;
Athirady Tamil News
Monthly Archives

April 2022

பிரதமர் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு விசேட அழைப்பு!!

காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசாங்கம் தயாராக உள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அவர்களை கலந்துரையாடலுக்கு அழைப்பதாக அத தெரணவிடம் அவர் தெரிவித்தார். கொழும்பு காலி…

நீரில் மூழ்கி இளைஞன் பலி!!

காலி கோட்டைக்கு அருகாமையில் கடலில் நீராடச் சென்ற இளைஞன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட குறித்த இளைஞன் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது அவர்…

பல்லேபெத்த பிரதேசத்தில் தம்பதியினர் வெட்டிக் கொலை!!

கொடகவெல கிராந்துர, பல்லேபெத்த பிரதேசத்தில் வீடொன்றுக்குள் வயோதிப தம்பதியர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த கொலை சம்பவம் நேற்று (12) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர்கள் 75 மற்றும் 82 வயதுடைய…

ஜனாதிபதிக்கு எதிரான குற்றப்பிரேரணை கைச்சாத்து !!

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையிலும் ஜனாதிபதிக்கு எதிரான குற்றப் பிரேரணையிலும் ஐக்கிய மக்கள் சக்தி கையொப்பமிட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வைத்து சஜித் பிரேமதாச மற்றும் அவரது தலைமையிலான பாராளுமன்ற…

யாழ். மருத்துவபீட முன்னாள் பீடாதிபதி காலமானார்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் முன்னாள் பீடாதிபதியும், உயிர் இரசாயனவியல் துறைத் தலைவருமான பேராசிரியர் எஸ். பாலகுமாரன் இயற்கை எய்தினார். யாழ்ப்பாணம் உடுப்பிட்டியைச் சேர்ந்த பேராசிரியர் எஸ்.பாலகுமாரன் பருத்தித்துறை…

இந்திய மீனவர்களின் விளக்கமறியல் நீடிப்பு !!

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 20 பேரின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் 20 பேரும் நேற்று ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில்…

2 நாட்களுக்கு மின் துண்டிப்பு இல்லை!!

நாட்டில் இன்று (13) ம் நாளை(14) யும் மின்சாரத் துண்டிப்பு இடம்பெற மாட்டாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. பண்டிகைக் காலத்தில் மக்களுக்கு ஏற்படும் சிரமத்தைத் தவிர்க்கும் நோக்கோடு இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக…

கனடா செல்வி.சிந்தூரியின் பெற்றோர் வழங்கிய, கோழிக்கூட்டுடன் வாழ்வாதார உதவிகள்.. (படங்கள்,…

கனடா செல்வி.சிந்தூரியின் பெற்றோர் வழங்கிய, கோழிக்கூட்டுடன் வாழ்வாதார உதவிகள்.. (படங்கள், வீடியோ) "சிந்தூரியின்" ருதுஷோபன நன்னாள் விழாவில், விருட்ஷங்கள் நிலத்தில் வேரோடி பரவட்டும்.. பூ மலர்ந்த புனிதத்தில், பெற்றோர்களின் பூரிப்பில்,…

புத்தாண்டை கொண்டாட சொந்த ஊர் செல்லும் மக்களுக்கான அறிவிப்பு!!

தமிழ், சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் 19ம் திகதி வரை 24 மணித்தியால விசேட பஸ் சேவைகள் இடம்பெறவுள்ளன. தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள தூர இடங்களுக்கான சேவையை மேற்கொள்ளும் தனியார் பஸ்களுக்கு இலங்கை…

மருந்து தட்டுப்பாடு நிலவுவதனால் பொதுமக்கள் அவதானமாக செயற்பட வேண்டும்!!

அத்தியாவசிய மருந்துகள் இல்லாத இந்த நெருக்கடியான காலகட்டத்தில் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை உளநல வைத்தியர் வைத்திய கலாநிதி கதிரமலை உமாசுதன் தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,…

புளியங்குளத்தில் பொதுத் தேவைக்கு ஒதுக்கப்பட்ட அரச காணியை கையகப்படுத்த முயற்சி: மக்கள்…

வவுனியா வடக்கு, புளியங்குளம் பகுதியில் பொதுத் தேவைக்கு ஒதுக்கப்பட்ட அரச காணியினை தனிநபர் ஒருவர் கையகப்படுத்த முயல்வதாக தெரிவித்து பொது மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். குறித்த ஆர்ப்பாட்டமானது புளியங்குளம், கல்மடு…

பாரியளவிலான எரிபொருள் மோசடி – வௌியான அதிர்ச்சித் தகவல்!!

பமுனுகம பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றிற்கு சொந்தமான முற்றத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த எரிபொருள் தொகை ஒன்றை பொலிஸார் இன்று (12) கண்டுபிடித்துள்ளனர். பெற்றோல், டீசல், மண்ணெண்ணெய் மற்றும் அடையாளம் தெரியாத எண்ணெய்…

நாயுருவின் நற்பலன்கள் இதோ! (மருத்துவம்)

நாயுருவிச் செடியை வேருடன் பிடுங்கி நன்கு கழுவிய பின் சிறுசிறு குச்சிகளாக வெட்டி வைத்துக் கொண்டு பல் துலக்கப் பயன்படுத்தலாம். அதுமட்டுமின்றி நாயுருவி பற்பொடியும் தயாரித்துக் கொள்ளலாம். நாயுருவிச் செடியால் பல் துலக்க முக வசீகரம் பெறும்.…

’ஒளடதங்களுக்கு தட்டுப்பாடு இல்லை’ !!

அரச வைத்தியசாலைகளில் ஒளடதங்கள் மற்றும் சத்திரசிகிச்சை உபகரணங்களில் பாரியளவில் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக சமூக ஊடகங்களில் இந்த நாட்களில் பரந்தளவில் தகவல்கள் பரப்பப்பட்டு வரும் தகவல்களை சுகாதார அமைச்சு மறுத்துள்ளது. அரச…

முறைப்பாட்டுக்கு புதிய ஹொட்லைன் !!

எரிபொருள் மற்றும் எரிவாயு வழங்கல் மற்றும் விநியோகம் ஆகியற்றில் இடம்பெறும் முறைகேடுகள் தொடர்பான முறைப்பாடுகளைத் தெரிவிக்க 0711 691 691 என்ற ஹொட்லைன் இலக்கத்தை ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது

196 பேர் தொடர்ந்தும் விளக்கமறியலில் !!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய 735 பேர் இதுவரை கைதுசெய்யப்பட்டள்ளனர் என பாதுகாப்பு செயலாளர் ஓய்வுப்பெற்ற ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர்…

நாட்டின் தற்போதைய அரசியல் நிலமை தொடர்பில் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு அவசர…

நாட்டின் தற்போதைய அரசியல் நிலமை தொடர்பாக ஆராய தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு வவுனியாவில் இன்று (12.04) கூடி கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டது. தமிழரசுக்கட்சியின் வவுனியா அலுவலகமாகிய தாயகத்தில் காலை 11 மணிக்கு கட்சியின் தலைவர் மாவை…

நிறைவேற்று அதிகார ஜனாதிபதிமுறையை ஒழிக்க அரசாங்கமே முன்வர வேண்டும்: பிரதமருக்கு சுமந்திரன்…

நிறைவேற்று அதிகார ஜனாதிபதிமுறையை ஒழிக்க அரசாங்கமே முன்வர வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அவர்களுக்கு ஆலோசனை கூறியுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.…

புளொட் சுவிஸ் தோழரின் நிதிப் பங்களிப்பில் வவுனியா உமாமகேஸ்வரன் வீதிக்கான மாதிரி வரைபடம்…

புளொட் சுவிஸ் தோழரின் நிதிப் பங்களிப்பில் வவுனியா உமாமகேஸ்வரன் வீதிக்கான மாதிரி வரைபடம் திறப்பு (படங்கள், வீடியோ) வவுனியாவில் அமைந்துள்ள புளொட் செயலதிபர் அமரர் க.உமாமகேஸ்வரன் அவர்களின் பெயரிலான "உமாமகேஸ்வரன் வீதி" வீதிக்கான மாதிரி…

ஐக்கிய தேசிய கட்சி வௌியிட்டுள்ள விசேட அறிக்கை!!

கடனை திருப்பிச் செலுத்தாமை மற்றும் பண மதிப்பிழப்பு விவகாரம் தொடர்பில் ஆராய தெரிவுக்குழு ஒன்றை நியமிக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இதேவேளை, சுதந்திரத்தின் பின்னர் கடனை திருப்பிச் செலுத்துவதில் கறைபடாத சாதனையை இலங்கை…

கடன் செலுத்துவதை இடைநிறுத்தியது இலங்கை !!

வெளிநாடுகளுக்கு இலங்கை செலுத்த வேண்டிய அனைத்து கடன் தொகைகளையும் தற்காலிமாக செலுத்தாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநர் பேராசிரியர் நந்தலால் வீரசங்க தெரிவித்துள்ளார். வெளிநாடுகளுக்கு செலுத்த வேண்டிய…

ஜனாதிபதியுடனான கலந்துரையாடலை புறக்கணித்த சுயேட்சை பாராளுமன்ற உறுப்பினர்கள்!!

ஜனாதிபதியுடன் இன்று (12) நடைபெறவிருந்த கலந்துரையாடலைப் புறக்கணிக்க அரசாங்கத்தில் இருந்து விலகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இரண்டு சுயேட்சை பாராளுமன்ற…

இலங்கை ரூபாவின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சி!!

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்களின் படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை இன்று (12) 329.99 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோல், அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 319.20 ரூபாவாக பதிவாகியுள்ளது.

வடக்கில் வெள்ளிவரை மழை தொடரும்!!

வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (15) வரையில் பரவலாக மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்க வாய்ப்புள்ளது என பல்கலைக்கழக புவியியற்துறை மூத்த விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். அது தொடர்பில்…

நெடுந்தீவு கடற்பரப்பில் சந்தேகத்திற்கு இடமான படகை விரட்டிய கடற்படை படகு விபத்து –…

சந்தேகத்திற்கு இடமான படகுகளை துரத்திய இலங்கை கடற்படை படகுகள் இரண்டு மோதி விபத்துக்கு உள்ளானதில் , கடற்படை சிப்பாய் ஒருவர் காணாமல் போன நிலையில், இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காரைநகர் கடற்பரப்பில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்றைய தினம்…

சு.க அலுவலகத்தில் பதற்றம் !!

கொழும்ப-10 டீ.பீ.ஜயா மாவத்தையில் உள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கட்சியின் தலைமையகத்துக்கு வந்தபோதே இந்த…

சிறைக்கைதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள சந்தர்ப்பம்!!

புத்தாண்டை முன்னிட்டு சிறைக்கைதிகளை பார்ப்பதற்கு உறவினர்களுக்கு ஐந்து நாட்கள் சந்தர்ப்பம் வழங்க சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. இன்று (12) முதல் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை இந்த விசேட சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக…

அனைத்து சாதாரண கடன் சேவைகளையும் இடைநிறுத்த தீர்மானம்!!

அனைத்து சாதாரண கடன் சேவைகளையும் இடைக்காலத்திற்கு இடைநிறுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். இதன்படி, சர்வதேச நாணய நிதியத்தின் உதவியுடன் வழங்கப்படும் நிதியுதவி கிடைத்தவுடன் மீண்டும் கடன் மீளச்…

மைத்திரியின் யோசனையை நிராகரித்த ஜனாதிபதி !!

ராஜபக்ஷ குடும்ப உறுப்பினர்கள் இல்லாத இடைக்கால அரசாங்கத்தை நாட்டில் நிறுவுவதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி முன்வைத்த யோசனையை ஜனாதிபதி நிராகரித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக அக்கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன்…

மாமனாரை அடித்து கொன்ற மருமகன்!!

மாத்தறை, கிரல கெலே பகுதியில் நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தனிப்பட்ட தகராறு காரணமாக உயிரிழந்த நபரை மாலிம்படை மத்திய பிரதேசத்தில் இருந்து லொறி ஒன்றில் ஏற்றிச் சென்று அடித்து கொலை செய்துள்ளதாக பொலிஸார்…

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவர் திடீரென உயிரிழப்பு!!

ஜனாதிபதியும் அரசாங்கமும் உடனடியாக பதவி விலகுமாறு கோரி கோட்டை ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நபர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார். நேற்று (11) இரவு திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக…

யாழில். வன்முறை கும்பலால் முச்சக்கர வண்டி தீக்கிரை!!

யாழ்ப்பாணம் நவாலி பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்று வன்முறை கும்பலால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. நவாலி, ஆனந்தா வீதி பகுதியில் உள்ள வீடொன்றினுள் நேற்றைய தினம் திங்கட்கிழமை இரவு இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த 06 பேர் கொண்ட வன்முறை கும்பல்…

காதலியை தொடர்ந்து தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த ஊர்காவற்துறை இளைஞன்!!

காதலியை தொடர்ந்து, இளைஞன் ஒருவர் தானும் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார். யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பகுதியை சேர்ந்த ஊவா பல்கலைக்கழக மாணவனான உ. கனிஸ்ரன் (வயது 22) என்பவரே தனது உயிரை மாய்த்துள்ளார். இவரது காதலி கடந்த சில…