;
Athirady Tamil News
Monthly Archives

April 2022

எரிவாயு விநியோகஸ்தர்களுக்கான அறிவிப்பு!!

எரிவாயு சிலிண்டர்களை விற்பனை செய்யும் போது, ​​கடைகளில் உரிய விலைகளை காட்சிப்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. எரிவாயு சிலிண்டர்கள் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு விற்கப்படுவதாக…

எரிபொருள் வாங்க சென்ற இருவர் உயிரிழப்பு!!

வென்னப்புவ மற்றும் தங்கொடுவ பிரதேசத்தில் எரிபொருள் வாங்க சென்ற இருவர் உயிரிழந்துள்ளனர். இன்று (10) காலை வென்னப்புவ, வைக்கல பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்த ஒருவர், எரிபொருள் நிரப்பு…

மதுபான விற்பனை நிலையங்களுக்கு பூட்டு !!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் அனைத்து மதுபான கடைகள் மற்றும் மதுபான விற்பனை நிலையங்கள் மூடப்படும் என்று மதுவரித் திணைக்கள ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

ரணிலுக்கு முக்கிய பொறுப்பு? இன்றிரவு திடீர் திருப்பம்!!

கொழும்பு அரசியலில் இன்றிரவு பாரிய மாற்றம் செய்யப்பட்ட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவையும் அரசாங்கத்துக்குள் இழுத்து அந்த மாற்றம் செய்யப்பட உள்ளதாக அறிய முடிகிறது. ரணில்…

மணியந்தோட்டத்தில் பெண் அடித்துக்கொலை – நடந்தது என்ன?

அரியாலை மணியந்தோட்டத்தில் குடும்பப்பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட சம்பவத்தை செய்த இளைஞன் ஹெரோயின் போதைப்பொருள் பாவனைக்கு அடிமைப்பட்டவர் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. காசுக் கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில்…

தமிழர் விடுதலைக் கூட்டணியின் பிரச்சினை தற்போதே ஆரம்பித்துள்ளது!! (வீடியோ)

தமிழர் விடுதலைக் கூட்டணியின் பிரச்சினை முடிவுக்கு வந்தது என ஆனந்தசங்கரி கூறுகின்றார். ஆனால் கட்சியின் பிரச்சனை தற்போதே ஆரம்பித்துள்ளது என அக்கட்சியின் தம்பையா ராஜலிங்கம் தெரிவித்தார். இன்றைய தினம் யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக…

நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் புதிய தகவல் !!

அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார். ஜனாதிபதிக்கு எதிரான குற்றப் பிரேரணை,…

கோல்​பேஸ் போராட்டம் தொடர்கிறது மரவள்ளியுடன் சுடசுட தேநீர் !!

அரசாங்கத்துக்கு எதிராக நேற்று சனிக்கிழமை காலை 9 மணிக்கு, பழைய பாராளுமன்ற கட்டடத்துக்கு முன்பாகவும் காலி முகத்திடலிலும் (கோல்பேஸ்) ஆரம்பிக்கப்பட்ட அரசாங்கத்துக்கு எதிரான எதிர்ப்புப் போராட்டம் இன்னும் தொடர்கின்றது. காலிமுகத்திடலை…

பொருளாதார நெருக்கடியால் யாழ் மாநகர சபை தீர்மானித்திருந்த வேலைத்திட்டங்களில் ஸ்தம்பிதம்!!

பொருளாதார நெருக்கடி மற்றும் பொருட்களின் விலை அதிகரிப்பினால் மாநகர சபை தீர்மானித்திருந்த சில வேலைத்திட்டங்களை செய்ய முடியாத நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக யாழ் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்தார். யாழ் மாநகரசபையில் இன்று…

ஆட்சியை மாற்ற கோராமல் ஆட்சி கட்டமைப்பை மாற்ற கோரினால் நாமும் போராட தயார் – யாழ் மாநகர…

சிங்கள மக்கள் ஆட்சியை மாற்ற கோராமல் ஆட்சி கட்டமைப்பை மாற்ற கோரினால் தெருத்தெருவாக இறங்கி போராட நாம் தயார் என யாழ் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்தார். யாழ் மாநகரசபையில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் சமகால நிலைமைகள்…

அதிவேக நெடுஞ்சாலையில் பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த லொறி!!

கொட்டாவ அதிவேக நெடுஞ்சாலையில் பொலிஸாரின் உத்தரவை மீறி சிறிய லொறி ஒன்று வெளியேறும் வாயிலை உடைத்துக்கொண்டு செல்வது கொட்டாவ அதிவேக வீதியில் பொருத்தப்பட்டுள்ள CCTV கெமராவில் பதிவாகியுள்ளது. கடவத்தையிலிருந்து கொழும்பு நோக்கி வந்த லொறி பணம்…

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் விடுக்கும் செய்தி!!

இலங்கை மத்திய வங்கியின் புதிதாக பதவியேற்ற ஆளுநர் என்ற வகையில், நாணயச் சபைக்கு நியமிக்கப்பட்ட உறுப்பினர்களான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்த்தனவும் முனைவர் ராணி ஜயமகாவும் எப்போதும் மிகவும் சுயாதீனமாகவும் தொழில்சார்பண்புடனும்…

கடலோர புகையிரத சேவைகள் தாமதம்!!

தண்டவாளம் சேதமடைந்ததால் கடலோரப் புகையிரத பாதையில் புகையிரத சேவைகள் தாமதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அம்பலாங்கொட மற்றும் பலபிட்டிக்கு இடையிலான புகையிரத பாதையில் சேதம் ஏற்பட்டுள்ளதால் புகையிரத சேவை தடைப்பட்டுள்ளதாக புகையிரத…

அரசாங்கத்தில் இருந்து விலகிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு !!

அரசாங்கத்தில் இருந்து விலகிய 41 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி கலந்துரையாடல் ஒன்றிற்கு அழைப்பு விடுத்துள்ளார். இடைக்கால அரசாங்கம் தொடர்பான அவர்கள் விடுத்த கோரிக்கை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இவ்வாறு அழைப்பு…

டீசலுக்காக வந்தவர் நசியுண்டு மரணம் !!

அச்சுவேலி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் டீசலை பெறுவதற்கு நீண்ட வரிசையில் நின்றுகொண்டிருந்த, அச்சுவேலி பத்தமேனி பகுதியைச் சேர்ந்த தம்பிப்பிள்ளை கனகரத்தினம் வயது (70) முன்னோக்கி நகர்ந்த பாரவூர்தியில் நசியுண்டு உயிரிழந்துள்ளார். சிறு…

மஹிந்தவின் இராஜினாமாவை இருவர் தடுத்துவிட்டனர் !!

மஹிந்த ராஜபக்ஷவும் பிரதமர் பதவியை இராஜினாமா செய்வதற்கு தீர்மானித்திருந்த போதிலும், அமைச்சர்கள் இருவர், அதனை தடுத்துவிட்டனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் சகலரும், கடந்த 4 ஆம் திகதியன்று தங்களுடைய இராஜினாமா…

சுகாதார அவசர நிலையை பிரகடனப்படுத்தவும்!!

சுகாதார அவசர நிலையை நாட்டில் பிரகடனப்படுத்துமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் சுகாதார அமைச்சின் செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளது. அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், சுகாதார அமைச்சின் செயலாளருக்கு கடிதம் மூலம் இந்த கோரிக்கையை…

போராட்டத்தில் குதிக்கும் எண்ணம் வந்துவிட்டது !!

எரிபொருள் வரிசை, சமையல் எரிவாயு வரிசை, இன்னும் பல வரிசைகளில் நிற்கும் மக்கள், “கோட்டா ​வீட்டுக்குப் போ” என கூறுவதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை என்று தெரிவித்த எஸ்.பீ.திஸாநாயக்க, அவர்கள் வீதிகளில் இறங்கி அரசாங்கத்தை விமர்சிப்பதை கண்டு…

இன்று 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி !!

இலங்கையைச் சூழவுள்ள வளிமண்டலத்தில் உருவாகியுள்ள கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக, தற்போது நிலவும்மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழையோ அல்லது இடியுடன்…

முக்கிய நீர்த்தேக்கங்களில் நீர் மட்டம் அதிகரிப்பு!!

கடந்த சில தினங்களாக பெய்த மழையைத் தொடர்ந்து முக்கிய நீர்த்தேக்கங்கள் பலவற்றில் நீர் மட்டம் 66 வீதமாக அதிகரித்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. நீர்த்தேக்கங்களின் நீர் முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் டி. அபேசிரிவர்தன்…

மன்னார் URI CC அமைப்பினால் சித்திரைப் புத்தாண்டு போட்டிகள்!! (படங்கள்)

'மன்னார் URI CC அமைப்பினால் சித்திரைப் புத்தாண்டினை முன்னிட்டு சிறுவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள்' மன்னார் ஐக்கிய மதங்கள் ஒன்றிணைப்பு (URI CC) அமைப்பினால் மன்னார் தாயிலான் குடியிருப்பு கிராமத்தில் சித்திரைப் புத்தாண்டினை முன்னிட்டு…

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பான விசேட கலந்துரையாடலுக்கு கஜேந்திரன் எம்.பி. அழைப்பு!!…

மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னெடுக்க ஒன்றிணையுங்கள் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் அழைப்பு விடுத்துள்ளார். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கொக்குவில் அலுவலகத்தில் இன்று நடாத்திய…

நள்ளிரவு கடந்தும் ஆர்ப்பாட்டம் !!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, அரசாங்கத்துக்கு எதிராக நேற்று (09) கொழும்பு ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக ஆரம்பமாகிய ஆர்ப்பாட்டம், நள்ளிரவையும் கடந்து தொடர்ந்தும் பல்லாயிரக் கணக்கானோரின் பங்கேற்புடன் இடம்பெறுகின்றது. கொட்டும் மழையையும்…

ஒரு நாளைக்கு எவ்வளவு கிரீன் டீ குடிக்க வேண்டும் தெரியுமா? (மருத்துவம்)

கேமல்லியா சினென்சிஸ் செடியின் இலைகளிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட கிரீன் டீயில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இது நரம்புகளை தளர்த்த உதவுகிறது, மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கிறது மற்றும் ஃப்ரீ ரேடிக்கல்கள்…

தமிழர் விடுதலைக் கூட்டணிக்குள் புதிய நிர்வாகம் இன்றைய தினம் தெரிவு!! (வீடியோ)

தமிழர் விடுதலைக் கூட்டணிக்குள் காணப்பட்ட பல்வேறு சர்ச்சைகளுக்கு முடிவுகட்டி புதிய நிர்வாகம் இன்றைய தினம் தெரிவு செய்யப்பட்டது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று காலை 11மணியளவில் யாழ்ப்பாணத்தில் உள்ள அக்கட்சியின்…

21 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை !!

கடுமையான மின்னல் மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சிவப்பு எச்சரிக்கை நாட்டின் பெரும்பாலான பகுதிகளுக்கு இன்று விடுக்கப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 21 மாவட்டங்களுக்கு கடுமையான மின்னலுக்கான முன்னறிவிப்பை…

போராட்டத்தின் இடையே நோன்பு துறந்தனர் !! (படங்கள்)

கொழும்பு, காலி முகத்திடலில் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்துக்கு எதிராக இடம்பெற்றுவரும் பாரிய போராட்டத்துக்கு நடுவே, ரமழான் நோன்பு துறக்கும் நிழ்வும் இடம்பெற்றது. http://www.athirady.com/tamil-news/news/1538185.html…

ஜனாதிபதி உடனடியாக பதவி விலக வேண்டும்!!

மக்களின் விருப்பத்திற்கு மதிப்பளித்து ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷ உடனடியாக பதவி விலக வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் இன்று தெரிவித்தார். புத்தளம் ஹூஸைனியா புரம் பிரதேசத்தில்…

ஐ.எம்.எஃப் செல்லும் இலங்கை அதிகாரிகள் !!

சர்வதேச நாணய நிதியத்துடன் (ஐ.எம்.எஃப்) இடம்பெறவுள்ள கலந்துரையாடலுக்காக நிதி அமைச்சர் அலி சப்ரி தலைமையில், மத்தியவங்கி ஆளுநர், நிதியமைச்சின் செயலாளர் உள்ளடங்கிய குழுவினர் வொஷிங்டனுக்கு செல்வுள்ளனர். எதிர்வரும் 18ஆம் திகதி…

லண்டன் ஈலிங் கனக துர்க்கை அம்மன் ஆலய செயலாளர் கண்ணன் அவர்களின் பிறந்தநாள் நிகழ்வு..…

லண்டன் ஈலிங் கனக துர்க்கை அம்மன் ஆலய செயலாளர் கண்ணன் அவர்களின் பிறந்தநாள் நிகழ்வு.. (படங்கள், வீடியோ) புங்கையூர் தோன்றல்களான அமரர்கள் சொக்கலிங்கம் நாகேஸ் தம்பதிகளின் பரம்பரையின் பொக்கிசங்களில் ஒருவரும், அக்குடும்பத்தின் மூத்தவரும்,…

காலி முகத்திடலில் ஜேம்மர்: போராட்டக்காரர்கள் அந்தரிப்பு !!

அரசாங்கத்துக்கு எதிராக காலி முகத்திடலில் முன்னெடுக்கப்படும் போராட்டத்தில் பெருந்திரளானோர் பங்கேற்று தங்களுடைய எதிர்ப்பை வெளிக்காட்டிக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையி்ல், போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்கள், வெளியாருடன் தொடர்பு கொள்ள…

ஜனாதிபதி செயலகத்தை முடக்கிய ஆர்ப்பாட்டக்காரர்கள் !! (படங்கள்)

அரசாங்கத்திற்கு எதிராக காலி முகத்திடலில் இன்று முன்னெடுக்கப்பட்ட மக்கள் போராட்டம் மாபெரும் மக்கள் புரட்சியாக மாறியுள்ளது. சுமார் 10,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டதுடன், “ஜனாதிபதி பதவி விலக வேண்டும்” என்ற…

உடும்பு பிடியில் இருகிறார் கோட்டா !!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவையும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அரசாங்கத்தையும் ராஜபக்ஷர்களையும் வீட்டுக்குச் செல்லுமாறு வலியுறுத்தும் போராட்டங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கின்றன. தற்போது, காலி முகத்திடலில்…

அச்சுவேலி வடக்கு திருட்டு சம்பவம்; சந்தேகநபர் ஒருவர் கைது!!

அச்சுவேலி வடக்கு கலாமினி திருமண மண்டபத்துக்கு பின்னால் இடம்பெற்ற திருட்டு சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் திருடப்பட்ட பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக காங்கேசன்துறை விஷேட குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர். கடந்த…