சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
நாட்டின் ஏனைய…
நிதி அமைச்சர் அலி சப்ரி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனரான கிறிஸ்டலினா ஜேர்ஜிவா இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நிலையான தீர்வுகளை அடைவதற்கு இலங்கையுடன் இணைந்து செயற்படுவதற்கு இலங்கை…
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலைகளும் நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
92 ஒக்டேன் பெற்றோல் லீற்றரின் விலை ரூ. 84 இனாலும், 95 ஒக்டேன் பெற்றோலின் விலை ரூ. 90 இனாலும், ஒடோ டீசல் லீற்றரின் விலை…
“அரசாங்கம், சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தாலும் கூட, அதில் தீர்மானம் ஒன்றை எட்ட முன்னர், இலங்கையில் அரசியல் தீர்வொன்று பெற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது“ என, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற…
“புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்குவதன் மூலமாக, தற்போதுள்ள அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வைக் காண்போம்“ என, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் யோசனையொன்றை முன்வைத்துள்ளார்.
எனினும், தற்போதுள்ள…
பிரண்டை மருத்துவப் பயன்பாடு மிக்க ஒரு தாவரம். உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்ததாகவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் பிரண்டை உதவுகிறது.
* பிரண்டையை உட்கொள்ளும்போது உஷ்ணத்தால் ஏற்படும் நோய்கள் குறையும், உடல் சூடு சீராகும்.…
300 க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்களை உள்ளடக்கிய தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்களின் ஒன்றியம், நாளை மறுதினம் (20) முதல் ஒரு வார காலத்துக்கு நாடு முழுவதும் ஹர்த்தாலை அனுஷ்டிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.
அதன்படி, நாளைமறுதினம்…
மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள தோப்பூர் - பாலத்தடிச்சேனை பகுதியில் உள்ள வீடொன்றில் (59) வயதுடைய தந்தையை பொல்லொன்றில் தாக்கி (31) வயதுடைய மகன் கொலை செய்த சம்பவமொன்று நேற்றிரவு (17) பதிவாகியுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.
தந்தை…
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஓய்வு பெற்ற இரசாயனவியல் பேராசிரியரும், இரசாயனவியல் துறையின் முன்னாள் துறைத் தலைவருமாகிய பேராசிரியர் திருமதி இராஜேஸ்வரி மகேஸ்வரன் கடந்த 17 ஆம் திகதி, ஞாயிற்றுக் கிழமை இலண்டனில் காலமானார்.…
இலங்கையின் வரலாற்றில் மிகவும் கடினமான அதே போன்று, சவாலான பொருளாதார ரீதியாக, அரசியல் ரீதியாக, சமூக ரீதியாக நாடு தீர்மானமிக்கதொரு தருணத்தை எதிர்கொண்டுள்ள சந்தர்ப்பத்திலேயே இன்று நான் உங்களிடம் உரையாற்றுகிறேன் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ…
அரசாங்கத்தின் 21 புதிய இராஜாங்க அமைச்சர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவியேற்கும் நிகழ்வு தற்போது நடை பெற்று வருகின்றது.
21 இராஜாங்க அமைச்சர்கள்...
ஜீ.எல்.பீரிஸ் - பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்
ரோஹன திசாநாயக்க - மாகாண…
இன்று முதல் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பொது போக்குவரத்து மற்றும் உள்ளக நிகழ்வுகளின் போது தவிர பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என புதிய சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண அறிவித்துள்ளார்.
செட்டிகுளம் - நேரியகுளம் பகுதியில் வீட்டில் இருந்து பெண் ஒருவரின் சடலம் செட்டிகுளம் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.
இன்று (18.04) மதியம் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, செட்டிகுளம்,…
கொழும்பில் இருந்து யாழ் நோக்கி சென்ற புகையிரதம் வவுனியா, ஒமந்தை, அரச வீட்டுத் திட்டத்திற்கு அண்மித்த பகுதியில் மோதியதில் இளைஞர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.
இன்று (18.04) காலை 11 மணியளவில் இடம்பெற்ற இவ் விபத்து தொடர்பில் மேலும்…
மக்களின் கருத்துகளுக்கு செவிசாய்க்காமை பாரிய பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எனவே சகல கட்சிகள் மற்றும் அமைப்புகளும் இணக்கப்பாட்டை ஏற்படுத்தி, பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.…
வடக்கில் பொலிசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான இடைவெளி நிலையினை மாற்றி அமைக்க வேண்டும் என வடக்கு மாகாணத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்ட மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த விஜயசூர்ய இன்று காலை காங்கேசன்துறையில் உள்ள தனது உத்தியோகபூர்வ…
கோட்டாபய அரசாங்கத்தில் இன்று புதிதாக நியமிக்கப்பட்ட 17 அமைச்சர்களைக் கொண்ட அமைச்சரவையில் பெண்களுக்கு இடமில்லாமல் போய்விட்டது.
புதிய அமைச்சரவை இன்று கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டது.…
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்களிடம் அமைச்சரவை சலுகைகளை எதிர்பார்க்காமல் செயற்படுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி,
அமைச்சுப் பதவி…
காலி முகத்திடலில் முன்னெடுக்கப்படும் போராட்டம் மற்றும் “கோட்டாகோ கம” தொடர்பில், கொழும்பு நீதவான நீதிமன்றத்தில் அறிக்கையொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டை பொலிஸ் நிலையத்தின் ஊடாகவே இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.…
அயல் வீட்டாருடன் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக வீடொன்று தாக்குதலுக்கு இலக்காகி உள்ளது.
யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றின் மீதே நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை தாக்குதல்…
"மக்கள் பக்கமா? கள்ளர்கள் பக்கமா? என்பதே நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரிப்பதும், எதிர்ப்பதும் ஆகும். நடுநிலைமை என்பதும் கள்ளர் கூட்டத்தை ஆதரிப்பதே என கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார்…
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்களின் படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை இன்று (18) 334.99 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேபோல், அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 322.72 ரூபாவாக பதிவாகியுள்ளது.
மட்டக்களப்பு - சில்லிக்கொடியாறு பராசக்தி விளையாட்டுக் கழகம் தனது 12 வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு விலகல் முறையிலான உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியினை நடாத்தியிருந்தது.
கடந்த 16ம் மற்றும் 17ம் திகதிகளில் நடைபெற்ற குறித்த…
புதிய அமைச்சரவை இன்றுக்காலை நியமிக்கப்பட்டது. இந்நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இன்றிரவு 7:30 க்கு உரையாற்ற உள்ளார்.
ஜனாதிபதியின் உரை, தொலைக்காட்சி ஒளிபரப்பப்படும். வானொலி அலைவரிசைகளிலும் ஒலிப்பரப்பாகும் என்று…
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு இன்று (18) கூடவுள்ளது.
குறித்த கலந்துரையாடல் இன்று பிற்பகல் 2 மணிக்கு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களுக்கு இடையில் நேற்று (17)…
வடக்கு மாகாணத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்ட மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த விஜயசூர்ய கடமைகளைப் பொறுப்பேற்றார்.
காங்கேசன்துறையில் அமைந்துள்ள வடமாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் இன்று காலை 8 மணிக்கு அவர் தனது…
யாழ்மாவட்ட சதுரங்க சங்கத்தின் Jaffna District Chess ஏற்பாட்டில் நொர்தேர்ன் செஸ் ப்ரீமியர் லீக் சுற்றுப்போட்டி (NORTHERN CHESS PREMIER LEGUE) நேற்றும் இன்றும், யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவில் வீதியில் அமைந்துள்ள பூட் களரியில் ( Food Gallery -…
இன்று காலை 8.30 மணியளவில் பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணத்தை ஆரம்பித்த பொடி மெனிகே ரயில், பதுளை ரயில் நிலையத்துக்கு அருகில் சுமார் 8.40 மணியளவில் தடம் புரண்டது.
குறித்த ரயிலில் அதிகளவான பயணிகள் பயணித்துள்ளதாகவும்,…
புதிய அமைச்சரவையின் பதவிப் பிரமாண நிகழ்வு தற்போது ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்று வருகின்றது.
இதில், புதிய அமைச்சர்கள் நியமிக்கப்படுகின்றனர். அந்த வகையில்,
தினேஷ் குணவர்தன - பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர்…
நல்லைக்கந்தன் தண்ணீர்ப்பந்தல் உதவும் கரங்கள் அமைப்பினால் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நிலையினை கருத்தில் கொண்டு வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட 50 குடும்பங்களிற்கு அவர்களின் அன்றாட வாழ்க்கைக்கு உதவும் வகையில் கடந்த சனிக்கிழமை உலர்…
தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டமைக்கு , பௌத்த பிக்கு ஒருவர் தனது கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டுள்ளார்.
பௌத்த பிக்கு கடுமையான எதிர்ப்பினை தெரிவித்திருந்த போதிலும் , போராட்டக்காரர்களால் பௌத்த பிக்கு போராட்ட களத்தில் இருந்து…
நாட்டின் ஆட்சியினை ஒரு வருடத்துக்கு தமிழ்தரப்புக்கு வழங்குமாறு சிங்கள மக்களிடம் கோரிக்கை விடுத்த வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், ஒருவருடத்தில் இந்த நாட்டினை நிமிர்த்திக் காட்டுகின்றோம் என்று தெரிவித்தார்.…