;
Athirady Tamil News
Monthly Archives

April 2022

பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய இருவர் கைது !!

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பரந்தன் வீதியில் பொலிஸாரை தாக்கி விட்டு மற்றும் விபத்தினை ஏற்படுத்திய இருவரை புதுக்குடியிருப்பு பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஹேரத் தெரிவித்துள்ளார். இன்று மாலை புதுக்குடியிருப்பு…

காலிமுகத்திடலில் அமைக்கப்பட்ட இணையக்கோபுரம் !!

காலிமுகத்திடல் - 'கோட்டா கோ கம' என்ற கோசத்துடன், தொடச்சியாக போராட்டம் இடம்பெற்று வரும் நிலையில், இப்பகுதியில் இணைய வலையமைப்பு வசதி மிகவும் மந்தகரமான முறையில் காணப்பட்டுவந்தது. இந்த நிலையில், அதனை நிவர்த்திசெய்யும் விதமாக…

தண்ணீர் தொட்டியில் தந்தையும் மகனும் சடலமாக மீட்பு!!

தொழிற்சாலை ஒன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த 37 வயதுடைய தந்தை மற்றும் 9 வயது மகன் ஆகியோரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இன்று (15) காலை குறித்த நபர் தனது மகனுடன் தொழிற்சாலையின் பாதுகாப்பை பார்வையிட வந்திருந்த போதே இந்த சம்பவம்…

ஹெரோயின் மற்றும் கஞ்சாவுடன் 4 பேர் கைது !!

மட்டு ஏறாவூரில் ஹரோயின் மற்றும் கஞ்சாவுடன் 4 பேரை இன்று (15) கைது செய்ததுடன் ஹெரோயின், கஞ்சா மற்றும் ஒரு மோட்டர்சைக்கிள் ஒரு துவிச்சக்கரவண்டி என்பனவற்றை மீட்டுள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவல்…

பசிலுக்கு கொரோனா!!

முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக் ஷவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து அவர் சிகிச்சைகளுக்காக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை பேதங்களின்றி முன்னெடுக்க ஒன்றிணையுங்கள்!!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை உணர்வெழுச்சியுடன் பேதங்களின்றி முன்னெடுப்பதற்கு ஒன்றிணையுமாறு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு வடக்கு, கிழக்கு பகிரங்கமாக கோரியுள்ளது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு வடக்கு,…

நாய் கடிக்குள்ளாகிய குடும்பத்தலைவர் நீர் வெறுப்பு நோயினால் உயிரிழப்பு!!

தெரு நாய் மற்றும் பூனையின் நகங்கள் கீறலுக்கு உள்ளாகி குடும்பத்தலைவர் நீர்வெறுப்பு நோய்க்குள்ளாகி உயிரிழந்துள்ளார். அவர் விலங்கு விசர் நோய்த்தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதுதான் நீர்வெறுப்பு நோய்க்குள்ளாகினார் என்று சட்ட மருத்துவ வல்லுநரின்…

கொழும்பு திரும்புபவர்களுக்காக விசேட பேருந்து சேவைகள்!!

புத்தாண்டு விடுமுறைக்காக கொழும்பு திரும்புபவர்களுக்காக இன்று முதல் விசேட பேருந்து சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது. சுமார் 200 பேருந்துகள் கூடுதலாக சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக…

சிக்கலை எதிர்கொள்ளும் யாழ்ப்பாண சமூகம்!!

யாழ்ப்பாணத்தில் மீன் பிடித் தொழில் மிக முக்கியமான தொழிலாக இருந்துவருகிறது. 2017ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி சுமார் 21,200 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்தத் தொழிலைச் சார்ந்திருக்கிறார்கள். ஆனால், தற்போதைய…

போராட்டத்தில் திடீரென மயங்கி விழுந்த சிறுமி !!

காலி முகத்திடலுக்கு அருகாமையில் நடைபெற்ற போராட்டத்திற்கு ஆதரவளிக்க வந்த மக்கள் மத்தியில் இருந்த சிறுமி ஒருவர் திடீரென மயங்கி விழுந்துள்ளார். 12 வயதுடைய சிறுமி ஒருவர் திடீரென சுகவீனமடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். சிறுமியை…

கல்வியங்காடு வீரபத்திரர் ஆலய தேர்த்திருவிழா!! (படங்கள்)

யாழ்ப்பாணம் கல்வியங்காடு பத்திரகாளி சமேத வீரபத்திரர் ஆலய வருடாந்திர மகோற்சவ தேர்த் திருவிழா இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. ஆலய வருடாந்திர மகோற்சவம் கடந்த சனிக்கிழமை 2ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி சிறப்பாக இடம்பெற்று…

பேராசிரியர் பாலகுமாருக்கு மருத்துவ பீடத்தில் இறுதி மரியாதை!!

யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் முன்னாள் பீடாதிபதியும், உயிர் இரசாயனவியல் துறையின் தற்போதைய தலைவருமாகிய மறைந்த பேராசிரியர்.ச.பாலகுமாருக்கு இறுதி மரியாதை செலுத்தும் வகையில் எதிர்வரும் 17 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை, முற்பகல் 11 மணியளவில்…

7வது நாளாக தொடரும் ஆர்ப்பாட்டம்!!

கொழும்பு காலி முகத்திடலில் 7வது நாளாக ஆர்ப்பாட்டம் இன்றும் (15) தொடர்கிறது. நாடளாவிய ரீதியில் இளைஞர்கள் கலந்து கொண்ட இந்தப் ஆர்ப்பாட்டம் கடந்த 9 ஆம் திகதி ஆரம்பமானது. அதன்படி, இரவு பகலாக ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக கூடாரங்களை…

’இராஜினாமா செய்வதைவிட வேறு வழிகள் இல்லை’ !!

மக்களின் போராட்டத்தின் திசையை மாற்றுவதற்கு அரசாங்கம் பல்வேறு வழிமுறைகளை பயன்படுத்துவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துநில் தெரிவித்துள்ளார். மக்களின் கருத்துக்கு மதிப்பளித்து இராஜினாமா செய்வதைவிட…

சிகரெட் சண்டையில் ஒருவர் கொலை !!

மாதம்பே - முகுனுவடவன, மஹகம பிரதேசத்தில் உள்ள கடை உரிமையாளர் ஒருவர் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, நான்கு பேர் கடைக்கு வந்து சிகரெட் கேட்டுள்ளனர். அப்போது சிகரெட் இல்லை என கடையின் உரிமையாளர் கூறியதை…

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் அதிரடி அறிவிப்பு !!

இன்று நண்பகல் ஒரு மணி முதல் எரிபொருள் விநியோகிக்கும் நடவடிக்கையை வரையறுக்க இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இதன்படி, மோட்டார் சைக்கிளுக்கு 1,000 ரூபாவிற்கும், முச்சக்கரவண்டிகளுக்கு 1,500 ரூபாவிற்கும் எரிபொருள்…

பிரதி சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்ய தீர்மானம் !!

எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற அமர்வில் தமது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதா பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். ருவன்வெல்லவில் இன்று (15) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு…

இராஜினாமா செய்தார் லிட்ரோ தலைவர் !!

லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்க தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் ஷவிடம் கையளித்துள்ளார். நாட்டில் நிலவும் எரிவாயு நெருக்கடி நிலைமையை கருத்திற்கொண்டு தான் பதவி விலகுவதாக அவர் தமது கடிதத்தில்…

தொலைகாட்சி பார்க்க முற்பட்ட பெண் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!!

யாழ்பபாணம் கைதடி வடக்கு கிராமத்தில் மின்சாரம் தாக்கி குடும்பப் பெண்ணொருவர் நேற்று வியாழக்கிழமை மாலை உயிரிழந்துள்ளார். கைதடி வடக்கு பகுதியைச் சேர்ந்த குகாதாசன் பரமேஸ்வரி (வயது 59) எனும் குடும்பப் பெண்ணே உயிரிழந்தார். குறித்த…

புங்குடுதீவு அமரர். மீனாம்பாள் “முப்பத்தியொராம் நாள் நினைவாக”…

புங்குடுதீவு வீராமலை அமரர்.கனகசபை மீனாம்பாள் "முப்பத்தியொராம் நாள் நினைவாக தண்ணீர்கொள்கலன்கள் வழங்கல்.. -படங்கள், வீடியோ- புங்குடுதீவு வீராமலையை சேர்ந்தவரும், சுவிஸில் பாசெல் நகரில் வாழ்ந்து அமரத்துவமடைந்தவருமான அமரர்.கனகசபை மீனாம்பாள்…

புத்தாண்டு விபத்துகளில் சிறுவன் உட்பட 7 பேர் பலி !!

நாடளாவிய ரீதியில், புத்தாண்டு தினத்தன்று இடம்பெற்ற பாரிய விபத்துகளில், சிறுவன் உட்பட ஏழுபேர் மரணித்துள்ளனர் என பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. அத்துடன், கைகலப்பில் ஒருவரும் நீரில் மூழ்கி ஒருவரும் மரணித்துள்ளார். சட்டவிரோதமான…

கோட்டாவுக்கு நாமல் அறிவுரை !!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ அறிவுரை வழங்கியுள்ளார். வெளிநாட்டு ஊடகமொன்று வழங்கிய செவ்வியின் ஊடாகவே இந்த அறிவுரையை வழங்கியுள்ளார். நாட்டின் நிலைமைத் தொடர்பிலும்…

இன்று நண்பகல் சூரியன் உச்சம் கொடுக்கும் இடங்கள்…!!

வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை…

புங்குடுதீவு வீராமலை “அமரர்.மீனாம்பாள் அவர்களின்” நினைவுநாள் நிகழ்வு…

புங்குடுதீவு வீராமலை "அமரர்.மீனாம்பாள் அவர்களின்" நினைவுநாள் நிகழ்வு வவுனியாவில்.. (வீடியோ, படங்கள்) புங்குடுதீவு வீராமலையை சேர்ந்தவரும், சுவிஸில் பாசெல் நகரில் வாழ்ந்து அமரத்துவமடைந்தவருமான…

பார்வை திறனை பாதுகாக்கும் வ​ழிகள் !! (மருத்துவம்)

கணினி, தொலைபேசி, தொலைகாட்சி ஆகிய மின்சாதனப் பொருட்களை அளவுடன் பயன்படுத்த வேண்டும். அதனால் வரும் வெளிச்சத்தைக் குறைத்துக்கொள்வது நல்லது. அடிக்கடி கண்களைச் சிமிட்டுவதால், கண்ணின் ஈரப்பதம் தக்கவைக்கப்படும். இதனால் பார்வைத் திறனை…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இணைந்து முடிவு எடுப்பதே தமிழ் மக்களுக்கு பயன் தரும் –…

தமிழரசுக் கட்சியாக முடிவை எடுப்பதை விட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இணைந்து முடிவை எடுப்பதே தமிழ் மக்களுக்கு பயனைத் தருமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன்…

லிட்ரோ நிறுவனத்தின் அறிவிப்பு!!

எதிர்வரும் காலங்களில் இலங்கைக்கு 8,500 மெற்றிக் தொன் எரிவாயு கிடைக்கும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. அரசாங்கத்தின் தலையீட்டுடன் உலக வங்கியின் உதவியுடன் எரிவாயு இறக்குமதிக்காக கிடைக்கப்பெற்ற 10 மில்லியன்…

ராஜபக்ஷ இருட்டு அகன்று போக வேண்டும்!!

ஜனாதிபதி பொருளாதார பின்னடைவு, யுத்தகுற்றம் மற்றும் ஊழலுக்கு பொறுப்பேற்று பதவி விலகவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். இலங்கை தமிழரசுக் கட்சியின் வடமராட்சி…

இதுவே மிகச் சரியான சந்தர்ப்பம் !!

நாட்டில் பாரிய பொருளாதார நெருக்கடி நிலை ஒன்று உருவாகியுள்ள போதிலும், அதனை சாதகமாக மாற்றவும் நாட்டில் அரசியல் அமைப்பு உருவாக்கம், நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்க , அரசியல் தீர்வுகளை பெற்றுக்கொள்ள இதுவே மிகச் சரியான சந்தர்ப்பமாகும்.…

காலிமுகத்திடலில் ஹீரோவாகிய பொலிஸ் அதிகாரி !!

காலி முகத்திடலில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் இணைந்துள்ளார். இதன்போது, கூட்டத்தில் உரையாற்றிய அவர், “இந்த அரசாங்கம் இலங்கை காவல்துறையின் முதுகெலும்பை உடைத்துவிட்டது. இந்த சீருடை அணிவதை விட சுரங்க…

இலங்கை வரலாற்றில் மற்றுமொரு இருண்ட நாள்!!

வெளிநாட்டுக் கடனைச் செலுத்தும் திறன் இலங்கைக்கு இல்லை எனவும், அது இடைநிறுத்தப்படும் எனவும் நிதியமைச்சு நேற்று முன்தினம் உத்தியோகபூர்வமாக அறிவித்தது. இப்போது எங்களால் எதுவும் செய்ய முடியாததால் இந்த முடிவை எடுத்துள்ளோம். எனவே இலங்கை…

மின்சாரத்தை மிச்சப்படுத்துங்கள் !!

புத்தாண்டு காலத்தில் வீட்டு மின்சார பாவனை அதிகரித்துள்ள நிலையில், நுகர்வோர் தமது அன்றாட நடவடிக்கைகளை நிர்வகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. மின்சார உபகரணங்களை பயன்படுத்துவதில் ஏற்படும் செலவுகள்…

இலங்கைப் பெண் வெளிநாட்டில் திடீர் மரணம் !!

மட்டக்களப்பு - வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிறைந்துறைச்சேனை பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய தாயொருவர் ஓமான் நாட்டில் மரணமடைந்துள்ளார். ஒரு பெண் பிள்ளையின் தாயான இவர், நான்கு மாதங்களுக்கு முன்னர் தொழில் நிமித்தம் காரணமாக ஓமான்…