடித்தது- 20 பேர் பலி..!!
தெற்கு நைஜீரியா நெடுஞ்சாலையில் மினி பஸ் சென்று கொண்டு இருந்தது. இதில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். அப்போது எதிரே வந்த காரும் மினி பஸ்சும் எதிர்பாராத விதமாக பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் பஸ் திடீரென தீப்பிடித்து எரிந்தது.…