;
Athirady Tamil News
Monthly Archives

April 2022

சட்டவிரோதமாக எரிபொருள் விற்பனை செய்பவர்களுக்கு எச்சரிக்கை!!

உரிய அதிகாரியின் அனுமதியின்றி சட்டவிரோதமான முறையில் எரிபொருள் விற்பனை செய்பவர்கள் மீது சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிலர் தேவையில்லாமல் எரிபொருளை…

மிரிஹான போராட்டம்: பாதுகாப்பு சபை கூடவில்லை !!

மிரிஹானவில் இடம்பெற்ற வன்முறைப் போராட்டங்கள் தொடர்பில் தேசிய பாதுகாப்புச் சபை கூட்டத்தை கூட்டியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) கமல் குணரத்ன, ஊடகச் செய்திகளுக்கு மாறாக, அத்தகைய…

நீராட சென்ற சிறுவனை இழுத்துச் சென்ற முதலை!!

கல்கிரியாகம - மானேறுவ ரம்பாவெவயில் குளித்துக் கொண்டிருந்த மூன்று சிறுவர்களில் ஒருவரை முதலை இழுத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மூன்று சிறுவர்களும் நேற்று (11) பிற்பகல் குளித்துக் கொண்டிருந்த போதே இவ்விபத்து…

அறிவிக்கப்படாத மருந்துப் பொருட்களின் விலை கூடுதலாக அதிகரிக்காது!!

வர்த்தமானி மூலம் அறிவிக்கப்படாத மருந்து வகைகளின் விலையை 20 சதவீதத்தால் அதிகரிக்க ஒளடத ஒழுங்குறுத்தல் அதிகார சபைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும் இந்த விலை மட்டம் கூடுதலாக அதிகரிக்காது என அதிகார சபையின் தலைவர் டொக்டர் ரசித விஜேவந்த…

வவுனியாவில் ஆரம்பப்பிரிவு மாணவன் மீது ஆசிரியர் தாக்குதல்: மாணவன் உள ரீதியாக பாதிப்பு!!

வவுனியாவிலுள்ள பிரபலமான பாடசாலை ஒன்றில் தரம் ஐந்து 2022 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவன் ஒருவர் மீது ஆசிரியர் தாக்கி காயப்படுத்தியுள்ளார். இதனால் குறித்த மாணவன் உள ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து…

உடுப்பிட்டி “அமரர் சுவிஸ் வை.விஜயநாதன் அவர்களின் நினைவாக” கற்றல் உபகரணங்கள்…

உடுப்பிட்டி "அமரர் சுவிஸ் வை.விஜயநாதன் அவர்களின் நினைவாக" கற்றல் உபகரணங்கள் வழங்கல்.. (படங்கள், வீடியோ) "ஆறாமாண்டு நினைவு தினம்".. அமரர் திரு.வைத்திலிங்கம் விஜயநாதன் "புகழோடு வாழ்ந்த பெருவள்ளல், புன்னகை பூவிதழ் தவழ்ந்தாடும்..…

பாராளுமன்றத்தில் உணவுக்கு கட்டுப்பாடு !!

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை கவனத்தில் கொண்டு, பாராளுமன்றத்தில் உணவு மற்றும் காகிதாகிகளைப் பயன்படுத்துவதை கூடியவரை மட்டுப்படுத்துமாறு, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். இதற்கமைய,…

கோட்டாவுக்கு எதிராக திரண்ட வெளிநாட்டவர் !!

இலங்கையில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக அம்பலாங்கொட கஹவாவில் சுற்றுலாப் பயணிகள் குழுவொன்று, இன்று (11) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது. எரிபொருள் பற்றாக்குறையால் தம்மால் நாட்டை…

’அரசியல் புரட்சியாக மாறும்’ !!

இளைஞர்களின் கோரிக்கை ஏற்கப்படாவிட்டால் அது அரசியல் புரட்சியாக மாறும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். சமூக வலைத்தளத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே மேற்குறிப்பிட்ட விடயத்தை…

குளிர்கால கஷாயங்கள்!! (மருத்துவம்)

மழை, பனி, குளிர்காலம் வந்துவிட்டாலே சளி, ஜுரம் போன்ற தொற்று ஏற்படும். இது போன்ற உடல் உபாதையின் பாதிப்பில் இருந்து தப்பிக்க வீட்டிலேயே எளிய நாட்டு வைத்திய கஷாயங்கள் செய்து தொற்று ஏற்படாமல் பாதுகாக்கலாம். இருமல் கஷாயம் சிறு துண்டு சுக்கு,…

பொறுமையாக இருக்குமாறு மஹிந்த வேண்டுகோள் !!

மக்கள் பொறுமையாக இருக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார் இந்த நெருக்கடியை ஜனாதிபதியும் மற்றும் அரசாங்கமும் ஒவ்வொரு நொடியும் செயற்படுகின்றது என்றும் கூறியுள்ளார். நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமையை மையமாகக்…

8 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை !!

நாடளாவிய ரீதியில் மழையுடன் கூடிய காலநிலை நீடிப்பதால், பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 8 மாவட்டங்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தால் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

“புளொட்” புதிய செயலாளர் தெரிவு, த.தே.கூ ஒரு முடிவு எடுத்தால் தான் அது பலமாக…

ஜனாதிபதிக்கு எதிரான குற்றப் பிரேரணையை பொறுத்தமட்டில் நாங்கள் தனியாக முடிவு எடுப்பதை காட்டிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக ஒரு முடிவு எடுத்தால் தான் அது பலமாக இருக்கும் என புளொட் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான த. சித்தார்த்தன்…

மனசாட்சிபடி வாக்களிக்க கோர வேண்டும் !!

ஜனாதிபதிக்கு அதீத அதிகாரங்களை வழங்கும் 20ம் திருத்தத்தை அகற்றி, பாராளுமன்றத்துக்கு அதிகாரங்களை மீளப்பெறும் 19ம் திருத்தத்தை உள்வாங்கி, ஜனாதிபதியின் அதிகாரங்களை பிடுங்கும் 21ம் திருத்தத்தை பாராளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு விடுவோம். இதற்கான…

நாட்டில் உயிர் வாழ கூட முடியாது நிலை ஏற்படும் !! (வீடியோ)

ஆகஸ்ட் மாதமளவில் நாட்டில் உயிர் வாழ கூட முடியாது நிலை ஏற்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இளைஞர்களின் பல பிரச்சினைகளுக்கு பதிலளிக்கும் போதே ரணில் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்ததாக ஐக்கிய…

330ஐ கடந்தது டொலர் !!

பெரும்பாலான தனியார் வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் விற்பனைப் பெறுமதி இன்று 330 ரூபாவாக காணப்படுகிறது. மேலும் கொள்வனவு பெறுமதி 310 ரூபாவாக பதிவாகியுள்ளது. இலங்கை வரலாற்றில் பதிவான அதிகளவான விற்பனை பெறுமதி…

கோட்டாவின் ஆதரவாளர்கள் விரட்டியடிப்பு !!

அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படுகின்ற நிலையில், அரசாங்கத்தின் ஆதரவு ஆர்ப்பாட்டங்களும் ஆங்காங்கே முன்னெடுக்கப்படுகின்றன. இந்நிலையில், சிலாபம் நகரில் அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டம்…

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்றையதினம் யாழ்ப்பாணம் – தெல்லிப்பழையில்…

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்றையதினம் யாழ்ப்பாணம் - தெல்லிப்பழையில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. வலிகாமம் வடக்கு மக்களின் ஏற்பாபாட்டில் தெல்லிப்பழை பிரதேச செயலகத்திற்கு அருகில் இன்று காலை 9.30 மணிக்கு குறித்த போராட்டம்…

பிரதமர் மஹிந்த இன்றிரவு விசேட உரை?

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை தொடர்பில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ விசேட உரையொன்றை இன்று அல்லது நாளை ஆற்றுவார் என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. நாட்டின் நெருக்கடி நிலை குறித்து மக்களிடம் உரையாற்றுமாறு, ஆளுங்கட்சி உறுப்பினர்கள்…

காலி முகத்திடலில் ‘கோட்டாபயகம’ !!

அரசாங்கத்துக்கு எதிரான போராட்டம் கொழும்பு காலி முகத்திடலில் கடந்த மூன்று நாட்களாக முன்னெடுக்கப்படுகின்றது. போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்களில் சிலர் இரவு பகலாக அங்கே தங்கிவிட்டனர். இன்னும் சிலர், கூடாரம் அமைத்து போராட்டத்தை…

யாழ்.போதனா வைத்திய சாலையில் மலேரியா நோயாளி ஒருவர் இனம் காணப்பட்டுள்ளார். !!

யாழ்ப்பாணம் தொண்டமானாறு பகுதியை சேர்ந்த 29 வயதுடைய இளைஞன் ஒருவரே மலேரியா காய்ச்சலுடன் இனம் காணப்பட்டுள்ளார். குறித்த நபர் சில நாட்களுக்கு முன்னர் நைஜீரியா நாட்டில் இருந்து திரும்பி வந்ததாகவும் , அந்நிலையில் கடுமையான காய்ச்சலுக்கு…

இரண்டாவது நாளாக தொடரும் ஆர்ப்பாட்டம்!! (வீடியோ)

ஜனாதிபதி மற்றும் அரசாங்கம் உடனடியாக பதவி விலகுமாறு கோரி கோட்டை ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் ​தொடர்ந்து ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. தொடர்ந்து இரண்டாவது நாளாக ஆர்ப்பாட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை…

யாழ்.நகர் பகுதியில் பாரவூர்தி மோட்டார் சைக்கிளில் விபத்தில் சிறுவன் ஒருவன் பலி.!!…

யாழ்.நகர் பகுதியில் பாரவூர்தி மோட்டார் சைக்கிளில் விபத்தில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான். யாழ்ப்பாணம் சத்திர சந்தி பகுதியில் இன்றைய தினம் திங்கட்கிழமை காலை இவ் விபத்து இடம்பெற்றுள்ளது. முன்னால் தாயும் மகனும் மோட்டார் சைக்கிளில்…

நீர்மட்டம் அதிகரிப்பு – வான் கதவுகள் திறப்பு!!

நாட்டின் பல பிரதேசங்களில் நேற்று காலை 8.30 மணியுடனான 24 மணித்தியாளங்களில் ஆகக்கூடிய மழை வீழ்ச்சி பாதுக்கை பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. இங்கு 157 மில்லி மீட்டர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. இதேவேளை, பல நீர்தேக்கங்களின் நீர்மட்டமும்…

எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!!

பண்டிகைக் காலத்தில் எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துமாறு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜயசிங்க தெரிவித்துள்ளார். தேவையான அளவு எரிபொருள் நாட்டிற்கு கிடைப்பதாக அவர் தெரிவித்துள்ளார். 2 லட்சத்து 65 ஆயிரம் மெற்றிக்…

கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஊடகங்களுக்கு தெரிவித்த விடயம்!!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில் வேறொரு சக்தி இருந்தது என்பது இப்போது தெளிவாகத் தெரிகிறது என்று கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். ´நீதியின் நடை´ என்ற பெயரில் கத்தோலிக்கர்கள் மற்றும் சிவில் சமூக ஆர்வலர்களால்…

மஹிந்தவை நீக்கவும்; மைத்திரி !!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை நீக்கி விட்டு புதிய பிரதமரை நியமிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார். ’நிவாரணம் கிடைக்க நீண்ட காலம் செல்லும்’ சர்வதேச நாணய நிதியத்தை அரசாங்கம் அணுகினாலும்…

மாணிக்கதாசன் நற்பணி மன்ற நிதி அனுசரணையுடன், யாழ்ப்பாணம் கொக்குவில் பாலர் பாடசாலை…

மாணிக்கதாசன் நற்பணி மன்ற நிதி அனுசரணையுடன், யாழ்ப்பாணம் கொக்குவில் பாலர் பாடசாலை விளையாட்டு நிகழ்வு..!! (படங்கள், வீடியோ) யாழ்ப்பாணம் கொக்குவில் பிடாரி அம்பாள் ஆலய பாடசாலையின் 2022ஆம் ஆண்டு புதுவருட விளையாட்டு நிகழ்வு 08.04.2022 அன்று…

கோட்டாவுக்கு முன்னர் மைத்திரியை சந்தித்த சஜித் !!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில், இன்று (10) சந்தித்தார். அத்துடன், அரசாங்கத்தில் இருந்து விலகிய…

இணக்கப்பாடின்றி முடிந்தது சந்திப்பு !!

அரசாங்கத்தில் இருந்து கடந்த வாரம் விலகிய 41 பாராளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று சந்தித்திருந்தித்திருந்த நிலையில், சந்திப்பு இறுதி இணக்கப்பாட்டின்றி முடிவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.…

ஊரடங்கின் போது உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க சில டிப்ஸ் !! (மருத்துவம்)

கொரோனா வைரஸ் என்னும் பெருந்தொற்றால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே வீட்டில் முடங்கி கொண்டிருக்கிறோம். உலக நாடுகளை முடக்கி வைத்திருக்கும் கொரோனாவின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. அனைத்து பகுதிகளும் மூடப்பட்டு…

அரசாங்கத்தில் இருந்த விலகிய பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்த சஜித்!!

இன்று (10) நடைபெறவுள்ள ஜனாதிபதியுடனான கலந்துரையாடலுக்கு முன்னதாக, அரசாங்கத்தில் இருந்து விலகிய 41 பேர் கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு இன்று பிற்பகல் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இல்லத்தில் மற்றுமொரு கலந்துரையாடலில்…