உ.பி கவுதம் புத் நகரில் 33 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதி..!!
இந்தியாவில் கொரோனா தொற்று மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துவிட்டது. தினசரி பாதிப்பில் ஆயிரத்திற்கும் கீழ் குறைந்திருந்த கொரோனா தொற்று எண்ணிக்கை உயரத் தொடங்கியுள்ளது.
பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.…